All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பனிமலரின் ‘நீ என்னை நீங்காதே!’ - கருத்துத் திரி

Srisamyuktha

Bronze Winner
அம்மு சூப்பர் எபி டி..😍🤗😍😍

இந்த யுவா நியூஸ் பாத்துட்டு தா ' நா மாமவ பார்த்தே ஆகணும்னு' பிதற்றிட்டு இருந்தால........

நண்பர்கள் படை வேற லெவல்.... யுவா நிலைமய கேட்ட உடனே ஹெல்ப் பண்ணது💖💖💖💖💖💖
விக்கி டெல்லி ye கூட்டிட்டு வந்துட்டான் செம்ம.......😘😘😘😘

அடியே அம்மு எல்லாருக்கும் ஒரு படத்த போட்டியே.....இந்த விக்கி பயலுக்கு ஒன்னு போடணும்னு தோணுச்சா உனக்கு.......😾😾😾😾😾

லாஸ்ட் அந்த வரிகள் செம்ம டி.....😍😍😍😍😘😘😘😘
உரையாடல் தானே உரையாடிருவோம்😁😁😁😁

இன்றைய நாளில் நம் உள்ளத்தில் இருக்கும் அன்பானவர்களை நேரில் காண முடியாது போனாலும் , அவரது இலக்கங்களுக்கு அழைத்து இரண்டு நிமிடம் அன்புமிகுந்த உரையாடலில் ஈடுபடுவோமாக..💓💓💓💓
😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
 

Srisamyuktha

Bronze Winner
அம்மு எபி செம டி😍😍😍😍😍😍

இந்த யுவா யாருக்கோ நடந்தத யதுக்குன்னு நினைச்சி பயந்துட்டா போல பாவம்😔😔

யுவா ப்ரண்ட்ஸ் செம டி 😍😍😍

விக்கி செம டி யுவா யதுவ பாக்கனும்ன்னு சொன்ன உடனே பிளைட் டிக்கெட் எடுத்து கூப்பிட்டு வந்துட்டான் பாரு செம 😍😍😍😍😍😍😍

சுப்பு மாமாவு க்கு தெரிஞ்சா பாவம் ரொம்ப கஷ்ட படுவாரு அதான் யுவா பொய் சொல்ல முடியாம திவிகிட்ட போன் பேச குடுத்துட்டா பாவம் இதனால் என்ன நடக்க போகுதோ😭😭😭🤔

திவி யதுகிட்ட சொல்லி முடிச்சுட்டா இனிமேல் என்ன நடக்க போகுதோ 🤔🤔🤔🤔🤔

வெய்ட்டிங் அடுத்த எபி அம்மு😍😍😍😍😍😍😍


அம்மு பூபதிக்கு விமல் போட்டோ செம டி செல்லக்குட்டி தேங்யூ டி 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hii ammu😍😍😍😍
Samyu😍😍😍😍😍

Epdiyo enna reason nu therinchuruchu...yuva ku romba anbu...
ஆமா ரொம்ப அன்பு😍😍


ava divi ah hug panitu azhagarathu ellam semma touching d💕💕💕💕💞💞
😍😍😍😍😍


Apram enna frds d avanga ellam...athvum illama vikki super😍😍😍😍
ஆமா செம்மல்ல😍😍😍


Always divi mind voice semma🌹🌹🌹🌹
😂😂😂🙌🙌

Paavam yuva va la mama kita pesa mudiyala...epdiyo divi super ah pesi manage panita😍😍😍😍
ஆமா😪😪😪😪

Inniku epi romba super d ammu💞💞💞💞
தேங்ஸ்அஅஅஅ பேபி😍😍😍

Pic select pannathu arumai....apram last lines nice d💞💞💞💞💞
மிக்க நன்றிகள் சம்யு மா 😍😍😍😍
 
Top