All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மஃபாவின் 'உயிரின் தாகம் காதல் தானே..' - கருத்து திரி

vijirsn1965

Bronze Winner
Unmaiyai therinthu kondu vittaal MathiAzhagi Shyam edam manam saaya thodangi vittathu intha Mayuri naduvil vanthu nadiththu kuzhappaamal irunthaal sari atharku Shyam um vidamaattaan ud mika arumai mam viji
 

Laletha

Active member
Twist twist ah kudukkareenga sis 👍😊 lovely episode through diary she came to know his love இல்லாட்டி அவனாவது வாய திறக்கறதாவது💖💖💖
 

Narmadha

Bronze Winner
ஹீரோ செம்ம ஹேன்ட்ஸம்..🥰🥰
உங்க கண்ணு படாம பொத்தி பொத்தி வச்சுக்கனும் போலவே🤣🤣
🤣🤣🤣🤣😂😂😂😂😂நல்லா பொத்தி பொத்தி கட்டி போட்டு வச்சிகோங்க சிஸ்டர். 😜😜😜😜😜😜😜😜😜.
 

Narmadha

Bronze Winner
இந்த ஹீரோயின்களே இப்படி தான், பொசுக்குன்னு மாறிடுவாங்க, நான் மதி மேல கோவமா இருகேன், இதுக்குள்ள மனசு மாற்றிட போ 😭😭, நீ இவ்வளவு சீக்கிரம் அவனை எதுக்கு ஏற்றுகிட்ட, அவனை கதற விடுவேன் நினைத்து நான் ஏமர்ந்துட்டேன் 😭😭😭😭😭
f061c18854fe28120ed76c9e03002937.gif
 
Top