All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

நல்ல கதை...ஆதியின் வெறுப்பின் காரணம் அறிய ஆவலாக உள்ளேன்... அருமையான கதை அமைப்பு..படிப்பதற்கு ஆர்வமாக உள்ளது
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்ல கதை...ஆதியின் வெறுப்பின் காரணம் அறிய ஆவலாக உள்ளேன்... அருமையான கதை அமைப்பு..படிப்பதற்கு ஆர்வமாக உள்ளது

Thank u sooooo much ma 🥰🥰🥰 அந்த காரணத்த தெரிஞ்சிக்க நீங்க கொஞ்சம் wait பண்ணனும்... கண்டிப்பா சொல்லிடுவேன்.
 
Stella mary

Bronze Winner
Sis டீஸர் மிகவும் சாரதா அம்மா முன்னாடி ஆதியும் ஜீவிகாவும் நெருக்கமா இருக்கிறதை பார்த்துட்டு நித்திலா முகம் சுழித்துவிட்டு போய்விட்டாள்அப்போகூட இந்த ஜீவிகா கரெக்டா கெஸ் பண்ணி இருக்கா நித்திலாவை வெறுப்பு ஏத்த தான் ஆதி அவளை நெருங்கி இருக்கிறான் நித்திலா போன மறுநொடி ஆதி ஜீவிகாவை விட்டுட்டு மாடிக்கு போய்விட்டான் என்ன காரணத்தினால் இப்போ ஆதி ஜீவிக்காவோட நெருக்கமா இருக்குற மாதிரி காட்டிக்கிறான் நித்திலாவை ஏன் இப்படி வெறுப்பு ஏத்தணும் அப்படி என்ன கோபம் நித்தியின் மேல் sis பதிவு நாளை வந்திடும் தானே 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
 
அப்படி என்ன கோபம்னு ஆதியே வந்து சொன்னாத்தான் உண்டு... இல்லைன்னா ரொம்ப கஷ்டம் ☹️☹️☹️

Yes ma tomorrow ud poduren
 
Dharunkanika

Bronze Winner
Nice ud.... aadhi oru puriyatha pudhir ah irukan yen avanuku nithila mela yen ivlo vanmam , kovam yellam ....
Coffee cup mathanathu jeevika ku theriyanum nu senjana athey time la nithila va yedatha vittu kelapi vidrathuku jeevika kita close'a irunthurukan.
Arjun um romba sincere'a love pandran..... avanuku theriyama meera um sincere'a love pandran rendu perula yaroda love success aga pogutho....
Aadhi oda intha kovam nithila melaya illa avaloda parents mela irukumo illa vera enna reason'a irukum🤔🤔🤔🤔🤔..
But ivan pazhi unarchiya therika oru chinna ponnu tha kedachicha... enna paarava da athu villi ye payanthu poita... nice super ud.
 
Chitra Balaji

Bronze Winner
Oooooo.... Enna தான் maa nadakuthu இங்க.... Avanuku வந்த கனவு என்ன ஏன் அந்த maari கனவு வருது யாரு அந்த baby தண்ணில தள்ளி vittutu poitaa.... Ivan muchi kaathukku thavichi ezhunthutaan..... இந்த maari கனவு அடிக்கடி வரும் போல avanuku ethuku அவ்வளவு பழி veri வன்மம்..... Ivan எதுக்கு Nithilaa va appadi paathaan ava குடிச்சிட்டு vecha coffee ah kudichaan... Jeevika paakuraan அந்த maari பண்ணினானா....avanga பாட்டி அவன் Avala paakum பொது ஒரு பார்வை paathaane அந்த maari oru paarvai தான் மறுபடியும் paakuraan avala.... Ava avanuku enna பண்ணினா ava mela ஏன் avvallavu pazhi veri... வன்மம்.....jeevika ve avan பார்வை la payanthutaa.... Arjun ku ava details எல்லாம் kadachidichi போல.... Romba santhoshama இருக்கான்... மீரா avana romba romba love 😍 panra enna aaga pooguthoo... Super Super Super maa... Semma episode...
 
Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis அந்த கனவில் வந்த பெண் நித்திலா தானே
ஆதி நித்திலாவை அவ்ளோ ஆர்வமாய் ரசனையா பார்க்கிறான் ஜீவிகாவுக்கு அப்படியே பொங்குது நித்திலாவுக்கு ஆதி தன்னை இப்படி ரசனையா பார்ப்பது தெரியாதே ஆனால் ஜீவி எல்லாத்தையும் கரெக்டா கண்டுபிடிக்கிறாள் ஆதி நித்திலாவின் காபி கப்பை எடுத்துக்கிட்டு தன்னோடதை நித்திலாவின் புறம் திருப்பிவைத்துவிட்டான் ஜீவி ஒவொன்றையும் பயங்கரமா நோட் பண்றா மித்ரா தான் இவளுக்கு போட்டியாய் வருவான்னு ஜீவி நினைத்திருக்க இந்த பதினேழு வயது பெண் தனக்கு போட்டியா நினைக்க நினைக்க அப்படியே ஆத்திரம் வருது ஜீவிக்கு😡😡😡😡😡😡😡😡

