All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

S Sathya

Bronze Winner
Neethanda Aadhi kedukettavan enga Nila baby sokka Thangam writerji Ivana pottuthallirunga:smiley50:⚔⛏🛠⚒💣🔫
Aadhiya kedukettavanu sollittu Ipdiye evlo neramthan odikittu irupinga rajamandhiri edhachum sandhu pondhu kedachakka padhungidunga appothan usuru pozhaikka mudiyum illana enga thalaivar eppovum kaivasam sleeping pills vachittu suthiturukar unga milk la mix panniduvar be carefull😜
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nooooo Banu oda சதி velai

அடி வாங்கி அடி வாங்கி இந்த உடம்பு மரத்துப்போச்சி sis..... naa illainu sonna mattum nenga nambava poringa..... ஆகட்டும் ஆகட்டும் 😞😞😞😞😞
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடபாவி enna வார்த்தை solli இருக்கான்.... Pochi

போச்சி.... எல்லாமே போச்சி..... இந்த அத்தியாயமே முடிஞ்சி போச்சி.... இனிமேல் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 மழையா கொட்ட போகுது😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Neethanda Aadhi kedukettavan enga Nila baby sokka Thangam writerji Ivana pottuthallirunga:smiley50:⚔⛏🛠⚒💣🔫

எங்க தலைவன போட்டுத் தள்ளிட்டு நான் எங்க போறது...... நம்ம போட வேண்டிய அவசியமே இல்ல sis... அவன் ஊரவிட்டே போயிடுவான்..... appuram கல்யாணத்துக்கு தான் வருவான்.....😊😊😊😊 வந்து கல்யாண பொண்ண தூக்கிட்டு மறுபடியும் போயிடுவான்..🙊🙊🙊🙊🙊🙊🙊🙊
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Idhellam enga thalaivar historyla romba jagajammmm

Ungalukku நல்ல்ல்ல்ல்ல்லாஆஆஆ தெரிஞ்சு இருக்கு போல....🤭🤭🤭🤭🤭🤭 கூடவே இருக்கீங்க இல்ல... தெரிஞ்சிதான் இருக்கும்😝😝😝
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aadhiya kedukettavanu sollittu Ipdiye evlo neramthan odikittu irupinga rajamandhiri edhachum sandhu pondhu kedachakka padhungidunga appothan usuru pozhaikka mudiyum illana enga thalaivar eppovum kaivasam sleeping pills vachittu suthiturukar unga milk la mix panniduvar be carefull😜

(ஏம்மா.... இப்புடில்லாம் சொன்னா அந்த புள்ள உஷாராகிடது.... சங்கத்துல உனக்கு கொடுக்கப்பட்ட வேலைகள்ள இதுவும் ஒன்னு செல்லம்😂)
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Tea kudicha freshaa feel aagum indha nila azhudhu tired aakitanga ☹️

என்ன சோகமா இருக்காப்புல இருக்கு..... இப்புடி இருக்க கூடாதே..... முறைக்கு இன்னேரம் கொண்டாடிக்கிட்டு இல்ல இருக்கனும்.....🤔🤔🤔🤔 ஒருவேள நம்ம சந்தேகப்பட்டது சரிதானோ......
 

S Sathya

Bronze Winner
எங்க தலைவன போட்டுத் தள்ளிட்டு நான் எங்க போறது...... நம்ம போட வேண்டிய அவசியமே இல்ல sis... அவன் ஊரவிட்டே போயிடுவான்..... appuram கல்யாணத்துக்கு தான் வருவான்.....😊😊😊😊 வந்து கல்யாண பொண்ண தூக்கிட்டு மறுபடியும் போயிடுவான்..🙊🙊🙊🙊🙊🙊🙊🙊
Avasarapattu ipdilam tea kudukkakoodathu
 

S Sathya

Bronze Winner
என்ன சோகமா இருக்காப்புல இருக்கு..... இப்புடி இருக்க கூடாதே..... முறைக்கு இன்னேரம் கொண்டாடிக்கிட்டு இல்ல இருக்கனும்.....🤔🤔🤔🤔 ஒருவேள நம்ம சந்தேகப்பட்டது சரிதானோ......
Yemma naa romba tired aagitten adhan face soga reaction kaattudhu andha nila azhudhakka avanga enna kirukkuthanam pannangalo adhu enakku epdi theriyum thalaivarkiterndhu no info
 
Top