All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis appo meeravoda condition ennaguradhu paavam avanga puzhinchi puzhinchi azharanga adhanala venam sis arjun paiyana meera kuttyoda serthu vachidalam namma banu sis avangala than next storyku hero and heroine listla vachirukanga
Neenga kavalayepadathinga sindhu sis nila va vache aadhiya kadhari kuttikaram poottu azha vachidalam

Arjun meerakku....
Nila Aadhikku....
Aadhi யாருக்கு???????? 😜😜😜😜
 
S Sathya

Bronze Winner
Arjun meerakku....
Nila Aadhikku....
Aadhi யாருக்கு???????? 😜😜😜😜
அதே நிலாக்குதான் sis வேற யாரும் வேணும்னு சொல்ல மாட்டாங்க அதைவிட அவங்கள அவங்களே தக்காளி chutny பண்ணிக்கறது betterனு முடிவுக்கு வந்துடுவாங்க
பாருங்க ஊறுகாயா இருக்க arjun பையனகூட sindhu sis ku புடிக்குது but நான்தான்டா hero என்னை நம்புங்கனு சொல்லிட்டு திரியற ஆதிய அவங்களுக்கு புடிக்கல எனக்கும் புடிக்கல
 
Sis appo meeravoda condition ennaguradhu paavam avanga puzhinchi puzhinchi azharanga adhanala venam sis arjun paiyana meera kuttyoda serthu vachidalam namma banu sis avangala than next storyku hero and heroine listla vachirukanga
Neenga kavalayepadathinga sindhu sis nila va vache aadhiya kadhari kuttikaram poottu azha vachidalam
😂😂 antha aadhi ya vida kudathu sis nalla vaichi seiyanum avana
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதே நிலாக்குதான் sis வேற யாரும் வேணும்னு சொல்ல மாட்டாங்க அதைவிட அவங்கள அவங்களே தக்காளி chutny பண்ணிக்கறது betterனு முடிவுக்கு வந்துடுவாங்க
பாருங்க ஊறுகாயா இருக்க arjun பையனகூட sindhu sis ku புடிக்குது but நான்தான்டா hero என்னை நம்புங்கனு சொல்லிட்டு திரியற ஆதிய அவங்களுக்கு புடிக்கல எனக்கும் புடிக்கல

Avana Ellarum புடிக்கலன்னு சொல்றப்போ எனக்கு ரொம்ப ஆனந்தமா இருக்கு 🥰🥰🥰🥰.... ஏன்னா design அப்புடி.... but இப்போத்தான் அவன் சாதா villain... innum கொஞ்ச நாள்ள romantic villain ஆகிடுவான்❤️❤️❤️ வில்லன் romance பண்ணா எப்புடி இருக்கும் 😍😍😍😍 அப்புறம் உங்களுக்கு புடிச்சி போச்சுன்னா என்ன பண்றது????
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😂😂 antha aadhi ya vida kudathu sis nalla vaichi seiyanum avana

நித்திலாக்காக இல்லைன்னாலும் நமக்காகவாவது அவன வெச்சி செய்யத்தான் வேணும்.... ஏன்னா பயபுள்ள மாமா பொண்ண விட்டுட்டு நம்மளயில்ல வெச்சி செஞ்சிக்கிட்டு இருக்கான் 😡😡😡
 
S Sathya

Bronze Winner
Avana Ellarum புடிக்கலன்னு சொல்றப்போ எனக்கு ரொம்ப ஆனந்தமா இருக்கு 🥰🥰🥰🥰.... ஏன்னா design அப்புடி.... but இப்போத்தான் அவன் சாதா villain... innum கொஞ்ச நாள்ள romantic villain ஆகிடுவான்❤❤❤ வில்லன் romance பண்ணா எப்புடி இருக்கும் 😍😍😍😍 அப்புறம் உங்களுக்கு புடிச்சி போச்சுன்னா என்ன பண்றது????
சாதா வில்லனுக்கே எல்லாரும் வெட்டவா குத்தவானு இருக்காங்க இதுல romantic villain வேறயா aiyahooo உங்களுக்கு கட்டம் சரிஇல்லனு நெனைக்கிறேன் உடனே போயி கிளி ஜோசியம் பாருங்க sis
நீங்க சொல்ற மாதிரி புடிச்சிபோனா சந்தோசமா நிலாவுக்கு ஆதிய கல்யாணம் பண்ணிவைக்கிறோம்
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:LOL::LOL::LOL:appudi sollunga sis writer ji nalla ketukonga readers ellaroda viruppamum idhuthan so aadhiya oil la pottu porichi edukara mathiri nalllaaaa vachi seiyunga okayyyy???

செய்றேன்.... செய்றேன்.... செய்யலனா எல்லாரும் சேர்ந்து என்னய செஞ்சிட மாட்டிங்க 😢😢😢😢
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாதா வில்லனுக்கே எல்லாரும் வெட்டவா குத்தவானு இருக்காங்க இதுல romantic villain வேறயா aiyahooo உங்களுக்கு கட்டம் சரிஇல்லனு நெனைக்கிறேன் உடனே போயி கிளி ஜோசியம் பாருங்க sis
நீங்க சொல்ற மாதிரி புடிச்சிபோனா சந்தோசமா நிலாவுக்கு ஆதிய கல்யாணம் பண்ணிவைக்கிறோம்

Already pathachu sis.... ippothaiku bad condition la tha irukku.... athan எங்க அண்ணன் ஆதி கிட்ட கொஞ்சம் பார்த்து பண்ணுங்கண்ணா அப்படின்னு request pannirukken. Avanukku namma enga panni vekkirathu... அவனே பண்ணிக்குவான் 😢😢😢😢😢😢 அதையும் வில்லத்தனமாவே பண்ணுவான் பாருங்க.
 
இப்புடி ஒரு அண்ணன் உங்களுக்கு தேவையா?
 
Top