All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

S Sathya

Bronze Winner
Thank u soooo much sis 🥰🥰🥰

அவன் என்னதான் செய்யப் போறான்னு கேக்குறீங்க..... அதை சொன்னா என்னய உயிரோட விட்டுடுவீங்களா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 என்னை எதுவும் பண்ண மாட்டீங்கன்னு எல்லாரும் எழுதி கையெழுத்து போட்டு கொடுங்க..... அப்புறமா சொல்றேன்.... என்ன பண்ணான்னு🙊🙊🙊🙊🙊🤐🤐🤐🤐🤐🤐😷😷😷😷😷😷
ஆதியை பத்தி புரளி கிளப்பி அவங்கள கெட்டவங்களா எல்லாரும் நம்ப வச்சதே நீங்கதான்
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Authojikku நோ கருணை😡😡😡😡😡😡 அவன் அந்த ஆதி எப்போ தண்டனை அனுபவிக்கிறது😡😡😡😡😡😡 அதுக்குள்ள நித்திலாவின் வாழ்க்கையே நாசமாய் போய்விடும் ஆதிக்கு கொடூரமான தண்டனை எப்போ கிடைக்கும்னு காத்துகொண்டு இருக்கிறேன் அவன் செத்தால் கூட நான் தான் முதலில் சந்தோஷபடுவேன்😀😀😀😀😀😀😀 ஆனால் கதைப்படி எப்படியும் ஹீரோ எல்லாம் சாகமாட்டாங்க அவன் எல்லாத்தையும் சாகடிப்பான் 👿👿👿👿👿👿👿👿விஷப்பயல்

அப்புடில்லாம் சொல்லக் கூடாது stella sis..... என்னதான் இருந்தாலும் ஆதி நித்திலாவோட கண் கண்ட தெய்வம்.... நீங்க அவன இந்த அளவுக்கு வெறுக்கிறத நித்திலானால தாங்கிக்கவே முடியாது 🙊🙊🙊🙊🙊🙊🙊🙊

Avan appudillam Nithu வாழ்க்கைய நாசம் பண்ணுவானா.... அவளுக்கு வாழ்க்க கொடுக்க போறதே அவன்தானே.....🙈🙈🙈🙈🙈🙈🙈🙈

இடையில சதி செஞ்ச அந்த அநியாயக்கார கூட்டத்து மேலதான் நீங்க கோப படனும் stella sis..... இது என்னோட தாழ்மையான கருத்து 🥴🥴🥴🥴🥴🥴
 

S Sathya

Bronze Winner
ஆதிக்கிட்ட மாட்டிக்கிறதுல சத்யாக்கு சந்தோசம்தான் டியர்..... அவன் என்ன தண்டனை கொடுத்தாலும் தலையால வணங்கி ஏத்துக்குவா.... அப்புடி ஒரு மயக்கம்💞💞💞💞💞 அவன்மேல 🤭🤭🤭🤭
எதுஉஉஉ மயக்கமா எனக்கு இப்பதான் நெஜமாவே மயக்கம் வர மாதிரி இருக்கு help help doctorrrrrrrrrrr.......
 

S Sathya

Bronze Winner
அப்புடில்லாம் சொல்லக் கூடாது stella sis..... என்னதான் இருந்தாலும் ஆதி நித்திலாவோட கண் கண்ட தெய்வம்.... நீங்க அவன இந்த அளவுக்கு வெறுக்கிறத நித்திலானால தாங்கிக்கவே முடியாது 🙊🙊🙊🙊🙊🙊🙊🙊

Avan appudillam Nithu வாழ்க்கைய நாசம் பண்ணுவானா.... அவளுக்கு கொடுக்க போறதே அவன்தானே.....🙈🙈🙈🙈🙈🙈🙈🙈

இடையில சதி செஞ்ச அந்த அநியாயக்கார கூட்டத்து மேலதான் நீங்க கோப படனும் stella sis..... இது என்னோட தாழ்மையான கருத்து 🥴🥴🥴🥴🥴🥴
ஆமாம் sis readers ellarum nila kaga romba ponguranga kadaisila nila neenga soldra mathiri kallanalum kanavan pullanalum adhe kanavan thaanu ellarayum yemathittu aadhikooda duet paada kailasha poiduvanga paavam readers enakku ivangala nenachathan kavalaiya irukku😢😢😢
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yarukkuma shock vaikanum neenga andha marakalanda nilava thane soldringa? Adhukkullaya ungalukku unmai therinchi pochu? What a pity😢

சத்யா பாப்பா..... சங்க rules appappo மீறிக்கிட்டே இருக்கியே மா..... நிலா நம்ம தலைவரோட பொண்டாட்டி..... வருங்கால தலைவி..... அவளப் போய் marakalanda nila nu sonna 😱😱😱😱😱😱 thalaivar kaathula 👂👂👂👂👂 vizhuntha ambuttu tha.....
 

