All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
இயற்கையை ரொம்ப ரசிப்பீங்களோ நயனிமா செமையா வர்ணனை செய்து இருக்கின்றீர்கள்.
சூரிய ஒளி பட்டு பனி உருகுவதை எவ்வளவு அழகாக எழுதுகிறீர்கள் உங்களுடைய திறமையோ திறமை.

பக்கத்து வீட்டுக்காரர்களை பற்றி கூறியது நகைச்சுவை.

பிள்ளைகளை வெளியூருக்கு படிக்க அனுப்பும் பெற்றார் படும் கஷ்டத்தை அருமையாக கூறியுள்ளீர்கள்.

விதற்பரையை அழகாக வர்ணித்து உள்ளீர்கள்.
விதற்பரையின் தெளிவு +குழந்தை தனம் , குடும்பத்தின் மேல் வைத்துள்ள பாசம்,தம்பிகளுடன் சண்டை அதே நேரத்தில் அவர்கள் செலவுக்கு பணம் கொடுப்பது என பல அவதாரம் சூப்பர் நாயகி.

நாயகனுக்கு ஈடு கொடுப்பாரா?
Thank you so much ma. என்னதான் ஈடு கொடுக்க மு‍டியாவிட்டாலும் அவளுக்கு அவன்னு எழுதி வச்சாச்சே. யாரும் அதை மாத்த முடியாதுப்பா:love::love::love::love:
 

deepa

Member
Semma, semma Nayani mam. Arambame awesome .... Eagerly waiting for your next episodes sister. Geo and heroine pathi therinjukka avalaga ullen...... Vitharparai's father is an extraordinary character...
[/QUOTE]
 

RPG

Bronze Winner
வாங்கயா வாங்க.... நானும் ஹீரோ ஆர்மிதான்பா, நீங்க இல்லாமலா:love::love::love::love:
Unga pakkam mattum setuh sethukuringa... This is not fair... Ennnathan irundhalum vitharparaiyum ungala nambi than iruka... Consider her too... Balanced ah irukanum.. Naan Otha aalu... Kootam seruringa Ellarum konjamavadhu corona bayam irukaa... :sneaky::sneaky::sneaky:
 
Status
Not open for further replies.
Top