All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா ஹாஹா சோ ஸ்வீட். இதுதான்யா பயமா இருக்கு. உங்க எல்லோருடைய எதிர்பார்பையும் பூர்த்தி செய்வேனான்னு :love::love::love:
இளவரசி ஒரு முரட்டு பீஸான நீங்களே இப்புடி பயப்படலாமா ...... 🙄🙄 அப்புறம் நாங்கெல்லாம் என்ன பண்றது 🤷‍♀️🤷‍♀️
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wowwwww wowwww wowwwww 🤩🤩🤩🤩 arumaiyana epi 😍😍😍 Vithu vere state ku padikka porala.... appave romba pannuvale intha ponnu... ithula iva athaikari vere Uthiya vechi senja... kadaisila avana saahadikkura varaikum poyitta... iva Avi baby a Enna ellam kodumai padutha kaathirukkalo 🤷‍♀️🤷‍♀️ But irunthalum avala madiri iva mulu loosu illa.. arai loosu than... athu varaikum santhosam 🤭🤭 Avi darling eppo varuvan.... I’m waiting ilavarasi.... aaaa appuram innoru matter.... ennaaathu sathi ulagam theriyatha ponna 😱😱😱😱 pushpa aunty vaayila kolli kattaiya 🔥🔥🔥🔥 veikka...... 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
 
sivanayani

விஜயமலர்

அரசனா இருந்தாலும் தன் நாட்டை காக்க பயப்படவான்பா. நாமல்லாம் எம்மாத்திரம்:love::love::love::love:
 
ஹா ஹா ஹா நீங்க போட்ட கமன்ட் பாத்து கெக்க பிக்கேன்னு சிரிக்கேன் நானு. அப்புறம் யாரு சொன்னா சதி முழு லூசுன்னு இத்துணூண்டுதான் லூசு. எதுவா இருந்தாலும் இப்படி பப்ளிக்கா சொல்லப்படாது. உத்தி வருந்துவான்ல. :LOL::LOL::LOL::LOL: இவள் கொஞ்சம் எதார்த்தவாதி. எதையும் தலையில போட மாட்டாள். பார்க்கலாம் இவளோட பயணம் எப்படி இருக்குன்னு:love::love::love::love::love:
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அரசனா இருந்தாலும் தன் நாட்டை காக்க பயப்படவான்பா. நாமல்லாம் எம்மாத்திரம்:love::love::love::love:
அது அரசனுக்குத்தான் அந்த கவலை... நம்மதான் இளவரசியாச்சே... ஆடுறோம்,,, பாடுறோம்,, கொண்டாடுறோம் 💃💃💃💃
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா ஹா ஹா நீங்க போட்ட கமன்ட் பாத்து கெக்க பிக்கேன்னு சிரிக்கேன் நானு. அப்புறம் யாரு சொன்னா சதி முழு லூசுன்னு இத்துணூண்டுதான் லூசு. எதுவா இருந்தாலும் இப்படி பப்ளிக்கா சொல்லப்படாது. உத்தி வருந்துவான்ல. :LOL::LOL::LOL::LOL: இவள் கொஞ்சம் எதார்த்தவாதி. எதையும் தலையில போட மாட்டாள். பார்க்கலாம் இவளோட பயணம் எப்படி இருக்குன்னு:love::love::love::love::love:
உத்தி வருந்துவான்கிறதுக்காக ஹரிச்சந்திரன் பரம்பரையில பொறந்த என்னைய வாய் கூசாம பொய் சொல்ல சொல்றீங்களா... 🤷‍♀️🤷‍♀️ அதெல்லாம் நடக்காது.. அவ இந்த கதையில தொட்டுக்க ஊறுகாய் மாதிரி தான.. அவள அப்புறம் கவனிச்சுக்கிறேன்... நெக்ஸ்ட் யூடியில் பெண்கள் படைசூழ அவ்வியக்தன கொண்டு வந்து இறக்குங்கோ மாமி 😘😘😘
 
sivanayani

விஜயமலர்
அது அரசனுக்குத்தான் அந்த கவலை... நம்மதான் இளவரசியாச்சே... ஆடுறோம்,,, பாடுறோம்,, கொண்டாடுறோம் 💃💃💃💃
இதோ கெளம்பிட்டேன்யா கொண்டாட :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top