sivanayani
விஜயமலர்
நாயகன் அவ்வியக்தன், நாயகி விதர்ப்பரை.
அவ்வியக்தன் என்றால், கடவுள், அறியப்படாத எண்,பீடத்தோடு கூடிய சிவலிங்கம் எண்டு
நாயகி விதற்பரை: வி என்றால், அழகு, தேவர்லோகம், மிகுதி, இன்மை என்று பொருள்.
தற்பரை என்றால், உமாதேவி, ஒரு வினாடியில் அறுபதில் ஒன்று.சிவசக்தி,
விதற்பரை என்றால், அழகிய அறியப்பட முடியாத சக்தி என்று கொள்ளலாம்.
இந்த கதை எப்போது கட்டம்போட்டு முடிப்பேன்னு தெரியல. முடித்ததும் வந்துவிடுவேன். அநேகமாக ஏப்ரல் புதுவருடத்தோடு தொடங்குவேன் என்று நினைக்கிறன். எப்போதும் போல இந்தக் கதைக்கும் உங்கள் ஆதரவைக் கொடுப்பீர்கள் எந்தந்த நம்பிக்கையோடு.....

Last edited: