All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

S Sathya

Bronze Winner
உங்க சங்கத்துல sorry சாப்பாட்டு சங்கத்துல dinner ku enna pannirukinga dear...
Aadhiya epdi biriyani podalamnu plan pannitrukom sis banu va fry pannaporom adhukku masala ready seirom samaikaradhum sapduradhum sangaththula oru mukkiya idam pidichirukku yenna ungalayum aadhiyayum samalikka neraiya saptaganum
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Neenga evlo try pannalum aadhikku my ans no no no

Oh!!!!! உங்களுக்கு அந்த ஆசை வேற இருக்கா.... அவனே அட்ட டைம்ல ரெண்டு பிகர உஷார் பண்ணிக்கிட்டு இருக்கான்.... இதுல மூனாவது வேறயா.... அதுக்கு நான் விடமாட்டனே
 

S Sathya

Bronze Winner
Oh!!!!! உங்களுக்கு அந்த ஆசை வேற இருக்கா.... அவனே அட்ட டைம்ல ரெண்டு பிகர உஷார் பண்ணிக்கிட்டு இருக்கான்.... இதுல மூனாவது வேறயா.... அதுக்கு நான் விடமாட்டனே
Na apdi sollala nennga aadhi en lovernu sonningalla adhukkuthan indha no no no
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aadhiya epdi biriyani podalamnu plan pannitrukom sis banu va fry pannaporom adhukku masala ready seirom

Appo ungala vechi oru wrong turn படமே எடுக்கலாம் போலயே😱😱😱😱😱😱😱 srikala sis inga மனிசக்கறி சாப்பிடுற சங்கமே இயங்கிக்கிட்டு இருக்கு.... நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க.... ஆபத்து ஆபத்து🙀🙀🙀🙀🙀🙀 இவங்கள என்னனு கவனிங்க....
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aadhiya epdi biriyani podalamnu plan pannitrukom sis banu va fry pannaporom adhukku masala ready seirom samaikaradhum sapduradhum sangaththula oru mukkiya idam pidichirukku yenna ungalayum aadhiyayum samalikka neraiya saptaganum

@Chitra Balaji தலைவி சங்கத்துல இருந்து பதவி விலகிடுங்க..... உள்ள பெரிய ஆபத்து காத்திருக்கு😱😱😱😱😱
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Na apdi sollala nennga aadhi en lovernu sonningalla adhukkuthan indha no no no

Rice la poosanikkaya maraikkirathu kelvi pattirukken... inga ennadanna periya palaa pazhatha maraikka paakuthu sathya paapa 🧐🧐🧐🧐
 

Ramyasridhar

Bronze Winner
அந்த புள்ளைக்கு இன்னுமே நல்லது கெட்டது புரியல ramya sis.... 😢😢😢😢😢 நம்ம என்ன பண்றது..... ஆதி கூட சேர்ந்து ஊர சுத்திக்கிட்டு இருக்காளாம்.. அப்படின்னு எனக்கு தகவல் வந்துச்சு... உண்மையா பொய்யானு தெரில்ல...😭😭😭😭 tomorrow ud paatha tha theriyum🙊🙊🙊🙊🙊🙊
அவங்க ரெண்டு பேரையும் ஊர் சுத்த அந்த பக்கம் அனுப்பி வெச்சுட்டு அப்படியே இந்த பக்கம் வந்து தகவல் சொல்றீங்களா 😏
 

Ramyasridhar

Bronze Winner
என்ன நம்பலைனாத்தான் sis பாவம்.... நம்பினா நீங்க எங்கேயோ போயிடுவீங்க😁😁😁
"நீங்க எங்கேயோ போயிடுவீங்க " இதை நீங்க சொல்ற விதமே கொஞ்சம் பயமா தான் இருக்கு சிஸ், அந்த எங்கேயோ எங்கயோனுஊஊஊஊஊ..... 🥺🥺
 
Top