All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

S Sathya

Bronze Winner
உங்க சங்கத்துக்கு ஆள் சேக்குறீங்களா?????? முதல்ல அண்ணா கிட்ட சொல்லி அந்த சங்கத்த கலைக்க சொல்லனும்.....
நான் சேர்க்கவில்லை நீங்களேதான் சில பல வில்லங்கம் செஞ்சி சேர்த்து விடுறிங்க அப்டினா அந்த அண்ணன்கிட்ட மாட்டப்போறதும் நீங்கமட்டும்தான் 🤭🤭🤭🤭🤭
 

S Sathya

Bronze Winner
தங்க தலைவி chitra sis எப்பவும் நியாயமா தான் யோசிப்பாங்க.... அவங்க உண்மைக்கு எதிரா எந்த காலத்துலயும் வாயே திறக்க மாட்டாங்க.. அந்த உண்மை எப்பவும் என் பக்கம் தான்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும் @S Sathya dear 😁😁😁
எங்க தலைவி உண்மை பக்கம் தான் இருப்பாங்க ஆனா நீங்கதான் பல்லி பாம்பு பக்கமா நிக்குறீங்க sis
 

Chitra Balaji

Bronze Winner
தங்க தலைவி chitra sis எப்பவும் நியாயமா தான் யோசிப்பாங்க.... அவங்க உண்மைக்கு எதிரா எந்த காலத்துலயும் வாயே திறக்க மாட்டாங்க.. அந்த உண்மை எப்பவும் என் பக்கம் தான்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும் @S Sathya dear 😁😁😁
Ai நல்ல கதை irukke நியாம் enga irukko அங்க தான் irupaa chitra.... Eppadi... 😂 😂 😂 😂 😂
 

Chitra Balaji

Bronze Winner
@Chitra Balaji sis nengale ithukku oru niyayatha sollunga.... nan nallavala???? Kettavala???? Enna nambalama???? Illaya????? Nenga solra theerppu la tha en vaazhkkaiye adangi irukku😞😞😞😞😞😞 illaina ivanga ellam enna oorukaai pottuduvanga😭😭😭😭😭
ஏன் செல்ல kutty Nithila va kashtam படுத்தாமல் இருந்தா இங்க தான் ரொம்ப ரொம்ப nalavanga.... இல்லனா romba kettavanga
 

Ramyasridhar

Bronze Winner
நல்லா கேளுங்க sis இவங்க வில்லத்தனத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சு ஆதிக்கு பிளான் போட்டு குடுக்கறதே இவங்கதான் ஆனா நம்மகிட்ட ஆதியா அது யாருனு கேட்பாங்க
சரியா சொன்னீங்க சிஸ்
 

Navinavi

Well-known member
கண்டிப்பா..... அந்த fraud ku naa ethukku ma help panna poren..... அவனும் அவன் மொகரையும் 🤢🤢🤢🤢 avan moonjikku nila kekutha.... porukki..... avan lam nallave irukamatan..... (romba pesittamo.... ipo enna panrathu🤔🤔🤔🤔🤔 appurama yarukkum theriyame aadhi kaalla vilunthuda vendiyathu tha😳😳😳)
Ketukonga makkale banu sis solrathuku ninga tha saatchi...
 

Ramyasridhar

Bronze Winner
😱😱😱😱😱😱😱😱😱😱 ஹப்பா என்னமா மிரட்டுறாங்க ramya sis....... naa enna sis pannen....😭😭😭😭😭😭 avan chocolate 🍫🍫🍫🍫🍫 தாரேன் சொன்னான்.... இவ நேரம் காலம் பாக்காம ஓடிப்போனா...... தப்பு பண்ணது அவங்க ரெண்டு பேரும்தான.... நீங்க என்னடான்னா என்னைய பார்த்து இருந்துக்க சொல்றீங்க😢😢😢😢😢😢 நா என்ன பாவம் பண்ணேன்..... enakku onnume theriyathu😭😭😭😭😭😭

ஆத்தி😱😱😱😱 இதுக்கே இந்த நிலமைனா நம்ம next ud போடுறதா வேணாமா 🤔🤔🤔🤔🤔🤔🤔 போட்டா நம்ம உடம்புல உயிர் தங்குமா????? தெரியலையே...... டேய் ஆதி நீ எங்கடா இருக்க😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡 உன்னால தான்டா எனக்கு இந்த நிலமை.......😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

அம்மா தாய்குலமே...... எனக்கு கருணை காட்டி விட்டுடுங்கம்மா..... நா யார் வம்பு தும்புக்கும் போகாம ஒரு ஓரமா இருந்துக்கிறேன்...... நீங்க ஆதிய கொல பண்ணா கூட நா ஏன்னு கேக்கவே மாட்டேன்😭😭😭😭😭😭😭😭
அதெப்படி சிஸ் செய்யறதெல்லாம் வகை வகையா செஞ்சுட்டு ஒன்னுமே தெரியாத அப்பாவி மாதிரியே ரியாக்ட் பண்றீங்க 🤷‍♀️
 

Navinavi

Well-known member
உங்க சங்கத்துக்கு ஆள் சேக்குறீங்களா?????? முதல்ல அண்ணா கிட்ட சொல்லி அந்த சங்கத்த கலைக்க சொல்லனும்.....
Yaar samy athu?sangathu mela kaivekara alavuku ?
 
Top