All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"நீ என்னுள் செய்யும் மாயம்..!!!" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Aiyayao என்ன panni vechi இருகாங்க இவங்க o my God... Athirakaaranuku புத்தி mattunu சும்மா va சொன்னாங்க... அவன் ah miraturanu போய் கடைசில Sethu ah vetitaangale ithu அவங்களே ethir paakathathu Sethu ve ethir paaththu iruka maataan தடுக்க வந்தவன் இடை la ஏன் வந்தான்.... Ooooo... இந்த boopathi avan appanum சும்மா ve aduvaanga இப்போ கேட்கவே vendaam.... கடவுளே.... அருள் romba கஷ்டம்.... இங்க தென்றல் ah avanoda அம்மா சுத்தமா avala ஏத்துக்க மாட்டேங்கிறாங்க இவன் அவங்க ethukura varaikum naaga rendu perum kaathukitu இருப்போம் nu sollitu ava தான் en பொண்டாட்டி nu sollitu vanthutaan.... இப்போ இந்த sambavathukum ava ராசி தான் காரணம் nu solla போறாங்க.... Kadaisila அருள் அண்ணா va ava தான் காப்பாத்த poraa ava lawyer தானே padikira..... Super Super Super pa... Eagerly waiting for next episode
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kadavule..... Yerkanave thendral raasi illathavanu vadivu sollikitu irukanga ippo intha sambavam vera... Enna Aga pogutho??? Aniyayama sedhu va konnuteemgale pa authoruuuuu.....
ஆமாம் தென்றல் பாவம் தான்...:cry:

என்னது நான் கொன்னேனா?????:oops:
 

Lakshmi perumal

Bronze Winner
பாவம்ப்பா சேது,எப்பவும் நல்லவர்களுக்கு தான் சோதனை வரும், ஆனால் அந்த சோதனை வேதனை ஆகிவிட்டதே.
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aiyayao என்ன panni vechi இருகாங்க இவங்க o my God... Athirakaaranuku புத்தி mattunu சும்மா va சொன்னாங்க... அவன் ah miraturanu போய் கடைசில Sethu ah vetitaangale ithu அவங்களே ethir paakathathu Sethu ve ethir paaththu iruka maataan தடுக்க வந்தவன் இடை la ஏன் வந்தான்.... Ooooo... இந்த boopathi avan appanum சும்மா ve aduvaanga இப்போ கேட்கவே vendaam.... கடவுளே.... அருள் romba கஷ்டம்.... இங்க தென்றல் ah avanoda அம்மா சுத்தமா avala ஏத்துக்க மாட்டேங்கிறாங்க இவன் அவங்க ethukura varaikum naaga rendu perum kaathukitu இருப்போம் nu sollitu ava தான் en பொண்டாட்டி nu sollitu vanthutaan.... இப்போ இந்த sambavathukum ava ராசி தான் காரணம் nu solla போறாங்க.... Kadaisila அருள் அண்ணா va ava தான் காப்பாத்த poraa ava lawyer தானே padikira..... Super Super Super pa... Eagerly waiting for next episode
நன்றி சித்ரா சிஸ்.. :)

யாரும் எதிர்பாராம நடந்த விபத்தில் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்து என்று தெரியலை...

அருள் தென்றல் சே்ர்வது கஷ்டம் தான்..

தென்றலால் எதுவும் செய்ய முடியாது.. முடிவு வேற மாதிரி அமையும்.
 
Top