All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பனிமலரின் ‘நீ என்னை நீங்காதே!’ - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாம் அக்காஆஆ❤️

Ada pavingalaaaaa..... Yadhu va pakka ponathu oru kutthamaaa daaa...
அதான் பாருங்களேன்😿😿😿

Already yadhu oda rejectionlaye ava feel pannitu irukka... Ithula ithu veraaa....
ஆமாம் இதுவும் சேந்திருச்சு..

Yenda ithelamaa Video eduthu poduvingaaaa
இப்போல்லாம் இப்படித்தான பண்றாங்க அக்கா😕😕😕😕😕

தேங்யூ சோ மச்❤️❤️ மிக்க நன்றிகள்😍😍
 

Shalini M

Bronze Winner
இந்த யுவா இப்போ மாமாவ பத்தி யோசிச்சு என்ன பிரயோஜனம்........... நடக்க கூடாதது எல்லாம் நடந்து முடிஞ்சுறுச்சு...........☹️☹️☹️☹️

அப்போ திவி கிட்ட மாமாவ பாத்தே ஆகனும்னு பொலம்பினா...... இப்போ மாமாவ எப்டி பாக்குறதுனு ஃபீல் பண்றா.....

யது அவன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட என்ன பேசினான்...அவங்க என்ன சொன்னாங்க 🤔🤔🤔🤔

மாமா தான் ரொம்ப மனசு உடஞ்சு போய்ட்டாரு.....,.... எப்டி யுவா அவர ஃபேஸ் பண்ண பொராலோ....

பஞ்சாயத்து வேற நடக்க போகுது போலையே.....

வெயிட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் எபி அம்மு 💓💓💓
 

Srisamyuktha

Bronze Winner
Ammu💞💞
Ethuku intha yuva yedhu kuptathuku vara matta nu solra...avan kita adi vangama iruntha sari..
Intha emotional ud la vikki apram divi illa na romba paavam d nanga...athuvum vikki avana pathi pesum podhu pinnadi nippane athu semma la...enakum divi mathiri siripu tha vanthuchu😂😂😂😂😂
Ava mama ku evlo hope pathiya...paavam d avaru...ellam kadhal paduthum paadu avala ipdi panna vachuruchu...
Achooo ini enna agum d pakki
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷாலுஉஉஉஉ😍😍😍
இந்த யுவா இப்போ மாமாவ பத்தி யோசிச்சு என்ன பிரயோஜனம்........... நடக்க கூடாதது எல்லாம் நடந்து முடிஞ்சுறுச்சு...........☹☹☹☹
ஆமாம்😿😿😿😿

அப்போ திவி கிட்ட மாமாவ பாத்தே ஆகனும்னு பொலம்பினா...... இப்போ மாமாவ எப்டி பாக்குறதுனு ஃபீல் பண்றா.....
அதானேஏஏஏஏஏ ஒரு மாமா பிரச்சினை😪😪😪😪

யது அவன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட என்ன பேசினான்...அவங்க என்ன சொன்னாங்க 🤔🤔🤔🤔
நிலவரத்தைச் சொன்னாங்க😉😉😉


மாமா தான் ரொம்ப மனசு உடஞ்சு போய்ட்டாரு.....,.... எப்டி யுவா அவர ஃபேஸ் பண்ண பொராலோ....
ஆமா😪😪😪😪

பஞ்சாயத்து வேற நடக்க போகுது போலையே.....
ஆமா🙌🙌🙌🙌

வெயிட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் எபி அம்மு 💓💓💓
தேங்யூஊஊஊஊ சோ மச் ஷாலு😍😍😍😍
 

Lakshmivijay

Well-known member
எபி எல்லாம் சூப்பர் அம்முசிஸ் 😍😍😍😍😍

பனிமலர் புனைபெயர் அருமை 🥰🥰🥰🥰🥰

டீவில ஒரு நியூஸ் கேட்டதுக்கு அன்பான மாமான் நினைவு குடும்பத்து நினைவு இல்லாம இப்பிடி பண்ணிட்டாலே.....

யது பரவாயில்ல குடும்பத்த பற்றியும் யோசிச்சிருக்கான்

யுவா காதலினால் யோசிக்காம செய்த செயலினால் இப்ப என்ன பண்றதுனே தெரியாம தவிக்கிறியே கொஞ்சம் யோசிச்சிருக்கலாமே யுவா....

பஞ்சாயத்துல என்ன நடக்க போகுதோ தெரிஞ்சுக்க வெய்ட்டிங் அம்முசிஸ்.....
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ammu💞💞
Samyu💖💖💖💖

Ethuku intha yuva yedhu kuptathuku vara matta nu solra...avan kita adi vangama iruntha sari..
Koluppu😿😕😕


Intha emotional ud la vikki apram divi illa na romba paavam d nanga...athuvum vikki avana pathi pesum podhu pinnadi nippane athu semma la...enakum divi mathiri siripu tha vanthuchu😂😂😂😂😂
Ne sirichiya superuuuuuu😍😍😍

Ava mama ku evlo hope pathiya...paavam d avaru...ellam kadhal paduthum paadu avala ipdi panna vachuruchu...
ஆமாம் காதல் படுத்தும் பாடு

Achooo ini enna agum d pakki
தெரிலியேஏஏஏஏஏ😿😿

மிக்க நன்றிகள் சம்யு மா😍😍😍
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எபி எல்லாம் சூப்பர் அம்முசிஸ் 😍😍😍😍😍

லக்ஷ்மி அக்காஆஆ வந்துட்டிங்களாஆஆஆ😍😍😍

பனிமலர் புனைபெயர் அருமை 🥰🥰🥰🥰🥰
🙈🙈🙈🙈 சூப்பருஉஉஉஉ தேங்யூஊஊஊஊ😘😘

டீவில ஒரு நியூஸ் கேட்டதுக்கு அன்பான மாமான் நினைவு குடும்பத்து நினைவு இல்லாம இப்பிடி பண்ணிட்டாலே.....
ஆமாம் இருந்திருக்கலாம்😑😑😑

யது பரவாயில்ல குடும்பத்த பற்றியும் யோசிச்சிருக்கான்
ஆமாம்குட் பாய்😍😍

யுவா காதலினால் யோசிக்காம செய்த செயலினால் இப்ப என்ன பண்றதுனே தெரியாம தவிக்கிறியே கொஞ்சம் யோசிச்சிருக்கலாமே யுவா....
அதான் யதுவுக்கும் கோபம்😉😕

பஞ்சாயத்துல என்ன நடக்க போகுதோ தெரிஞ்சுக்க வெய்ட்டிங் அம்முசிஸ்.....
பொறுத்திருந்து பாக்கலாம் லச்சு அக்காஆஆ😍😍😍

மிக்க நன்றிகள்❤️❤️
 
Top