All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"நீ என்னுள் செய்யும் மாயம்..!!!" - கருத்துத் திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாவம்ப்பா சேது,எப்பவும் நல்லவர்களுக்கு தான் சோதனை வரும், ஆனால் அந்த சோதனை வேதனை ஆகிவிட்டதே.
ஆமாம் சேது பாவம் தான்.. நன்றி சிஸ்..:)
 
Srinnafia

New member
சும்மாவே அந்தம்மா ராசி பாக்கும் இப்போ ரெண்டு புள்ளங்க ஜெயிலுக்கு போனா தென்றல கரிச்சு கொட்டுமே
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சும்மாவே அந்தம்மா ராசி பாக்கும் இப்போ ரெண்டு புள்ளங்க ஜெயிலுக்கு போனா தென்றல கரிச்சு கொட்டுமே
திட்டத்தான் செய்வாங்க.. மகன்கள் மீது அன்பு வைத்திருக்கும் கிராமத்து மனுஷிக்கு அவர்கள் நலம் மட்டுமே முக்கியமாகப் படும்..
 
PriyaPraveen

Bronze Winner
romba romba arumyana story superb going....
Arul Thendral romba algana pair....gramathu story antha ooroda makkalayum romba alaga sollirkinga.....Ivanga nichayam kalyana velai ellame super....Thendral Arul love romba romba alagu........ana kalyanthula nadantha kulappam,sandai,kannan drama and Arul accident ellame rombave viru viruppa poiduchu...athanaiylum adhigama padhichathu Thendral romabve vedhanai tavippu Arula pakkara varai....oru pakkam Arul sondham innonu Kannan nadathai thendral family payanthuttanga....analum Arul Thendral uravula unmaya irunthan ippavum nambikkai koduthu irukkana....avanoda mudivu Thendral deariyam arumai...
Thendral kitta kannan sabatham potrukkan innoru pakkam Boopathy vetta poi sedhu aniyayama uyira vittathu ine ennelam nadakkumo bayama irukku....
 
வாவ் ரொம்ப நன்றி பிரியா சிஸ்..:love:

உங்க கமெண்ட் படிச்சு ரொம்ப ஹாப்பியா இருக்கு..

என்னால் முடிந்த வரை கிராமத்து சாயலில் கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன்.

அருள்மொழி சாதாரண கிராமத்து மனிதன்... அவனவளுக்கு நம்பிக்கை அவளிக்கும் அதே நேரம் குடும்பத்தினரின் விருப்பத்துடன் தன்னவளின் கைப்பிடிக்க விரும்புகிறான்.. அதே மாதிரி தான் தென்றலும் மனம் நிறைய மற்றவர் மீது நேசம் இருந்தாலும் பெரியவர்கள் மகிழ்ச்சியை முன்னிறுத்தி விலகி நிற்கின்றனர். இருவருக்கிடையே உள்ள புரிதல் தான் அவர்களின் பலம், பலவீனம்...

வடிவழகிக்கு தன் மகனது நல்ல மணவாழ்வு அமைத்துக் கொடுக்க நினைத்து செய்யும் செயல்தான் இருவரும் எதிராக செயல்பட வைக்கிறது.

கண்ணன் செய்த குழப்பத்தால் தான் அவர்களின் வாழ்வில் பிரச்சனை ஏற்படும்.

நன்றி சிஸ்.. தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்க...☺
 
saru

Bronze Winner
Aga.. ini nimmathi ku vaipe ila
Emma sedu ennama pannan:mad::mad::mad::mad:.. so sad.. kapatiduveenga nu nenachen..
Vadivu ku ivlo pidivadam hoom
Arul thendral puriyavaipangala
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aga.. ini nimmathi ku vaipe ila
Emma sedu ennama pannan:mad::mad::mad::mad:.. so sad.. kapatiduveenga nu nenachen..
Vadivu ku ivlo pidivadam hoom
Arul thendral puriyavaipangala
நன்றி சாரு சிஸ்..☺️

சேது பாவம் தான் சிஸ் என்ன செய்ய எல்லாம் விதி..

வடிவுக்கு மனது எதிர்காலம் நல்லபடியாக அமைய வேண்டும் என்று நினைத்து செய்வது.. அவர்களது மனதை புரிந்து கொள்ள முயலவில்லை..
 
Reshu mahe

Active member
achoo aniyaayamaa sedhu va konnutingale 😥😥😥
antha amma summa ve raasi illa thavunu sollitu tiriyuthu......ippa sollave venaam..........arul....thendral um epadi seruvaanga🙄🙄🙄
 
Top