All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

S Sathya

Bronze Winner
நிலாவுக்கு அக்காவா ஆகினாத்தானே அவளோட அத்தானுக்கு முறைப் பொண்ணா ஆக முடியும் 🤭🤭🤭🤭🤭
🔪🔪🔪🔪🔪 இனிமே நிலாவுக்கு அக்கானு யாருமே இல்லை நான் நிலா வீட்டுக்கு பக்கத்து வீட்டு பொண்ணு
 

Chitra Balaji

Bronze Winner
தலைவிவிவிவிவி அப்டினா நீங்க அழுதுகிட்டே சிரிச்சிட்டு சொல்லுரீங்களா? நான்கூட நீங்க போபமாகிட்டிங்களோனு தப்பா நெனச்சிட்டேன் 😁😁😁😁😁

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Theriyum sis avolotha😂

Ungalukku theriyum nu enakkum theriyum.... enna theriyum nu tha therilla... enaku therinjathellam ungaluku theriyum nu theriyum... ungalukku therinjathellam enaku theriyum nu ungalukku theriyuma nu enaku therilla nu ungalukku theriyuma.... (புரியுது????)
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Epdi sis aadhikuda senthu plan potutu inga epdi pesaringa 😱...unmaya sollunga banu sis aadhi nithiyava enna panaporanu ungaluku theriyum thana

Che... Che... 🙈🙈🙈🙈🙈🙉🙉🙉🙉🙊🙊🙊🙊 athellam nanga discuss panrathilla ma.... athellam avana tha panran...😝😝😝
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 முடியல unnoda 😊 😊 😊 😊 😊 😊 😊 😊

தலைவி அழுதுக்கிட்டே சிரிக்கிறத பார்த்தா.... 🧐🧐🧐🧐🧐 மிரட்டல் தான் போல இருக்கே.... அதுவும் யாரோ indirect ah miratti irupanga polaye
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nila unakku🧠onnu irukka avan oru :devilish::devilish::devilish::devilish:therinjum avanoda poraye unna ninaicha😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭writerji nilavirku mattum ethavathu achi🔫🔫🔫🔫🔫🔫🔫🔫

எய்தவன் எங்கேயோ ஜாலியா இருக்க... உங்களுக்கு இந்த அப்பாவி அம்புதான் கிடைச்சேனா sis.... 😭😭😭😭😭😭😭 ஏம்மா எல்லாரும் என்ன போடுறதுலயே குறியா இருக்கீங்க...😱😱😱😱😱 அவன் அடுத்த சம்பவத்த இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே... அடி தானே போட்டுக்கிட்டு இருக்கான் 🙊🙊🙊🙊 அவன் அங்க சம்பவம் செய்றதுக்குள்ள... எனக்கு இங்க சம்பவம் நடந்திடும் போல இருக்கே 😿😿😿😿
 
Top