All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avasarapattu ipdilam tea kudukkakoodathu

சத்யாம்மா உனக்கு முன்னாடியே நான் தலைவருக்கு சிஷ்யை செல்லம்..... அப்புடில்லாம் கொடுத்துடுவேனா..... இதுக்குள்ள ஆயிரம் குளறுபடி இருக்கு..... புரிஞ்சவன் பிஸ்தா 😜
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yemma naa romba tired aagitten adhan face soga reaction kaattudhu andha nila azhudhakka avanga enna kirukkuthanam pannangalo adhu enakku epdi theriyum thalaivarkiterndhu no info

Aaah.... athu.... இந்த மரியாத எப்பவும் தலைவர் மேல இருந்துக்கிட்டே இருக்கனும்.... உங்க லைஃப் சுபீட்சமாகிடும் 😁😁😁
 

S Sathya

Bronze Winner
சத்யாம்மா உனக்கு முன்னாடியே நான் தலைவருக்கு சிஷ்யை செல்லம்..... அப்புடில்லாம் கொடுத்துடுவேனா..... இதுக்குள்ள ஆயிரம் குளறுபடி இருக்கு..... புரிஞ்சவன் பிஸ்தா 😜
Unga thiramaiye thiramai indha villathanam ungala engayooooo kondu pogapodhu
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Unga thiramaiye thiramai indha villathanam ungala engayooooo kondu pogapodhu

இதுக்குப் பெயர் வில்லத்தனம் இல்ல டியர்.... சாதுர்யம்.... ஸ்கூல்ல சொல்லி கொடுக்கல.... தலைவர்கிட்ட சொல்லி தமிழ் கத்துக் கொடுக்க சொல்லனும்😁😁
 

Navinavi

Well-known member
உங்களுக்கு மட்டும்தான் ஆள்அனுப்பி வேவு பார்க்க தெரியுமா எங்களுக்கும் தெரியும் டியர்... (@S Sathya எதிரி சங்கத்துக்குள்ள ஊடுருவ வேண்டி இருக்கு பேபி....... அங்கன போயி அவங்க கூடவே இருந்துக்கிட்டு அவங்களோட ப்ளான் எல்லாம் தரைமட்டமா ஆக்கனும்.... அதுக்கு நீதான் சரியான ஆள்.... என்ன சொல்ற செல்லம்)
Na yaraium anupala sis only guessing tha(ningala epdi odachutingala sis so sad😂...sathya sis waiting for ur entry aprm iruku ungaluku)
 

Navinavi

Well-known member
நித்திலாவே ஆதி பக்கம் போயிட்டா அப்புறம் இந்த Navinavi முகத்த எங்க கொண்டுபோய் வெச்சுக்குவாங்க 🤭🤭🤭🤭🤭🤭🤭
😂avala apdi maatha try panra ningla
nalla vechukum pothu ...nanum nalla vechukuven sis...no worry chello😂
 

Navinavi

Well-known member
உங்க மனசுக்குள்ள என்ன தோனுதோ அதுதான் நடக்குது.... உங்க மனசு சொல்றத கேளுங்க... வேற யார் பேச்சையும் கேக்க வேணாம்...🙊🙊🙊🙊
Apdiyeee ketaralam sis
 
Top