All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பனிமலரின் ‘நீ என்னை நீங்காதே!’ - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
அம்மு எபி செம டி😍😍😍😍😍😍

இந்த யுவா யாருக்கோ நடந்தத யதுக்குன்னு நினைச்சி பயந்துட்டா போல பாவம்😔😔

யுவா ப்ரண்ட்ஸ் செம டி 😍😍😍

விக்கி செம டி யுவா யதுவ பாக்கனும்ன்னு சொன்ன உடனே பிளைட் டிக்கெட் எடுத்து கூப்பிட்டு வந்துட்டான் பாரு செம 😍😍😍😍😍😍😍

சுப்பு மாமாவு க்கு தெரிஞ்சா பாவம் ரொம்ப கஷ்ட படுவாரு அதான் யுவா பொய் சொல்ல முடியாம திவிகிட்ட போன் பேச குடுத்துட்டா பாவம் இதனால் என்ன நடக்க போகுதோ😭😭😭🤔

திவி யதுகிட்ட சொல்லி முடிச்சுட்டா இனிமேல் என்ன நடக்க போகுதோ 🤔🤔🤔🤔🤔

வெய்ட்டிங் அடுத்த எபி அம்மு😍😍😍😍😍😍😍


அம்மு பூபதிக்கு விமல் போட்டோ செம டி செல்லக்குட்டி தேங்யூ டி 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
தமிழ் கமெண்ட் சூப்பர்ப் டி 😍😍😍😍😍😘😘😘
 

Shalini M

Bronze Winner
@Shalini M @Srisamyuktha
வந்து ஆதி கார்த்தி யாருனு சொல்லுங்க பாப்போம்😍😍😍
இதுக்கு கண்டிப்பா வருத்த் பட போற பாரு d🤭🤭🤭🤭🤭

ஆதி, கார்த்தி யாருன என்னோட அண்ட் சம்யு ஓட ஹீரோ 😍😍😍😍💃💃💃💃💃
 
Top