S Sathya

Bronze Winner
தெரிஞ்சிக்கிட்டா மட்டும் போதாது..... கட்டுப்பட்டு நடக்கவும் வேணும்.... எங்களுக்கு இப்போ ஒரு சிகப்பு ஆடு தேவ படுது.... எதிர் சங்கத்துக்குள்ள ஊடுருவி ஒன்னு மண்ணா கூடவே இருந்து அவங்க திட்டங்கள கண்டுபிடிச்சி சொல்றதுக்கு..... அதுக்கு நீங்கதான் சரியான ஆள்னு சத்யா சொன்னா.... உங்களுக்கு எப்புடி வசதி டியர்....
Apdiye sonnen🤔🤔🤔🤔🤔 hmm aduththa jenmathula solliruppen
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yarukkuma shock vaikanum neenga andha marakalanda nilava thane soldringa? Adhukkullaya ungalukku unmai therinchi pochu? What a pity😢

Unnoda manasu enakku puriya tha seiyuthu.... unakku kidaikka vendiya vaazhkkaiya nila பறிச்சிக்கிட்டான்னு உனக்கு அவ மேல கோபம்..... என்ன பண்றது உன் விதி..... இப்புடி காதல் தோல்வியோட ஆவியா அலையனும்னு எழுதி இருக்கு போல...😢
 

Chitra Balaji

Bronze Winner
எதிர்க்கட்சி தலைவி யாரை பார்த்து நடிப்புனு சொன்னிங்க எங்க தலைவர் ஆதி nadippuna அது எந்த சாக்லேட்னு கேக்க கூடிய ஒரு அப்பாவி பையன். இந்த நிலா ஆதியை ****சொன்னது ரொம்பவே பெரிய தப்பு இப்டிலாம் சொல்லிட்டு சாப்பாடு வாங்கி kuduthadhum எதுக்காக சிரிச்சிட்டே saptangalam கொஞ்சம்கூட guilty feel இல்லை nilakku ஆதி sapdathann கூட்டிட்டு போனாங்க என்ன எதுன்னு ஒரு வார்த்தை கூட visarikkama இந்த நிலா ஆதியை போட்டு அடிக்கிறாங்க ***சொல்றாங்க இதெல்லாம் தப்பே இல்லனு சொல்ல வரிங்களா முன்னாள் தலைவி? இவ்ளோ விவரமா இருக்கா நிலாவை போயி நீங்க குழந்தைனு எப்படி சொல்லலாம்
நிலா theliyanumna அதுக்கு கொஞ்சம் thinking power venum sis but nilakku fish ethana sapdalam chocolate endha kadaila vangalam idhu maathiriya thinking mattumthaan irukkum adhoda enga thalaivar aadhikku irukka koodiya thiramaikku nila ellam romba satharanam 😜
யாரு அவன் அப்பாவி அடபாவி அவன்.... அவ எங்க சிரிச்சி kite sappita paavi paiyan avvallavu அழகான ரெஸ்டாரென்ட் ku kutikitu poitu avala ஒழுங்கா சுத்தி paakka vidala சாப்பிட vidala..... Ava kuzhanthai thaan athunaala தான் முன்னாடி நாள் night அவன் அவ்வளவு panniyum next avan kupita ஒடனே போன.... யாரு avala கேட்டா அவன் vennum nu இவன் தான் ava kita வந்து இல்லாததது எல்லாம் பண்றான்....
 

S Sathya

Bronze Winner
சத்யா பாப்பா..... சங்க rules appappo மீறிக்கிட்டே இருக்கியே மா..... நிலா நம்ம தலைவரோட பொண்டாட்டி..... வருங்கால தலைவி..... அவளப் போய் marakalanda nila nu sonna 😱😱😱😱😱😱 thalaivar kaathula 👂👂👂👂👂 vizhuntha ambuttu tha.....
Naa onnum rules break pannala neenga agreement nalla padichi parunga aadhiya paththi mattumthan edhuvum thappa sollakoodathunu solirukinga
Inga samaikka vazhiye illayam aana biriyani seiyanumnu kanavu kanuvangalam
 
Top