All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

srisrini

Well-known member
Sarva nirantharama niranthari akathil,mugathil makil va kondu vanthutaan😘😘😘😘 vivekanum kidaithu vittan . So nice a beautiful story 👌👌👌👌👌👌vaalthukal sis👍👍👍👍👍
 
ஒவ்வொரு பதிவுகளும் சூப்பர் பதிவுகள் சகோ

ஆகமன் ... நிரந்தரியின் உணர்வுகளை எடுத்து கொடுத்த விதம் சூப்பர் சகோ

ஆகமன் ... நிரந்தரியிடம் தன் காதலைச் சொல்லி அவளை ஏற்றுக்கொள்ள வைப்பது உணர்வு பூர்வமாக இருந்தது சகோ

ஒரு மனிதனை ஒடுக்குவதற்கு அவனின் துரதிர்ஷ்டத்தை சொல்லி துன்புறுத்துவது ஒரு மூடநம்பிக்கையான செயல் இன்னும் உணராமல் வாழ்பவர்கள் பலர் அவர்களுக்கு ஒரு உதாரணம் வள்ளியம்மை சகோ

பிரகாஷ் .. தாமரை .. குலவேந்தன் ... விவேகன் இவர்கள் அனைவரும் ஆகமன் ..நிரந்தரி வாழ்க்கைக்கு உணர்வு அளித்தவர்கள் ஆவார்கள் சகோ

தகுதி பார்த்து வருவது காதல் இல்லை என்று கூறியது அருமை சகோ

இந்த கதையில் கைபெண் மறுவாழ்வு . மூடநம்பிக்கையினாள் ஒரு பெண்ணை எப்படி ஒடுக்கப்பட்டாள் என்பதையும் . மனிதமிருகங்களின் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்ற கருத்துக்கள் இந்த கதையின் மூலம் கூறப்பட்டுள்ளது சகோ

ஆழமான அழுத்தமான கதை மிகவும் அருமை கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ

:smiley7::smiley7::smiley7::smile1::smile1::smile1::smiley55::smiley55::smiley55:
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

மிக மிக அழகான கருது சகோ. நீங்கள் எழுதிய கருத்தை படிக்கும்போது, மிக மிக சந்தோஷமாக இருந்தது. உங்களைப்போன்ற வாசகர்களின் வாழ்த்து, நம்மை போன்ற எழுத்தாளர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. போட்டியில் வெற்றிபெறுவேனா தெரியவில்லை. வெறும் இலக்கங்கள்தானே. இதோ உங்கள் எழுத்திலிருந்து பெற்றிருக்கிறேன். இது மகத்தான விருது. மிக மிக மிக நன்றி சகோ. :love::love::love::love:
 
Top