All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Niranthari next enna pln la irukane puriya matenguthe ullukulla yosichchitu iruka. Ivanda lv fever ku oru alave illama poitu ava kanom nu theditu irundha ivan vera mathiri nenechitan 😁😁😁😁.
aamaa ennaa innum manasaal aval thayarakavillai enpathai avan arivaan. thideer endru nadantha thirumanathaal manamudianthu thavaraana mudiveduthuduvaalo enkira payamthaan kaaranam. :love::love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விட்ட அடியிலயே புரிஞ்சிருக்கும்ன்னு நெனைக்கறேன் அதுக்கும் மேல நீ இல்லைன்னா நானும் செத்திருப்பேன்னு சர்வாகமன் சொன்னதும் புரிஞ்சிருக்கும்😓😓😓
இனிமே ராசி அது இதுன்னு தேவையில்லாம யோசிப்ப😡😡

அடிச்சாலும் கெத்தா நிக்கனும் அதவிட்டு அசடு வழியாதடா 🤦‍♀️🤦‍♀️
உன் கோவத்தைகூட பாக்க முடியுது..
இதை பாக்க முடியல🤗🤗
haa haa sariyaa sonneenka... ennannu visarikka venam. udane kai vaikkirathaa... paavam ponnu ennamaa pathari pochchu.... :love::love::love::love: ininiyum saava pathi yosippaalaa enna. aanaa avanuku ullukka payam... enke ival thavaraana mudivu eduthuduvaalonnu :love::love::love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
romba arumaiyana pathuvu mam niranthari aagamanin anbai purinthu tnanudaiya kootilirumthu veli vara veandum avaludaiya adimanathil thanaku athishtam kidaiyaathu athanaal aagaman uyriku aabathu vanthuvidum entrye ninaikiral aagaman train yil irunthu eranguvathum avanai kaanamal theda veliyil nirpathai paarthu aagaman thavaraaga ninaithu avalai adithu vittu varutthapaduvathu, niranthariyidam nee illai entraal enakku vaazhve illai enru kooruvathu anaithum arumai eni aval thaan avan anbai purinthu thannudaiya thaazhvu manappanmaiyil irunthu veli vara veandum very nice ud mam(viji)
Thank you so mkuch Viji. Yes you are absolutely right. aanaal avaludaya kaayam romba perusu. thalumbukal aarappovathillai. aanaal kaayam aatrappada vendum. athai sarvaakamanaal mattumthaan seiyamudiyum. avanudaya anpu avalai maatrum endru nambukiren. :love::love::love::love:
 

Nagalaxmi

Well-known member
ஹாய் ***மா
மருமகளை மகளாக பாவித்து அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்ததை எண்ணி ஆனந்த கண்ணீர் வடிக்கும் குலவேந்தர் உண்மையிலேயே மனிதரில் மாணிக்கம் தான் ....

தன்னவள் தன் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதையும், தன் மனதின் காதலையும், அன்பையும் நிரந்தரிக்கும் ஆகமன் புரிய வைக்கும் விதம் அருமை ***மா...

நிரந்தரியின் மனக்காயத்தை ஆகமன் தன் அன்பென்னும் மருந்தை இட்டு கூடிய சீக்கிரம் ஆற்றி விடுவான் என்று நம்புவோம் ... beautiful epi dear...
 

Santhalakshmi Narayanan

Well-known member
அட.. அட.. அட.. ஆகமன் என்னமா லவ் டயலாக் பேசறான்... 😍😍😍 இவனோட இந்த உருக்கமான காதல் பேச்சை கேட்கவே மறுபடியும் நிரந்தரி கதவோரமா போய் நிக்கலாம் போல இருக்கே.. அருமையான எபி.. நிரந்தரி மனசுல அவனுக்கு எதாச்சும் ஆகிடுமோன்னு பயம் இருக்கு.. இனி அந்த பயத்தோடவே ஆகமன் கூட இருக்க போறாளா.. வேற ஏதோ பிரச்சனைன்னா கூட ஆகமன் அதை ஒண்ணும் இல்லாம செஞ்சிடுவான்.. ஆனா அவ மனசுல இருக்க இந்த பயத்தை தெரிஞ்சி எப்படி அதை போக்க போறான்... அவன் வெளிய போய் வர ஒவ்வொரு தருணமும் அவள் நிம்மதி இல்லாம தவிப்பாளே.. பார்க்கலாம்.. இதுக்கு ஆகமன் என்ன பண்ண போறான்னு😍😍😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ***மா
மருமகளை மகளாக பாவித்து அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்ததை எண்ணி ஆனந்த கண்ணீர் வடிக்கும் குலவேந்தர் உண்மையிலேயே மனிதரில் மாணிக்கம் தான் ....

தன்னவள் தன் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதையும், தன் மனதின் காதலையும், அன்பையும் நிரந்தரிக்கும் ஆகமன் புரிய வைக்கும் விதம் அருமை ***மா...

நிரந்தரியின் மனக்காயத்தை ஆகமன் தன் அன்பென்னும் மருந்தை இட்டு கூடிய சீக்கிரம் ஆற்றி விடுவான் என்று நம்புவோம் ... beautiful epi dear...
Thank you so mcuh Nagalaxmi. You made my day. unmaithaan... kulaventhar mantharul maanikkamthaan. aakamanin kathal appalukkillaathathu. athupolathaan niranthariyinathum. enna niranthariyin vaalkkai mullaakave irunthathaal, athu poo paathai enpathai etrukkolla naalaakum. :love::love::love::love:
 
Top