All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மதிளா சுகியின் "ரகசிய கவிதையே..!" - கருத்து திரி

Vaishanika

Bronze Winner
இவளைப் பத்தி உண்மையான ரிப்போர்ட் குடுக்காம பாஸிட்டிவ்வா குடுத்தா உண்மை வெளிப்பட்டா நம்பிக்கை போயிடுமே 🙄🙄🙄🙄.
யாரு போட்டோவ தூக்கி போட்டுட்டு வர்றான்?. பணம் திருடறதை கண்டுபுடிக்க வீராவோட ஏஜன்சி வருமா?🤔🤔🤔
 
Indhumathy

Well-known member
திரில்லர் + லவ் ஸ்டோரி யா... 😱

இவளை யாரும் ட்ராப் பன்றாங்களோ... 🤔🤔🤔 ஹாஸ்பிடல் டொனேஷன் பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போடுற கூட்டம் தான் இவளையும் ஏதோ மாட்டி விடப் பார்க்குறாங்க போல.....🧐

Interesting 🤩🤩🤩
 
vijirsn1965

Bronze Winner
Report il appadi enna vanthathu yean athai Deava ku anuppa veandaam enkiraan Veera Drug thavira veru etho irukku positive ah mattum anuppa solkiraan Avan veettil yaarudaiya photo vai udaithaan kovapattu udaneye kilambi vittaan Diya vealai seiyum edaththil veru prachchanaiyaaka irukku koodi kanakil panam veru account ku transfer aakirathu very interesting ud mikavum arumai ma
 
Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவளைப் பத்தி உண்மையான ரிப்போர்ட் குடுக்காம பாஸிட்டிவ்வா குடுத்தா உண்மை வெளிப்பட்டா நம்பிக்கை போயிடுமே 🙄🙄🙄🙄.
யாரு போட்டோவ தூக்கி போட்டுட்டு வர்றான்?. பணம் திருடறதை கண்டுபுடிக்க வீராவோட ஏஜன்சி வருமா?🤔🤔🤔

Reportla oru ragasiyam iruku pola da athan fake report kudithurukan 🫣
enna than irunthalum oru kaalathula ex lover lite ah feelings irukumla 😂
veeravoda entry potachu dear thank for your love and support 🙏♥️
 
Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திரில்லர் + லவ் ஸ்டோரி யா... 😱

இவளை யாரும் ட்ராப் பன்றாங்களோ... 🤔🤔🤔 ஹாஸ்பிடல் டொனேஷன் பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போடுற கூட்டம் தான் இவளையும் ஏதோ மாட்டி விடப் பார்க்குறாங்க போல.....🧐

Interesting 🤩🤩🤩

koncham thriller try pannalameynu 😂
Hospital la kollai adikura kootathai kandu pidika nama hero varuvan da ❤️ Thanks for your love and support da 😊❤️
 
Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Report il appadi enna vanthathu yean athai Deava ku anuppa veandaam enkiraan Veera Drug thavira veru etho irukku positive ah mattum anuppa solkiraan Avan veettil yaarudaiya photo vai udaithaan kovapattu udaneye kilambi vittaan Diya vealai seiyum edaththil veru prachchanaiyaaka irukku koodi kanakil panam veru account ku transfer aakirathu very interesting ud mikavum arumai ma
Devakita anupama maraika reason iruku vijima.. Photo pathi next udla solliruken vijima..
Thanks for your love and support vijima ❤️😊
 
vijirsn1965

Bronze Winner
Enna porul athu athai koduththavane avanthaano aamaam Veera Baskaranidan yean appadi solkiraan panam thaan Veera Diya pirivuku kaaranamaa Veera ammaku innum evarkal pirivu theriyavillai Diya vai support seikiraare Veera thaan avalai thavaraaka purinthu kondaano Diya Angayarkanni edam adangi pogaamal yeathirthu unmaiyai solvathu super ud vegu arumai superb ma viji
 
Vaishanika

Bronze Winner
அப்ப ஆஸ்பிட்டலுல நடக்குற தில்லுமுல்லை கண்டுபுடிக்க ஆளு அம்போட இறங்கியாச்சு.
இந்த அங்கு தியாவ செய்யாத தப்பை ஒத்துக்கச் சொல்லி மிரட்டறதைப் பாத்தா திருட்டுல அங்குக்கும் சம்பந்தம் இருக்கும் போலயே🙄🙄🙄🙄🙄🙄🙄
தியாவுக்கு நம்பிக்கை குடுத்தா வார்த்தைக்கு சொந்தமான பொருள் என்னவா இருக்கும்?. :smiley4::smiley4::smiley4:
அதை வேற வீரா கைல எடுத்துட்டானே? திருப்பி கொடுப்பானா?
 
Indhumathy

Well-known member
அங்கு பொறுப்பே இல்லாம தப்பு பண்ணிட்டு தியா மேல பழி போடப் பார்க்குது....🥶🥶🥶🥶 தியா நல்லா மாட்டிவிட்டா ... 😅

இன்னமும் அவன் குடுத்த பொருளை வச்சுக்கிட்டு தான் அன்னைக்கு அவன்கிட்ட அப்படி பேசுனாளா... 🤭🤭🤭 இப்போ அவன்கிட்டயே வசமா சிக்கிட்டா 😝😂 என்ன பொருள் அது 🤔
 
Top