All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பனிமலரின் ‘நீ என்னை நீங்காதே!’ - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விது அக்காஆஆ😍😍

யது practical ஆ யோசிக்கிறான் யுவா காதல் தீவிரவாதியா இருக்கா....
ஆமாம் அக்காஆஆஆ...


விக்கி nd திவ்யா semma friend ஆஹ் இருக்காங்க... என்ன சப்போர்ட் 😍😍
ஆமாம்லலலல😍😍😍


வீடியோ evan எடுத்தது 🙄🙄
சும்மாவே யது குதிக்குறான் இதுல இது வேறயா 🤔🤔
இனி யுவா அவ்ளோதான்😂😂😂


பூபதி யுவா வ என்ன chance கிடைக்கும் பாத்துக்கலாம்னு இருக்கான் இப்போ இது தெரிஞ்சா 🙄🙄
அவனும் குதிப்பான்😂😂😂


மாமா வோட நிலைமை 🤔🤔
ரொம்ப பாவம்😪😪😪


செம அம்மு ❤❤
தேங்யூ சோ மச் வித்யா அக்காஆஆ😍😍😍😍
 

TM Priya

Well-known member
நைஸ் அம்மு.....விக்கி நீ என்னதான் பூட்டுப் போட்டாலும் உன் வாய் அடங்காதுடா:LOL::LOL:யுவா பாவம்னு நினைச்சியே ரொம்ப மகிழ்ச்சி யது..பூபதி வேற ஓவரா துள்ளறான்..சுப்பு நிலைமை கஷ்டம்...முன்னாடி ஒருத்தியா:unsure::unsure::unsure::rolleyes:
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud ammuuu 😍😍. . Vicky ku vai control kedaiyathu pola 😂😂 Uva pavam thappu jenchatha nenachi feel pandra itha yathu adika poran 😒😒. Poopathi avan velaya crt ah senchittan 🙁🙁. Uva mama inimel ena panna porangaloo panjayatha kootitanga 😪😪. Semmaaaa ammuuu 😍😍😍💜💜💜
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நைஸ் அம்மு.....
ப்ரியா அக்காஆஆஆ😍😍

விக்கி நீ என்னதான் பூட்டுப் போட்டாலும் உன் வாய் அடங்காதுடா
ஆமாம் ஆமாம்😂😂

யுவா பாவம்னு நினைச்சியே ரொம்ப மகிழ்ச்சி யது..
பாருங்க யது எவாளோ நல்லவனு😍😍

பூபதி வேற ஓவரா துள்ளறான்..
சும்மாவே ஆடுவான்😂😂😂

சுப்பு நிலைமை கஷ்டம்...
ஆமாம் ரொம்ப😿😿😿

முன்னாடி ஒருத்தியா:unsure::unsure::unsure::rolleyes:
ஆமாம் யோசிச்சுகிட்டே இருங்க😪😪

மிக்க நன்றிகள் ப்ரியா அக்காஆஆஆஆ😍😍😍😍
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud ammuuu 😍😍. .
Benzuuuu😍😍


Vicky ku vai control kedaiyathu pola 😂😂
Ama ama 🙌🙌🙌🙌

Uva pavam thappu jenchatha nenachi feel pandra itha yathu adika poran 😒😒.
Yadhu kovathula nyayam eruku😍

Poopathi avan velaya crt ah senchittan 🙁🙁.
Amam😵😵😵

Uva mama inimel ena panna porangaloo panjayatha kootitanga 😪😪.
Paavammm😿😿😿😿

Semmaaaa ammuuu 😍😍😍💜💜💜
Thank you benzuuuuu😍😍😍😍
 
Ada pavingalaaaaa..... Yadhu va pakka ponathu oru kutthamaaa daaa... Already yadhu oda rejectionlaye ava feel pannitu irukka... Ithula ithu veraaa.... Yenda ithelamaa Video eduthu poduvingaaaa
 
Top