SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you so much SAnthamma. I love you sooo much. yes you are right ovvoru nimishamum avalukkaaka ival kalanki thavikkathaan poraal. athil irunthu ilakuvil veli varamaattaal. aanaal velivara vaikka aakamanaal mattumthaan mudiyum. paakkalaam enna nadakkuthunnuஅட.. அட.. அட.. ஆகமன் என்னமா லவ் டயலாக் பேசறான்... இவனோட இந்த உருக்கமான காதல் பேச்சை கேட்கவே மறுபடியும் நிரந்தரி கதவோரமா போய் நிக்கலாம் போல இருக்கே.. அருமையான எபி.. நிரந்தரி மனசுல அவனுக்கு எதாச்சும் ஆகிடுமோன்னு பயம் இருக்கு.. இனி அந்த பயத்தோடவே ஆகமன் கூட இருக்க போறாளா.. வேற ஏதோ பிரச்சனைன்னா கூட ஆகமன் அதை ஒண்ணும் இல்லாம செஞ்சிடுவான்.. ஆனா அவ மனசுல இருக்க இந்த பயத்தை தெரிஞ்சி எப்படி அதை போக்க போறான்... அவன் வெளிய போய் வர ஒவ்வொரு தருணமும் அவள் நிம்மதி இல்லாம தவிப்பாளே.. பார்க்கலாம்.. இதுக்கு ஆகமன் என்ன பண்ண போறான்னு