ஆதியை திசைதிருப்பவே அவனோடு நெருக்கமா உட்காரா அவனும் ஒன்றும் சொல்லாமல் அவள் தோளில் கையை போட்டுகொண்டு இருக்கிறான் ஜீவிக்கு அப்படியே வானத்தில் பார்க்கிறமாதிரி ஜிவ் என்ற உணர்வு

நித்திலா தன் அத்தையின் முன்னால் இவர்கள் இருக்கும் கோலம் பார்த்து அவர்கள் பக்கமே திரும்பாம வீட்டிற்கு ஓடிவிட்டாள் நித்திலா போன மறுநொடியே ஆதியும் மாடிக்கு தன் அறைக்கு போய்விட்டான் ஜீவிக்கு பெருத்த ஏமாற்றம் பின்ன ஒரு நிமிடம் அவளே ஏமாந்துட்டாளே

Oh god இந்த அர்ஜுனுக்கு நித்திலா பைத்தியம் முத்திடுச்சு இந்த பிரசாத் எல்லா டீடெயில்ஸும் கலெக்ட் பண்ணிகொடுத்திட்டான் அந்த சின்னப்பெண்ணின் வாழ்க்கையை கண்டிப்பா இவன் ஏதாவது நாசமாக்க போறான் அவள் துப்பட்டா உடனே சுத்திகிட்டு இருக்கான் நித்திலா பற்றிய முழு தகவலும் கிடைத்துவிட்டது

மீரா அர்ஜுனை உயிரினும் மேலா ரெண்டு வருஷமா லவ்💕💕💕💕💕💕 பண்ணிக்கிட்டு இருக்கா ஆனால் உன் காதலுக்கு அர்ஜுன் தகுதியானவன் இல்லையே உன் வாழ்க்கையை நீயே மிகவும் சிக்கலாகிக்கப்போற

ஜீவிக்கு மனசே ஆறலை நித்திலா மழையில் விளையாடுறதை பார்த்ததும் ஆதி கண்டிப்பா அவளை தான் பார்த்துட்டு இருப்பான்னு நைசா அப்படியே ஆதியை பார்க்க அவன் நித்திலாவை பார்த்த "புலி மானை வேட்டையாடும்" பார்வையை 😡😡😡😡😡😡😡😡😡பார்த்ததும் அப்படியே ஓடி தன்னோட அறைக்கு வந்து யோசிக்கிறா அந்த சின்னப்பெண்ணின் மேல் ஆதிக்கு அப்படி என்ன கோபம் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்கணும் நினைக்கிறா ஆனால் அவளால் கண்டுபிடிக்கமுடியாதே

நித்திலாவினால் ஆதி ஏதாவது பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறானா நித்தி யாருக்குமே சின்ன துரோகம் கூட செய்யாதவள் அவளை ஆதி சுக்குநூறாக உடைக்கப்போறான் 😫😫😫😫😫😫அவளையும் அவள் அவன் மேல் கொண்ட காதலையும்💕💕💕💕💕💕 சிதறடிக்கப்போறான் ஏன்டா இப்படி வன்மத்தை வளர்த்துக்கிட்டு திரியுற நித்திலாவின் சிறகை ஒடித்து மூலையில் உட்காரவைக்க போற you too bad adhi i hate you sis எனக்கு ஆதியை சுத்தமா பிடிக்கவேயில்லை 😠😠😠😠😠😠😠👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud.... aadhi oru puriyatha pudhir ah irukan yen avanuku nithila mela yen ivlo vanmam , kovam yellam ....
Coffee cup mathanathu jeevika ku theriyanum nu senjana athey time la nithila va yedatha vittu kelapi vidrathuku jeevika kita close'a irunthurukan.
Arjun um romba sincere'a love pandran..... avanuku theriyama meera um sincere'a love pandran rendu perula yaroda love success aga pogutho....
Aadhi oda intha kovam nithila melaya illa avaloda parents mela irukumo illa vera enna reason'a irukum🤔🤔🤔🤔🤔..
But ivan pazhi unarchiya therika oru chinna ponnu tha kedachicha... enna paarava da athu villi ye payanthu poita... nice super ud.

Thank u sooooo much ma 🥰🥰🥰 பேசாம நம்மளும் jeevi akka கூட கூட்டனி போட்டுடலாம் ஆதி பத்தி investigate பண்ண.... உங்களுக்கு okவா????

Nithila குடிச்ச coffee a ivanum குடிக்கிறான்னா ennamo something something ல.... என்னவா இருக்கும்?????? 🤔🤔🤔🤔🤔🤔🤔
 
Top