All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவங்க ரெண்டு பேரையும் ஊர் சுத்த அந்த பக்கம் அனுப்பி வெச்சுட்டு அப்படியே இந்த பக்கம் வந்து தகவல் சொல்றீங்களா 😏

ஏதோ நமக்கு வந்த தகவல நாலு பேருக்கு சொல்லலாம்னு வந்தா.... கடைசில என்னய அங்கயும் மாமி வேல பார்த்து இங்கேயும் மாமி வேல பார்க்கிறேன்னு சொல்லிட்டீங்களே Sis.... 😩😩😩😩😩 ithukku tha solrathu nallathukku kaalam illai nu 😭😭😭😭😭😭😭
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"நீங்க எங்கேயோ போயிடுவீங்க " இதை நீங்க சொல்ற விதமே கொஞ்சம் பயமா தான் இருக்கு சிஸ், அந்த எங்கேயோ எங்கயோனுஊஊஊஊஊ..... 🥺🥺

எல்லாத்தையும் கப்புனு புடிச்சிக்கிறீங்க பாருங்க.... கண்டிப்பா இந்த story mudirathukkulla நீங்க எங்கேயோஓஓஓஓ போகத்தான் போறீங்கன்னு.... நான் சொல்லல.... ஜக்கம்மா சொல்றா.... 🙈🙈🙈🙈🙈
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"நீங்க எங்கேயோ போயிடுவீங்க " இதை நீங்க சொல்ற விதமே கொஞ்சம் பயமா தான் இருக்கு சிஸ், அந்த எங்கேயோ எங்கயோனுஊஊஊஊஊ..... 🥺🥺

அதை எங்கேயோனுஊஊஊஊ நீட்டி சொன்னாத்தான் வேற மாதிரி தெரியும்.... எங்கயொ அப்புடின்னு குறில்ல சொல்லி பாருங்க சரியா புரியும் 😜😜😜😜😜
ஆக மொத்தத்துல நீங்க எங்கயோ போறது உறுதி🙊🙊🙊🙊🙊🙊
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Naa enga maa தலைவி nu சொன்னேன் nigala thalavi thalavi nu sollitu...... Ooooooooo....

Nenga eppavume தலைவிதான் தலைவி.... but antha சாப்பாட்டு சங்கம் வேணாம்....😱😱😱😱😱 அது ஆபத்தானது.... ஆதி நற்பணி மன்றம் nu innoru sangam aarambikka poren.... நீங்க அந்த சங்கத்துல தலைவியா join பண்ணிக்கங்க.... 😍😍😍
 
S Sathya

Bronze Winner

Talaivi apdi mattum senjidathinga anga pona usurukku uththaravatham illa
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Naa enga maa தலைவி nu சொன்னேன் nigala thalavi thalavi nu sollitu...... Ooooooooo....

🔈🔈🔈🔈🔈🔈 இன்று முதல் Chitra sis அவர்கள் ஆதி நற்பணி மன்றத்தின் தலைவியாக பதவியேற்கிறார்கள்...... ithu Sathya madiri pala perukku வயித்தெரிச்சல கொடுக்கலாம் தலைவி.... உங்களுக்கு கொலை மிரட்டல் கூட வரலாம்.... நீங்க எதுக்கும் அசராதீங்க... உங்கள் பாதுகாப்பு அண்ணன் ஆதியின் பொறுப்பு.
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Talaivi apdi mattum senjidathinga anga pona usurukku uththaravatham illa

பார்த்தீங்களா.... பார்த்தீங்களா.... நான் சொல்லி வாயெடுக்கல... அதுக்குள்ள தலைவிக்கு கொலை மிரட்டல்...😱😱😱😱😱😱😱 usurukku uththaravatham illaiyame... 🙀🙀🙀🙀🙀 hayyo!!!! Hayyo!!!! Hayyo!!!! இந்த சங்கத்துக்கா நீங்க இத்தனை நாள் தலைவியா இருந்தீங்க Chitra sis...😢😢😢😢
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Talaivi apdi mattum senjidathinga anga pona usurukku uththaravatham illa

ஏம்மா சத்யா.... என்னதான் இருந்தாலும் அவங்க ஒரு காலத்துல உங்க சங்கத்துக்கு தலைவியா இருந்தவங்க... இப்போ சில காலமா உங்க சங்கத்தோட நடவடிக்கைகள் பிடிக்காம விலகி வந்துட்டாங்க... அதுக்காக இப்புடித்தான் indirect ah கொலை மிரட்டல் விடுறதா... இதையெல்லாம் அந்நியன் சும்மா விடவே மாட்டார்.....
 
Chitra Balaji

Bronze Winner
🔈🔈🔈🔈🔈🔈 இன்று முதல் Chitra sis அவர்கள் ஆதி நற்பணி மன்றத்தின் தலைவியாக பதவியேற்கிறார்கள்...... ithu Sathya madiri pala perukku வயித்தெரிச்சல கொடுக்கலாம் தலைவி.... உங்களுக்கு கொலை மிரட்டல் கூட வரலாம்.... நீங்க எதுக்கும் அசராதீங்க... உங்கள் பாதுகாப்பு அண்ணன் ஆதியின் பொறுப்பு.
😂 😂 😂 😂 😂 😂 😂 முடியல ennala.... அழுதுருவேன் விட்ருங்க.... 😂 😂 😂 😂 😂 😂 😂
 
Top