All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்க என்னதான் உருண்டு பிரண்டு குட்டிக்கரணம் அடிச்சி குமுறி குமுறி அழுது காட்டினாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை sis

அதெல்லாம் already panni entha payanume illama pochi😭😭😭😭😭😭 naanum embuttu neram tha nallava madiriye nadikkirathu😢😢😢😢😢 mudiyalada samy
 

Chitra Balaji

Bronze Winner
அதேதான் நானும் கேக்குறேன்😭😭😭😭😭 na enga avala படுத்தினேன்...... இது அவளா தேடிக்கிட்டது.... விதி விளையாடுது chitra sis....
Oooooo..... Ithu eppo la irunthu solla வேல......
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நம்பிட்டேன் சிஸ் 😜

நான் சொல்ற உண்மைகள உடனுக்குடன் நம்புறீங்க பார்த்தீங்களா.... அங்க நிக்குறீங்க sis நீங்க.... கடைசி வரைக்கும் இப்டியே நம்பிக்கிட்டே இருங்க sis 🤩🤩🤩🤩 நீங்க ரொம்ப நல்லவங்க 😍😍😍😍😍
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதை வேணாலும் நான் நம்புவேன் ஆனா நீங்க அப்பாவினு சொல்றது மட்டும் நம்பவே மாட்டேன்

அப்போ நான் அப்பாவிங்கிறத தவிர எதை வேணாலும் நம்புவீங்க.... அப்புடித்தானே.... இதை நம்ப முடியுதான்னு பாருங்க செல்லம்............................. ஆதி ரொம்ப ரொம்ப நல்லவன் 🤣🤣🤣🤣🤣🤣 இப்போ.... இப்போ..... 🤣🤣🤣🤣🤣🤣
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ada ponga sis yaara sonnalum illa illanu soldringana kadaisiya kekuren adhu siva thana?
Naa romba tired aagiten neenga first tea ya kudunga appothan brain surusuruppa velai seiyum

Siva வா????? 🤣🤣🤣🤣🤣 அவன் நம்ம லிஸ்ட்லயே இல்லையே... DD nu sonnane ma... innuma puriyala
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ada ponga sis yaara sonnalum illa illanu soldringana kadaisiya kekuren adhu siva thana?
Naa romba tired aagiten neenga first tea ya kudunga appothan brain surusuruppa velai seiyum

Athellam mudiyathu.... mudalla aal... appuram tha tea ☕☕☕☕☕️ Coffee lam
 
Top