All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்லா கேளுங்க sis இவங்க வில்லத்தனத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சு ஆதிக்கு பிளான் போட்டு குடுக்கறதே இவங்கதான் ஆனா நம்மகிட்ட ஆதியா அது யாருனு கேட்பாங்க

Of course..... enakku theriyatha oruthara eppudi theriyumnu solla mudiyum.... Aadhi na entha Aadhi?????? Aditya roy kapoor ah???? Or Aditya narayan???? Illa Aditya pancholi????? Ivangalum illaina......🤔🤔🤔🤔🤔🧐🧐🧐🧐🧐 aaah purinji pochi nenga actor vikram son Dhruv thane nenga imputtu nerama Aadhi!!! Aadhi!!! Nu solringa
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்க எதுக்கும் சொந்தமா ஒரு hospital and ambulance வாங்கிடுங்க

Athellam enga bro paathukkuvaru..... bro yarunnu thane think panringa...... avar name Aadhi illa....🤪🤪🤪🤪🤪 avar yarunnu kandu pidichi sonna innaikku oru tea poduren...🤩🤩🤩
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஏற்கனவே என்னய போட்டு தள்ள ப்ளான் பண்ணிகிட்டு இருக்காங்க.... இதுல நீ வேற ஏம்மா கூவி கூவி சொல்லிக்கிட்டு இருக்க..... 😭😭😭😭😭😭😭😭😭😭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avanga performance appadi sis nambi yemandhudathinga

@Chitra Balaji sis nengale ithukku oru niyayatha sollunga.... nan nallavala???? Kettavala???? Enna nambalama???? Illaya????? Nenga solra theerppu la tha en vaazhkkaiye adangi irukku😞😞😞😞😞😞 illaina ivanga ellam enna oorukaai pottuduvanga😭😭😭😭😭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜ மந்திரி அவங்க அழுகிறத பாத்து நம்பிடாதீங்க

உங்க சங்கத்துக்கு ஆள் சேக்குறீங்களா?????? முதல்ல அண்ணா கிட்ட சொல்லி அந்த சங்கத்த கலைக்க சொல்லனும்.....
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Appadiya solringa

தங்க தலைவி chitra sis எப்பவும் நியாயமா தான் யோசிப்பாங்க.... அவங்க உண்மைக்கு எதிரா எந்த காலத்துலயும் வாயே திறக்க மாட்டாங்க.. அந்த உண்மை எப்பவும் என் பக்கம் தான்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும் @S Sathya dear 😁😁😁
 

S Sathya

Bronze Winner
Of course..... enakku theriyatha oruthara eppudi theriyumnu solla mudiyum.... Aadhi na entha Aadhi?????? Aditya roy kapoor ah???? Or Aditya narayan???? Illa Aditya pancholi????? Ivangalum illaina......🤔🤔🤔🤔🤔🧐🧐🧐🧐🧐 aaah purinji pochi nenga actor vikram son Dhruv thane nenga imputtu nerama Aadhi!!! Aadhi!!! Nu solringa
Neenga ivlo question marks potta udane na ungala nambiduven nenachingala?noooooooooooooooooo
Aprom indha cinema pakkamla naa poradhu illa sis so neenga innum eththana peru aadhinu sonnalum no use
 

S Sathya

Bronze Winner
ஏற்கனவே என்னய போட்டு தள்ள ப்ளான் பண்ணிகிட்டு இருக்காங்க.... இதுல நீ வேற ஏம்மா கூவி கூவி சொல்லிக்கிட்டு இருக்க..... 😭😭😭😭😭😭😭😭😭😭
உண்மையை சொல் அதுவும் உரக்க சொல் அப்படினு நான் படிச்சா school la sollikuduthanga sis
 
Top