All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
எல்லா பெண்களும் திருமணத்திற்கு முன் சமையலில் பூஜ்ஜியம் தான்.
இப்போது வாசலில் இருப்பது நகரந்தரியா?
அதே தான்பா. எனக்கும் திருமணம் முடிக்க முதல் அந்தளவா சமையல் தெரியாது. பின்னாடி கத்துக்கிட்டதுதான், :love::love::love::love::love:
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அடப்பாவமே அப்போ தண்ணீர் ஊற்றி சமைக்கவில்லையா???? எம்மா தாமரை இப்போவே சமையல் கற்றுகொள்ப்பா அப்புறம் உன் அண்ணி போய்விடும்!!!!
 

sivanayani

விஜயமலர்
சூப்பர் பதிவு. அடப்பாவமே அப்போ தண்ணீர் ஊற்றி சமைக்கவில்லையா???? எம்மா தாமரை இப்போவே சமையல் கற்றுகொள்ப்பா அப்புறம் உன் அண்ணி போய்விடும்!!!!
அவ கத்துக்கிறதுக்குள்ள விடிஞ்சிரு‍மே :love::love::love:
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. இனி நிரந்தரிக்கு மகிழ்ச்சி நிரந்தரம். இப்போது சிரிக்க முதல் அடி எடுத்து வைத்து இருக்குது
 

sivanayani

விஜயமலர்
சூப்பர் பதிவு. இனி நிரந்தரிக்கு மகிழ்ச்சி நிரந்தரம். இப்போது சிரிக்க முதல் அடி எடுத்து வைத்து இருக்குது
ஆமாம் ஒரு வழியாக சிரித்து விட்டாள்:LOL::love::love::love::love:
 

Banumathi Balachandran

Well-known member
அவனுக்கு காயம் பட்டால் அவளும் துடிக்கிறால் இது உனக்கு நல்லதே நிரந்தரி.

அவர்கள் செய்த சாப்பாட்டை அவர்களாலேயே சாப்பிட முடியவில்லையே 😂😂😂😂

தங்ககாப்பு போட நீ ரெடி ஆனால் அவ விடுனுமே ராஜா
 
Top