All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் maa enna thaamaa nadakuthu இங்க.... Arjun ennada naa avvallavu Thiviramaa irukkaan ava தான் avanuku nu.... யாரோ என்னமோ pesinaaga nu avana போட்டு semma அடி அடிச்சிட்டு வந்து இருக்கான்.... அவன் அப்பா vuku விஷயம் therinjidichi.... அவரு rowdy ah iruthavaru போல அது தான் yosikiraaru எப்படி ava வீடு la பொண்ணு kekarathu nu.... Enna கோவம் வருது avanuku.... அவன maaranum ava vennum naa.... இங்க ஆதி enna தான் ninaikiraane புரியலையே.... அவல அவன் விரும்பவும் செய்யறான்.... Athu thaan ava photo va பாத்து kiss 😘 panna போனது avala verukkayum செய்யறான் போல phone ah odachitaan.... ஏன் intha மாறி ஒரு மனநிலை la இருக்கான்..... Rendu பேர் kitayum மாட்டிகிட்டு enna paadu pada poraalo.. Super Super Super maa... Semma episode

Thank u soooo much ma 😍😍😍 Arjun easy ah Nithilava விட்டுட மாட்டான். ஆதியும் விடவே மாட்டான்.

எந்த reason காகவும் ஆதிய மட்டும் நம்பிடாதீங்க... அவன் வில்லன் 👿👿👿👿👿👿 நான் இப்பவே சொல்லிட்டேன். அப்புறம் வர்ர சேதாரத்துக்கு நான் பொறுப்பில்ல... 🙈🙈🙈🙈🙈

Today ud பார்த்துட்டு யாரும் எனக்கு அடிக்க வந்துடாதீங்க தாய்க்குலமே... 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Dharunkanika

Bronze Winner
Enna nadakuthu inga ennoda siru🧠ku onnum puriyala but arjun nithila va love panran avala nalla parthupan...but athuku aadhi avala vittu kodukanum..anga tha konjam idikuthu..
Aadhi oda actions yellam namba mandai🧒 kaayiuthu....
All credits go to u(author) only mam.
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna nadakuthu inga ennoda siru🧠ku onnum puriyala but arjun nithila va love panran avala nalla parthupan...but athuku aadhi avala vittu kodukanum..anga tha konjam idikuthu..
Aadhi oda actions yellam namba mandai🧒 kaayiuthu....
All credits go to u(author) only mam.

Ava Arjuna கட்டிக்கிட்டா happy ah tha irupa... athuku நான் விடமாட்டனே...😜😜😜😜😜😜😜

Innaiki ud parthuttu enamalum purinja enaku sollunga... ஏன்னா enakkum onnume puriyalai 😕😕😕😕
 

Ramyasridhar

Bronze Winner
அர்ஜுன் அவளை பத்தி தப்பா பேசினவன வெளுத்து வாங்கிட்டான். அவங்க அப்பா பேசுனதையே அர்ஜூனால தாங்க முடியல பயங்கரமா ரியாக்ட் பண்றான், இதுல அவ எப்படியும் அவனுக்கு கிடைக்க போறதில்லை. அப்போ அவன் நிலைமை என்ன ஆகும்னு நினைச்சு பார்க்கவே முடியல. ஒருத்தன் இப்படி உயிருக்குயிரா அவளை காதலிக்கிறான், இன்னொருத்தனோ அவள் மேல கொலைவெறியில இருக்கான். ஆதிக்கு காதல் இல்லைன்னு சொல்றீங்க ஆனால் அப்பப்ப அவன் நடந்துக்குறது ஒன்னும் புரியலையே💆‍♀️என்ன மேக் பா இவன் 🕵️‍
 
Top