All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

S Sathya

Bronze Winner
Ai... ai... pakkathu veetula இருந்துக்கிட்டு கடலை வறுக்கவா... 🤭🤭🤭
ஒன்னு வீட்டு பொண்ணா இருக்கனும்... இல்ல பக்கத்து வீட்டு பொண்ணா இருக்கனும்... மொத்தத்துல அவன் பக்கத்துலயே இருக்கனும்... விட்டு பிரியவே முடியல இல்ல...😂😂😂😂😂😂😂
Yes yes yes adhethan naanum sollavaren adhukku munnadi neenga inbox check pannunga sis maththadha adhukku piraguthaan pesa mudiyum😩😩😩😩
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
adapaavi ellathayum kuduthu kadathittana....

பொருள குடுத்து ஆளையே தூக்கிட்டான் sis😭😭😭😭😭😭😭😭 avana solliyum குத்தமில்ல.... அவன் கூப்பிட்டதும் ஓடி போனாங்களே மகாராணி அவங்கள சொல்லனும்.... chocolate 🍫🍫🍫🍫🍫 தருவான்னு போயிருப்பாங்க.. என்ன ஆகப் போகுதோ🙊🙊🙊🙉🙉🙉🙉
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
My dear sissy neenga appavi illa adapavi Adhiku solli kodukarathe neengathan

Athukku avan illa குருதட்சனை கொடுக்கனும்.... இங்க என்னடான்னா அவன தவிர மத்த எல்லாரும் எனக்கு தட்சனையா கொடுத்துட்டு இருக்காங்க.... 😿😿😿😿 நானும் எம்புட்டு தான் தாங்குறது... 😭😭😭😭😭😭😭😭😭😭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ungaluku epdi theriyum ninga tha aadhiku support aachey

nethu night சுமார் 11.30 மணியளவில் naa இந்த உலகத்துக்கே அறிவிச்சிருக்கேன் டியர்..... ஆதிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லைனு.... நீங்க அந்த news paakalaya.... appappo news channel parunga dear... அப்பத்தான் ஊர்ல உலகத்துல என்ன நடக்குதுன்னு புரியும்...
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yes yes yes adhethan naanum sollavaren adhukku munnadi neenga inbox check pannunga sis maththadha adhukku piraguthaan pesa mudiyum😩😩😩😩

சத்யாம்மா இங்க ஒரு கறுப்பு ஆடு உலாவிக்கிட்டு இருக்கு தெரியுமா dear.... yarunnu mattum kekathinga.... en vaayala naa solla maten🙊🙊🙊🙊🙊🙊 innum rendu naalla athuva vanthu sollum 😝😝😝
 

S Sathya

Bronze Winner
சத்யாம்மா இங்க ஒரு கறுப்பு ஆடு உலாவிக்கிட்டு இருக்கு தெரியுமா dear.... yarunnu mattum kekathinga.... en vaayala naa solla maten🙊🙊🙊🙊🙊🙊 innum rendu naalla athuva vanthu sollum 😝😝😝
Enakku oru bayamum illa naa innaikke solluren konjam late aagum because engamma kannula sikkama phone kalavanduttu varadhu ippalam konjam kastamana velaiya irukku😜😜😜
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மொத்தத்தில் நித்திலாவை ஆதியின் கையில் சிக்கவைத்து சின்னா பின்னம் ஆக்காமல் விடமாடீங்க உங்க பேச்சு டூ டூ
ஆதி ரொம்ப நல்ல பையன்....😍😍😍 இந்த ரைட்டர்ஜி அவங்களுக்கு.... விறுவ்விறுப்பா தொடரும் போடனும் ஆதிய இப்படி மாத்திட்டாங்க😂😂😂😂

அவனுக்கு சின்ன வயசுல இருந்து நிலானா ரொம்ப பிடிக்கும்😍
 
Top