All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மதிளா சுகியின் "ரகசிய கவிதையே..!" - கருத்து திரி

Indhumathy

Well-known member
வீராவே விலகிப் போனாலும் தேவா விட மாட்டேங்குறானே.... 😔
தேவா ஓவர் பீலிங்ஸ் வேணாம் அவ உன்கிட்ட பேசுறது பார்க்க வரச் சொல்றது எல்லாம் வீரா பத்தி ஏதாவது தெரிஞ்சுக்கிறதுக்கா இருக்கப் போகுது... 😒
 

vijirsn1965

Bronze Winner
Deava keazhpatharku enna bathil solla mudium Veeravaal than munnaal kaadhali entraa Veera yosippathum correct thaane aanaal close friend ennum pothu maraipathum thavarao entru thoontrukirathu yean Deava ku Veera Diya vai love seithathu theriyaatha ud arumai mam viji
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna porul athu athai koduththavane avanthaano aamaam Veera Baskaranidan yean appadi solkiraan panam thaan Veera Diya pirivuku kaaranamaa Veera ammaku innum evarkal pirivu theriyavillai Diya vai support seikiraare Veera thaan avalai thavaraaka purinthu kondaano Diya Angayarkanni edam adangi pogaamal yeathirthu unmaiyai solvathu super ud vegu arumai superb ma viji
Thanks for your lovr and support vijima.. sorry for the late response :giggle:
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்ப ஆஸ்பிட்டலுல நடக்குற தில்லுமுல்லை கண்டுபுடிக்க ஆளு அம்போட இறங்கியாச்சு.
இந்த அங்கு தியாவ செய்யாத தப்பை ஒத்துக்கச் சொல்லி மிரட்டறதைப் பாத்தா திருட்டுல அங்குக்கும் சம்பந்தம் இருக்கும் போலயே🙄🙄🙄🙄🙄🙄🙄
தியாவுக்கு நம்பிக்கை குடுத்தா வார்த்தைக்கு சொந்தமான பொருள் என்னவா இருக்கும்?. :smiley4::smiley4::smiley4:
அதை வேற வீரா கைல எடுத்துட்டானே? திருப்பி கொடுப்பானா?
கருத்துகளுக்கு நன்றி டியர்.. தாமாதமான ரிப்ளைக்கு மன்னிக்கவும்..:love:
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அங்கு பொறுப்பே இல்லாம தப்பு பண்ணிட்டு தியா மேல பழி போடப் பார்க்குது....🥶🥶🥶🥶 தியா நல்லா மாட்டிவிட்டா ... 😅

இன்னமும் அவன் குடுத்த பொருளை வச்சுக்கிட்டு தான் அன்னைக்கு அவன்கிட்ட அப்படி பேசுனாளா... 🤭🤭🤭 இப்போ அவன்கிட்டயே வசமா சிக்கிட்டா 😝😂 என்ன பொருள் அது 🤔
வேலை செய்யுற இடங்களில் இது போல் நடக்கும்டா. சீனியர்ஸ் செய்யுற தப்புக்கு நம்மளை பலியாடா ஆக்கிடுவாங்க.. அது ஓன் எக்ஸ்பீரியன்ஸ் டியர்.. கருத்துகளுக்கு நன்றி டா:love::love:
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வீராவே விலகிப் போனாலும் தேவா விட மாட்டேங்குறானே.... 😔
தேவா ஓவர் பீலிங்ஸ் வேணாம் அவ உன்கிட்ட பேசுறது பார்க்க வரச் சொல்றது எல்லாம் வீரா பத்தி ஏதாவது தெரிஞ்சுக்கிறதுக்கா இருக்கப் போகுது... 😒
தேவா வீராவை விட மாட்டான் டா.. லவ்வுனா என்னனே தெரியாத தேவாவுக்கு வீராவோட ஹெல்ப் நிச்சயம் தேவை :LOL: இந்த தியா பொண்ணு என்ன தான் நினைச்சிட்டு இருக்கான்னு தெரியலைடா.. கருத்துகளுக்கு நன்றி டியர்:love::love:
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Deava keazhpatharku enna bathil solla mudium Veeravaal than munnaal kaadhali entraa Veera yosippathum correct thaane aanaal close friend ennum pothu maraipathum thavarao entru thoontrukirathu yean Deava ku Veera Diya vai love seithathu theriyaatha ud arumai mam viji
வீரா மறைக்காமல் சொல்வது தான் என்னை பொறுத்தவரை சரி, ஆனால் அவன் யார் மனதும் நோக கூடாதுன்னு நினைக்கிறேன்.. நட்பை இழந்து விடுவானோ என்ற பயம் தான் விஜிம்மா. தேங்க்ஸ் ஃபார் யுவர் லவ் அண்ட் சப்போர்ட்:love::love::love::)
 

vijirsn1965

Bronze Winner
Deava vidam than muthal kaadhalai solli irukkalaamo Veera solla solla keazhkaamal poi solli Veeravai azhaithu vanthu vittaan Diya ku Veera vanthathu pidikkavillai Veera manam padum paattai Deava areyavillai Deavaku Veera Diya vai kaadhaliththathu theriyaatho enna solvathu.paavam Veera enna prachchanai eruvarukkum ud arumai superb ma viji
 

Indhumathy

Well-known member
தேவா கொஞ்சம் கூட அறிவே இல்லை... கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு கூட பெர்சனலா பேசுறதுக்கு கூட வீராவை கூட்டிட்டு போவியா அதுவும் பொய் சொல்லி அவன் எவ்வளவு பதறிப் போய் வந்தான் 😡😡😡😡

அவளோட பாஸ்ட் உனக்கு பிரச்சனையா இல்லையா ன்னு நீதான் சொல்லணும்.. சட்டுனு தேவான்னு சொல்லுன்னு சொல்ற... உண்மையிலயே உனக்கு வீராவை அவமதிச்சது தான் பிரச்சனைன்னா நீ இவ கூட பேசவே வந்துருக்க கூடாது 😤😤😤😤😤

இவ பழைய கோபத்தை மனசுல வச்சுகிட்டு கூட்டிட்டு வந்தவனை விட்டுட்டு கூட வந்தவனை பேசுறா லூசு.. 😡😡😡😡 இவ தான் மூவ் ஆன் ஆயிட்டா தானே கல்யாணத்துக்குக்கும் ரெடி ஆயிட்டா அப்புறம் என்னவாம்.. 😬😬😬😬

இந்த ரெண்டு லூசால வீரா தான் பாவம் அப்செட்... 😔😔😔😔
 

Indhumathy

Well-known member
நிஜமாவே தியா தேவாவை கல்யாணம் செய்ய ரெடி தான் போல... நான் கூட வீராவை வெறுப்பேத்த செய்றான்னு நினைச்சேன்... 😒

இப்போ வீராவுக்கு ஜோடி யாரு 🧐🧐🧐🧐 ஹீரோயின் எங்க writer jii... 🤧🤧🤧🤧

போட்டியில ஜெயிச்சு சந்தேக லிஸ்ட்ல first பேரே தியா வா...😳😳😳😳😳 பேசாம இவளைப் பிடிச்சு உள்ள போட்டுட்டா என்ன... 🤪🤪🤪
 
Top