All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மஃபாவின் 'உயிரின் தாகம் காதல் தானே..' - கருத்து திரி

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த ஹீரோயின்களே இப்படி தான், பொசுக்குன்னு மாறிடுவாங்க, நான் மதி மேல கோவமா இருகேன், இதுக்குள்ள மனசு மாற்றிட போ 😭😭, நீ இவ்வளவு சீக்கிரம் அவனை எதுக்கு ஏற்றுகிட்ட, அவனை கதற விடுவேன் நினைத்து நான் ஏமர்ந்துட்டேன் 😭😭😭😭😭
View attachment 31065
பெண்கள் ஆண்கள் போல் இல்லை ..அவர்களுக்கு தங்கள் மீது யாராவது அன்பு வைத்திருப்பது தெரிந்தால் உயிரை கூட கொடுக்க தயங்க மாட்டார்கள்.. அந்த வரிசையில் மதியும் இருக்கிறாள்..😆😆
எப்படியோ ஹீரோயின் ஹீரோ சேர்ந்தா போதும் கதையை முடிச்சிடலாம்🤣😂
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Twist twist ah kudukkareenga sis 👍😊 lovely episode through diary she came to know his love இல்லாட்டி அவனாவது வாய திறக்கறதாவது💖💖💖
ஆமா.. அவன் சொல்லவே மாட்டான்..😆
Thanks 🥰
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Unmaiyai therinthu kondu vittaal MathiAzhagi Shyam edam manam saaya thodangi vittathu intha Mayuri naduvil vanthu nadiththu kuzhappaamal irunthaal sari atharku Shyam um vidamaattaan ud mika arumai mam viji
Avan avaluku eduvum aaha Vida maatan🥰
Thanks 🥰😍
 
Top