All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

சூப்பர் ராஜிம்மா ..... :awesome::smiley7::smiley7::smiley7:
கௌதம் மாதிரியே நானும் தேனு வீட்டு கவனிப்புல மயங்கிட்டேன் :smiley36::smiley2::smiley2::smiley2:. ச்சோ ஸ்வீட் . தேனு சொன்ன பொய்யை மெயிண்டெய்ன் பண்ண நாங்கவேற ( கௌதமும் நானும்தான் ;););););) ) பொய் சொல்ல வேண்டியதாயிருுக்கு வெரி பேேட் .
தேனுக்கு இப்பதான் காதல் வலி புரிய ஆரம்பிக்குது போல ....
அவளுக்கு எப்போ நல்லா புரிஞ்சு , அவ கௌதமை புரிஞ்சு ஒண்ணு சேர்றது .....
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா :Puszi::smiley39::smiley39:

என்ன சொல்ல வார்த்தைகளே இல்லை என்னிடம்.. அவ்ளோ அழகா கெளதம் மனநிலைமை எனக்கு அழுகை அழுகையை வருது.. இந்த தேனு விரும்பவும் விட மாட்டைக்கா? விலகவும் மாட்டைக்கா? என்ன தான் வேணுமாம் அவளுக்கு ஆஹ்ன் .. அவன் வந்த போய் பாக்க போறா.. யாரு அவனை பத்தி பேசுனாலும் கோவப்படுவாங்கலாம். அவனை ரசிப்பாளம். ஆனா காதல் இல்லயாம். இவளுக்கெல்லாம் கெளதம் டக்கு சரி வராது. :smiley54:

இந்த விஷயத்துல அக்கா தங்கை ஒன்னு போல இருக்காங்க, அக்கா பண்ண வேலைக்கே இங்க விளக்கம் தெரியாம திண்டாடுறான். இதுல நொங்கச்சி வேற போறங்கலாமா? :smiley53::smiley53:

கெளதம் கூட வளராது விளம்பர படுத்துதுன்னு தான் விலகி வந்தா. இப்ப என்னனா எல்லாருக்கும் இவங்க உறவு தெரிந்து இருக்கணும்னு நினைக்கிறது எவ்ளோ முட்டாள் தனம்.

இங்க ஒரு கெளதம் ஏமாத்துனது பத்தாதுன்னு புதுசா ஏமாறதுக்குன்னே ஹரின்னு ஒருத்தன் வந்து மாட்டிருக்கான். அய்யகோ நெஞ்சு பொறுக்குதில்லையே ராஜிமா... அடுத்த எபி எப்ப போடுவீங்க.. வெய்ட் லாம் பண்ண முடியாது.. சீக்ரம் போடுங்க..
ரொம்ப நன்றி வான்மதி....

ஹா..ஹா.. தேனு மேல பயங்கர காண்டுல இருக்கீங்க போல....
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் ராஜிம்மா ..... :awesome::smiley7::smiley7::smiley7:
கௌதம் மாதிரியே நானும் தேனு வீட்டு கவனிப்புல மயங்கிட்டேன் :smiley36::smiley2::smiley2::smiley2:. ச்சோ ஸ்வீட் . தேனு சொன்ன பொய்யை மெயிண்டெய்ன் பண்ண நாங்கவேற ( கௌதமும் நானும்தான் ;););););) ) பொய் சொல்ல வேண்டியதாயிருுக்கு வெரி பேேட் .
தேனுக்கு இப்பதான் காதல் வலி புரிய ஆரம்பிக்குது போல ....
அவளுக்கு எப்போ நல்லா புரிஞ்சு , அவ கௌதமை புரிஞ்சு ஒண்ணு சேர்றது .....
ரொம்ப நாள் கழிச்சு என் கமெண்ட் த்ரேட்ல உங்க கமெண்ட் மீ சோ ஹாப்பி ஊர்மிளா
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
okay mam, eagerly waiting...
முடிந்தால் திங்கள் கிழமையே எதிர்பார்க்கலாம் மைதிலி..
 
Top