All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதுவும் .... மயூவும் ஒருவருக்காக ஒருவர் தவிப்பும் துடிப்பும் எதார்தமாக இருந்தது சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁
ஹாய் கவி,

யதார்த்தமாக இருந்தது என்று

கேட்க மகிழ்ச்சியாகவும்,நிறைவாகவும்

உள்ளது.மிகவும் நன்றி சகோ:):love:

உங்களை சீக்கிரமே புன்னகைக்க

வைக்கிறேன் சகோ:)

தொடர்ந்து என்னை ஆதரிப்பதற்கு

எனது மனமார்ந்த நன்றிகள்

கவி:):love::love:
 
Chitra Balaji

Bronze Winner
Ooooo.... French class pogum பொது thaan mathu avaluku pazhakkam ah.... கார்த்தி yum avaloda class வந்து இருக்கான்.... So first friends ah தான் pazhagi இருக்காங்க.... Athuku appram இவங்க accident ஆனா appo geethan avangala kaapaathi irunthu இருக்கான் appo இன்னும் close ஆகி இருக்காங்க.... Ivan ஏன் கல்யாணம் vendaam nu solli kitu இருக்கான்..... Ivala avan kita pesa solli avan friend sollitu poitaan ivaluku thaan ஒரே ஆச்சர்யம் ஏன் மது கல்யாணத்துக்கு சம்மதம் sollala... Yaaravathu மது kaadhalukiraanaanu.... Super Super Super maa... Nice episode
 
ஹாய் சித்ரா,

ஆம் சித்ரா. பிரெஞ்சு கிளாஸ்ல தான்

மது பழக்கம்.கார்த்தியும் போயிருக்கான்.

முதல் பிரெண்ட்ஸ் தான்.அந்த

ஆக்ஸிடென்ட் நெருக்கமாக்கிடுச்சு.

மது ஏன் கல்யாணம் வேண்டாம்னு

சொல்றான்னு அடுத்த பதிவுல

தெரிஞ்சுக்கலாம் சித்ரா. சூப்பர்னு

கேட்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா

இருக்கு.ரொம்ப நன்றி சித்ரா:love::love:

நைஸ் எபினு கேட்க நிறைவா

இருக்கு.நீங்க தொடர்ந்து ஆதரிப்பது

என்னை மனம் நெகிழச் செய்கிறது.

Thanks a tonnnnnnn ma 🌹🌹🌹🌹🌹
 
நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு சகோ
☺☺☺☺☺☺
ஹாய் கவி,

அருமையான பதிவு என்று

கேட்கையில் மனம் பேரானந்தம்

கொள்கிறது.உங்களுக்கு எனது

மனம் நிறைந்த நன்றிகள்

சகோ :love::love::love::love:

வருத்தம் இல்லை என்பதில்

கூடுதல் மகிழ்ச்சி :):)
 
Chitra Balaji

Bronze Winner
Super Super maa....nice episode.... Mayu avanuku கல்யாணம் nu. சொன்ன ஒடனே தான் அவன் mela ulla காதல் ah realize panni இருக்கா... விஷ்ணு malar ah yum love பண்றாங்க.... Iva love 😍 panrathai avanga ku thaan first solli இருக்கா.... Geethan avala அவ்வளவு love 😍 panraan appadi வருண் solraan...
 
Top