All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi madam,
Migavum arumaiyana kathai. Kathaiyin mudivu manathirku idhamaga ullathu. Ithagaiya arumaiyana padaippai engalukku vazhankiyamaikku nandri. Agaman, Niranthari marakkamudiyatha kathai maanthargal. Vazhthukkal madam.
Thank you so much ma. really I am happy and blessed. unkalai pondra vaasakarkalaalthaan ithu saathiyamaayitru. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yeppa semaaaaaaaaaa mass ending..... neenga sonnamari nirathari kku pechu vanthu aagaman ah oruvali pannathan pora.... happy ending...... thanks for your wonderful story sis....
ha haa haa potti mudincha uadne pin kathai onnu podurenpaa. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sema story romba expectations oda padicha story. Unga writing vachu Neega yarunu kuda guess panna mutiyudhu. Let wait and see endo guess correct na parkanum but I am cent percent sure enoda guess marathunu
haa haa how nice of you ma. REally really thank you. Did I full fill your expectation Priya?? I hope I did. Thanks againma. :love::love::love::love::love:
 

Mafa

Member
Hi dr.

நான் இன்னும் எல்லாக் கதைகளையும் வாசித்து முடிக்கவில்லை.. வாசித்து முடித்த கதைகளில் உங்களதும் அடக்கம்.

'பேச முடியாவிட்டால் என்ன? வாய் ஊமையாகாலாம்.. நம் காதல் ஊமையில்லயடி...' புரிய வைத்து விட்டான் ஆகமன்....

ஆகமனைப் போல் ஒருவனிருந்தால் எப்படியிருக்கும்???? ப்பா...... நான் வானிலல்லவா பறந்து கொண்டிருந்திருப்பேன்....😉😍

ஈழத்தமிழர்களுக்கு இப்படியொரு நிலை வந்ததா?? சொந்த மண்ணிலே பாதுகாப்பின்றி... நினைக்கையில் இதயம் ரணமான உணர்வு. நீங்கள் அனுபவித்து இருக்கிறீர்கள்.... 😢 ஆகமன் போன்ற ஒருவனிருந்ததால் இவர்கள் வாழ்க்கை சீரானது.... ஏனையோரின் வாழ்க்கை என்னனானது? கதையை படிக்கும் போது கண்கள் குளம் கட்டி விட்டன... நான் அந்த இடத்தில் இருந்ததை போன்ற பிரம்மையை உருவாக்கி விட்டீர்கள். மரண ஓலங்கள் பீராங்கி வெடியையும் தாண்டி ஒலித்ததை உணர்ந்தேன்... அவர்கள் உணர்வுகளை எனக்குள் கடத்தி விட்டீர்கள்... நிச்சயம் அவர்கள் ஒவ்வொருவரும் நன்றாக இருக்க வேண்டும்... கண்ணீருக்கு பதில் கிடைக்க வேண்டும். என இறைவனை பிரார்த்திக்கிறேன்..

நிரந்தரிக்கு வாய் பேச வராது என்று நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. வித்தியாசமான முயற்சி... 👏

காதலுக்காய் ஆகமன் பட்ட பாடாகட்டும், அவனை ஏற்க முடியாமல் அவள் பட்ட தவிப்பாகட்டும்... எல்லாவற்றையும் வார்த்தைகளை கோர்த்து மாயாஜாலம் செய்து விட்டீர்கள்... 😍😍😍

நிறைவான கதை.... எல்லா பாத்திரங்களும் அழகாக வந்திருக்கின்றன. உங்கள் கற்பனை திறனையையும் எழுத்து நடையையும் மிகவும் ரசித்தேன்.😍😍😍 தமிழ் பேரழகு உங்கள் ஒவ்வொரு வசனமும் உணர்த்தி சென்றது.....

ஆழமான காதல் ஆழமாகவே எனக்குள் பதிந்து விட்டது. நிறைவான கதையை தந்தமைக்கு நன்றி தோழியே!😍
👌👍.

கதையின் தலைப்பு கதைக்கு மிகப் பொறுத்தமே....😍😍😍

சக போட்டியாளராய் வாழ்த்துகிறேன்... வாழ்த்துக்கள். ❤
 
Top