All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
EPA matunathu ninga tha Sathya sis...aadhikittayum maatikitinga enga kittayum

ஆதிக்கிட்ட மாட்டிக்கிறதுல சத்யாக்கு சந்தோசம்தான் டியர்..... அவன் என்ன தண்டனை கொடுத்தாலும் தலையால வணங்கி ஏத்துக்குவா.... அப்புடி ஒரு மயக்கம்💞💞💞💞💞 அவன்மேல 🤭🤭🤭🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கம்பெனி சிகரெட்டை வெளியில சொல்லாதேடா😂😂😂😂

இருந்தாலும் ஆதி நல்லவன் என்று கூறிக்கொண்டு 🏃🏃🏃🏃🏃

Inga Bracket la type panrathellam mind voice and secrets..... அதெல்லாம் நமக்கு மட்டும் தான் புரியும்... மத்தவங்களுக்கு புரியவே புரியாது....

ஆதி நல்லவனா?????😱😱😱😱😱 (கொடுத்த காசுக்கு மேல கூவுறது நல்லதுதான்..... அதுக்காக இந்த அளவுக்கா கூவுறது...... எதிரிகள் கண்ணுல சிக்கிடாம தலைமறைவா இருந்துக்கங்க sis...)
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 20134
இந்தக் குழந்தை பையன விஷமா மாத்தினது நீங்க தானே 😠😠😠

சங்கத்துல சேர்ந்தா ஆதிய தாக்கக் கூடாதுன்னு மட்டும்தான் rules.... என்னய போட்டுத்தாக்க சொல்லி எங்கேயும் சொல்லல.... (ஆத்தி..... முதலுக்கே மோசம் விளைவிச்சிடுவாங்க போலயே🙀🙀🙀🙀)
 

S Sathya

Bronze Winner
சத்யாம்மா நீ பண்ணின துரோகத்துல ராஜமந்திரி உன்னை கொல்லாம விடமாட்டங்க போல இருக்கு..... எதுக்கும் நம்ம தலைவர்கிட்ட சொல்லி spg பாதுகாப்பு கேளுமா.... நீ கேட்டா கண்டிப்பா கொடுப்பார் 😜😜😜😜
அந்த ராஜமுந்திரி மட்டும் என் கைல சிக்கட்டும் நசுக்கு நசுக்குனு நசுக்கி paayasaththula போட்டுடுறேன்
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாத்துக்கும் காரணம் இந்த ரைட்டர் ஜி தான்.....😠😠😠😠😠

நீங்களே பாருங்க முதலில் நல்லவன் கடைசியில் வில்லனாக சிரிக்க வைக்கிறாங்க...... 😔😔😔😔

அதனால.... இந்த எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் ரைட்டர் ஜி..... என்று கூறி கொண்டு 🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃

என்னாது.... முதலில் நல்லவனா...... (ஐயோ!!!! வாயில நல்லா வருது.... ஒன்னுமே சொல்ல முடியலயே.... ஆதிய பத்தி நம்மளே எப்புடி தப்பா சொல்றது 🥺🥺🥺)
ஆமா.... ஆமா.... ஆமா.... நல்லவருதான்.... 🥴🥴🥴🥴🥴🥴🥴🥴🥴🥴🥴🥴🥴
 

S Sathya

Bronze Winner
டேய் டேய் over நடிப்பா இருக்கு டா கொஞ்சம் korachi ko..... Ava உன்ன அந்த வார்த்தை சொன்னதுல தப்பே இல்ல..... நீ அவ்வளவு பெரிய thappu panni irunthe.... Ava kuzhanthai ah irukarathu naala thaan நீ கேட்ட மன்னிப்பு ku மன்னிச்சு உன் kuda வெளிய வந்தா ஏன் surprise 😲 solli kutikitu porathuku enna.... Avvallavu azha vechi avala evvallavu extreme போக mudiyumo போக vechi pesa vechi ethuku anga kutikitu போனா.... நீ panna thathikinathom ah maranthu ava என்னமோ பெரிய thappu panninaa maari உன் kita மன்னிப்பு கேக்க vechita..... என் செல்ல thaa அழ vechita.... அதுல Unnaku santhosham vera saathichitenu ninaikira but ava kuzhanthai ah இருக்கற வரை தான் உன் தில்லு முல்லு velai யும் செல்லு படி ஆகும்..... Ava thelinjita nu vechiko annikku irukku de Unnaku..... Kuzhanthai ah irukarava unna laye உலகம் ennanu therinjikuva..... நீ பண்ற ellathukum ஒரு நாள் பதில் sollanum... Super Super maa
எதிர்க்கட்சி தலைவி யாரை பார்த்து நடிப்புனு சொன்னிங்க எங்க தலைவர் ஆதி nadippuna அது எந்த சாக்லேட்னு கேக்க கூடிய ஒரு அப்பாவி பையன். இந்த நிலா ஆதியை ****சொன்னது ரொம்பவே பெரிய தப்பு இப்டிலாம் சொல்லிட்டு சாப்பாடு வாங்கி kuduthadhum எதுக்காக சிரிச்சிட்டே saptangalam கொஞ்சம்கூட guilty feel இல்லை nilakku ஆதி sapdathann கூட்டிட்டு போனாங்க என்ன எதுன்னு ஒரு வார்த்தை கூட visarikkama இந்த நிலா ஆதியை போட்டு அடிக்கிறாங்க ***சொல்றாங்க இதெல்லாம் தப்பே இல்லனு சொல்ல வரிங்களா முன்னாள் தலைவி? இவ்ளோ விவரமா இருக்கா நிலாவை போயி நீங்க குழந்தைனு எப்படி சொல்லலாம்
நிலா theliyanumna அதுக்கு கொஞ்சம் thinking power venum sis but nilakku fish ethana sapdalam chocolate endha kadaila vangalam idhu maathiriya thinking mattumthaan irukkum adhoda enga thalaivar aadhikku irukka koodiya thiramaikku nila ellam romba satharanam 😜
 
Top