All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "நெஞ்சை அள்ளி சென்றவ(ளே)னே..! - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
அவள குறைவா பேசினது யார்
இப்ப இந்த சம்பந்தம்
சரியா வருமா
இதழினி கல்யாணத்துக்கு
சரினு சொல்வாளா
சரி என்று அவளை சொல்ல வைப்பான் சாத்விக். மிக்க நன்றி
 

ThulasiRaj

Bronze Winner
Yaaru athu avalodaya காதல் ah uthaasinam panninathu..... Eppadi avaluku கண்ணு தெரியாமல் போனது..... ரித்விக் next day ve வந்து love 😍 sollitaan avanodaya அன்பு அக்கறை யாழினி ah avanodaya காதல் ah ஏத்துக்க vechidichi வீடு sollitaanga...... Saathvik ku ithazhini ah kekuravanga ஆனா avanuku கண்ணு தெரியாது nu appramaa தான் theriyuthu... Enna aaga pooguthoo... Super Super maa... Semma episode
உங்க எல்லா கேள்விக்கும் அடுத்தடுத்த எபிகளில் பதில் வரும். மிக்க நன்றி சிஸ்
 

ThulasiRaj

Bronze Winner
இதழினி ரொம்ப பாவம், கண் நன்றாக இருந்து திடீரென கண் பார்வை இழப்பதும் அதே நேரத்தில் காதலன் அதையே காரணமாக்கி விலகுவதும் மிகவும் கொடியதே. யாழ் ரித்விக் இணைய போவது மகிழ்ச்சியே. யமுனாவின் ஆர்வதினாலும் ரித்விக்கின் தவிப்புக்காகவும் இநத உறவை சாத்விக் ஏற்க போகிறானா ? இனியை முன்பே நிராகரித்தது சாத்விக்கா ?
இதழினி வலிகளை தாங்கி இறுகி போனவள். தனி ஒருத்தியாய் தன்னை தானே செதுக்கிக் கொண்டு பெண் சிங்கமாய் கர்ஜிப்பவள். மிக்க நன்றி
 

ThulasiRaj

Bronze Winner
இதழினிக்கு விபத்து நடந்த போது விஷ்ணுவும் தீரணும் அங்கு இருந்தார்களா? அப்போது தான் சாவேஸ்க்கும் எதாவது விபத்து நடந்ததா? சாத்விக்கும் யாழினியும் போடும் திட்டம் நிறைவேறுமா???
கதையின் போக்கில் பார்க்கலாம். நன்றி சிஸ்
 

ThulasiRaj

Bronze Winner
ஏன் என்ன aachi saathvik ku ஏன் ithazhini ah பாத்து avanuku avvallavu வலி vethanai.... எப்படியாவது avala கல்யானம் பண்ணியே ஆகனும் nu decide pannitaan... யாழினி தான் மாட்டின... Avanuku ithazhini ah ஏற்கனவே therinji இருக்கு.. விஷ்ணு kum thiran nukum kuda avala therinji இருக்கு..... Thiran என் avala மருமகள் ah ஏத்துக்க yosikiran ... Super Super maa... Semma episode.....
மிக்க நன்றி சிஸ். விஷ்ணு, தீரன், துளசி இந்த மூவருக்கும் எல்லாமே தெரியும். மற்றவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தான் தெரியும்.
 
Top