All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "நெஞ்சை அள்ளி சென்றவ(ளே)னே..! - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
Hi sis, சத்யா தாத்தா & விஷ்ணுவின் செல்ல சண்டை சூப்பர். Select செய்த எல்லா dress யும் விது ஆகாஷ்சை போட்டு காட்ட சொல்வாள் என சர்வேஸ் கலாய்ப்பது nice.. விது ஆகாஷ் பெற்றோர்களாக ஆகபோவது மகிழ்ச்சி...
துளசியை முன்பு விரும்பும் போது போட்ட டாட்டூ வா sis? சர்வேஸ் துளசியின் அம்மாவிடம் ஒரு மகனான நடந்தது கொள்வது அழகு.
ரித்விக் யாழினி 1st meet.nice...
இதழினி செம...கண் தெ‌ரியாவிட்டாலும் தைரியமும் , புத்தி சாதுர்யமும் , கண்காணிப்பு திறனும் கொண்ட இளம் தொழில் அதிபராக மிரட்டுகிறார்..
மிரட்டும் பெண் சிங்கத்தை காயப்படுத்தியது யாரு sis?????
மிக்க நன்றி சிஸ். இந்த கேள்விகளுக்கு எல்லாம் விரைவில் பதில் வரும்.
 

ThulasiRaj

Bronze Winner
சர்வேஸ் நினைத்து தவறில்லை. தான் விரும்பிய பெண்ணையே, இரு குடும்ப பெற்றோர்கள் சம்மதத்துடன் ,ஆசிர்வாதத்துடன் நடப்பது வெகு அழகு அல்லவா???
ஆமாம் அழகு தான்
 

ThulasiRaj

Bronze Winner
Ava அப்பா ஏன் இந்த maari முடிவு eduthaaru.... அவல yum ராஜு ku இன்னும் குணமாகாமல் இருக்கும் பொது இப்படி vittutu poitaara.... வலி வந்த pothe hospital போய் இருக்கலாமே இப்போ ராஜு va இப்படி vechikitu enna panna pora avanuku நினைவு வந்துடுச்சி naa iva அனாதை yaathaane நிக்கணும் avalodaya வாழ்க்கை kaaga தனியா தான் poraadanum ச்சே பாவம் maa ava... Very very emotional episode maa
ஹாஸ்பிடல் போனாலும் அவர் பிழைக்க மாட்டார் என்று அவருக்கே தெரியும். அதனால் தான் அவர் யார் கிட்டயும் சொல்லல. இன்னும் சொல்ல போனால் அவருக்கு உயிர் வாழும் எண்ணமே இல்லை. மிக்க நன்றி
 
Top