All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very good என் செல்ல kutty..... Semma அடி pola..... Super Super Super

இவ அடிச்ச அடில அவன் கைகால் உடஞ்சி hospital la kedakuran sis😢😢😢😢 ஏதோ நம்மால முடிஞ்சது😁😁😁 ithukkellam avan vattiyum mudhaluma thiruppi kodupane....😱😱😱😱😱😱 athe ninaicha tha enakku stomach la புளிய கரைக்குது😭😭😭😭😭😭😭
 
S Sathya

Bronze Winner
இப்போ எதுக்கு ஆதி நிலாவ தேடி போறாங்க அட படுபாவி உங்களுக்கே பதறுதா அப்டி என்ன செஞ்சீங்க நீங்க அடங்கவே மாட்டிங்களா :mad::mad::mad:
நிலா சூப்பர் செல்லம் விடாத rubbles வேணும்னா சொல்லுங்க அனுப்பி வைக்கிறேன் அப்டியே அந்த கண்ணு ரெண்டையும் எடுத்து நாய்கிட்ட போட்ருங்க செல்லம்
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போ எதுக்கு ஆதி நிலாவ தேடி போறாங்க அட படுபாவி உங்களுக்கே பதறுதா அப்டி என்ன செஞ்சீங்க நீங்க அடங்கவே மாட்டிங்களா :mad::mad::mad:
நிலா சூப்பர் செல்லம் விடாத rubbles வேணும்னா சொல்லுங்க அனுப்பி வைக்கிறேன் அப்டியே அந்த கண்ணு ரெண்டையும் எடுத்து நாய்கிட்ட போட்ருங்க செல்லம்

Avan enga adanga poran..... avan adangurappo story mudinjidum chellam🤪🤪🤪 அவ அடிச்சிட்டாலும்....... அவ அடிச்ச அடில அவன் செத்தே போயிட்டான்னா பார்த்துக்கோங்க செல்லம்.... என்னா ஒரு அடி😳😳😳😳 நானே பயந்துபோய் ஒளிஞ்சுக்கிட்டேன்🙊🙊🙊🙊🙊
 
Chitra Balaji

Bronze Winner
இவ அடிச்ச அடில அவன் கைகால் உடஞ்சி hospital la kedakuran sis😢😢😢😢 ஏதோ நம்மால முடிஞ்சது😁😁😁 ithukkellam avan vattiyum mudhaluma thiruppi kodupane....😱😱😱😱😱😱 athe ninaicha tha enakku stomach la புளிய கரைக்குது😭😭😭😭😭😭😭
Ai ai இது எந்த ஊரு நியாயம் அவன் panna thappu ku தானே அடிச்சா..... Athuku இவரு திருப்பி kodupaaraa..... Naa ஒதுக்க maaten.... பல்லி ah vechi miratti இவன் pannathuku ava அடிச்ச அடி கம்மி enna porutha varaikum
 
வாழ்க தலைவி வெல்க உண்மை😁😁😁
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ai ai இது எந்த ஊரு நியாயம் அவன் panna thappu ku தானே அடிச்சா..... Athuku இவரு திருப்பி kodupaaraa..... Naa ஒதுக்க maaten.... பல்லி ah vechi miratti இவன் pannathuku ava அடிச்ச அடி கம்மி enna porutha varaikum

பல்லிய வெச்சி மிரட்டி இப்டித்தான் கன்னத்துல அடிச்சானா 👋👋👋👋👋👋👋 avan kiss 💋💋💋💋💋💋💋💋💋 thane ma adichan..... athukku iva ipdi tha அறைவாளா...... இதெல்லாம் நல்லா இல்ல... வேணும்னா பதிலுக்கு அவளையும் கிஸ் பண்ண சொல்லுங்க.... அதே விட்டுட்டு ஆம்புள புள்ளை மேல கைய வைக்கிறது என்ன பழக்கம்???.... அவன் இதுக்கு செம்மயா கொடுக்க போறான்.... 🙊🙊🙊🙊🙊🙊
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்க தலைவி வெல்க உண்மை😁😁😁

Chitra sis ku naa unmaiya eduthu solliruken... Aadhi pakkam irukka niyayatha avanga kandippa purinjippanga.... sathya baby😎😎😎😎
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ai ai இது எந்த ஊரு நியாயம் அவன் panna thappu ku தானே அடிச்சா..... Athuku இவரு திருப்பி kodupaaraa..... Naa ஒதுக்க maaten.... பல்லி ah vechi miratti இவன் pannathuku ava அடிச்ச அடி கம்மி enna porutha varaikum

தலைவி உங்ககிட்ட இருந்து நியாயமான தீர்ப்பை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன்..... adikku adi 👋👋👋👋👋👋 kiss ku kiss 💋💋💋💋💋💋

நீங்க சொல்ற தீர்ப்புலதான் சங்கத்தோட மானமே அடங்கி இருக்கு......
 
Chitra Balaji

Bronze Winner
தலைவி உங்ககிட்ட இருந்து நியாயமான தீர்ப்பை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன்..... adikku adi 👋👋👋👋👋👋 kiss ku kiss 💋💋💋💋💋💋

நீங்க சொல்ற தீர்ப்புலதான் சங்கத்தோட மானமே அடங்கி இருக்கு......
Hey இது எல்லாம் அநியாயம்.... Kiss ku kiss naa kuda..... Ava எங்க avana kiss பண்ணினா இவன் தானே எல்லாம் பண்ணினா...
 
Top