Valli18
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி சிஸ் வாங்க தெரிந்து கொள்வோம்Epi 4, குரு, சிஷ்யர்களிடம் பேசுவது செம கலாட்டா. மாமி இடம் இது பொண்ணு உங்களுக்கு தெரியுமா? என்று பூமி கேட்பது chanceless. அந்த பெரியவர் சொன்னது போல் இப்படி மாறியது வரமா சாபமா, என்று தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளது