All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பார்கவியின் "நீயாக நான், நானாக நீ" கருத்து திரி

Deebha

Well-known member
Epi 5, நூடுல்ஸை குக்கரில் வைத்து எத்தனை விசில் வைக்கட்டும் என்ற பூமி வாழ்க.
 

Deebha

Well-known member
Epi 6,7 பாவம் ashok என்ற பலி ஆடு வந்து பூமி மற்றும் ஆகாஷ் இடையில் சிக்கியுள்ளது. ஆகாஷ் பெண் உருவில் நின்று ஒரு rowdy in பார்வைக்கு பயந்து டிரஸ் அட்ஜஸ்ட் செய்வது பெண்களின் இக்கட்டு.
 

Deebha

Well-known member
Epi 8, பூமி, ஆகாஷ்யாய் சிறு தவறுக்கும் திட்டு வாங்குவதும் , அதே ஒரு பெண் பெரிய தவறுக்கும் excuse வாங்கி செய்வது சில ஆபீஸ் நடந்து கொண்டுதான் உள்ளது
 

Deebha

Well-known member
Epi 9, ஆகாஷிடம் trainer propose செய்வதும், பூமி ஆகாஷிடம் பரவாயில்லை 2 நாளே correct பண்ணிட என்று கலாய்ப்பது சூப்பர். பூமி இடம் soonu dates போகலாமா என்று கேட்பதும் சிரிப்பலை தான்
 

Deebha

Well-known member
Epi 10, என் பர்சனாலிட்டி அப்படி என்று ஆகாஷ் மொக்கை வாங்கும் இடம் கலக்கல். ஆணாக பூமியும் பெண்ணாக ஆகாஷும் ரகளை.
 

Deebha

Well-known member
Epi 11, 12 பூமி, ஆகாஷ் சுந்தரை சமாளிப்பது அருமை. அவங்க childhood moments சிறப்பு. பூமி இடம் சுந்தரின் வண்டி என்ன ஆக போகு தோ.
 

Deebha

Well-known member
Hi sis ரொம்ப சின்ன கதை ஆனால் ஒவ்வொரு அத்தியாயமும் சுவாரஸ்யமான தாகவும், சிரிக்க வைப்பதாகவும், சிந்திக்க வைப்பதாகவும் இருந்ததது. பூமி, globu உருண்டை, கருவாயன், ஸ்கை ஹே , achuma பெயர்கள் சூப்பர். பெண்ணிற்கும் பிரச்சனை கள் உண்டு அது போல் ஆணுக்கும் பிரச்சனைகள் உண்டு என்று அழகாக சொன் நீர்கள். Kuubit குழம்பி ஒரு வழியாக பூமிகும் ஆகாஷுக்கும் அம்பு விட்டுவிட்டது. கதை அருமையாக இருந்ததது sis.
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, பூமி, ஆகாஷ் செம கலாட்டா. 1st epi ரொம்ப நல்லா தொடங்கி இருக்கிங்க. பூமி உணவுக்காகவும் ஆகாஷ் அத்தை மாமாகவும் பொருத்து போறது சூப்பர். Tom and Jerry ku நிச்சயதார்த்தம் நடந்தது அதிர்ச்சி
நன்றி சிஸ்😍😍😍 ஆகாஷ் மற்றும் பூமியை உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி😍😍😍
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கருவாயனும் , பூமியும் போல் குடும்ப சூழ்நிலைகளாலும் அலுவலக சூழ்நிலைகளாலும் எதிர்பாலர் ஆக மாற நிறைய பேர் ஆசைபடுகிறார்கள்
ஆமா சிஸ்...😁😁😁 மாறுவங்களான்னு பார்ப்போம்😜😜😜
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Epi 3, செம ஷாக். அவர்கள் உயிர் மாறி இருப்பது நல்ல twist. நான் தூங்கி எழும் போது மாறி இருந்தால் அதிர்ச்சி இல் மயக்கம் வந்திருக்கும். உயிர் மாற விரும்பினால் கணவன் உயிரில் மாற ஆசை.
ஆமா சிஸ்... செம ஷாக்கிங்கா தன இருக்கும்...😊😊😊 சூப்பர் சிஸ்😁😂😁
 
Top