All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "என் உயிரோடு உறவாட வந்தாயே" - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
ரொம்ப அருமையான பதிவு
பவித்ரா இப்படி இருக்க
காரணம் என்ன
கதிர் குடும்பம் இதுல
சம்பந்தப்பட்டு இருக்கும் போல
மிக்க நன்றி... கதிர் குடும்பம் இல்லை. கதிர் மட்டுமே பவித்ராவின் இந்நிலைக்கு காரணம்.
 

ThulasiRaj

Bronze Winner
Oooooooo என்னயா nadakuthu inga.... Pavithra manasu nogum படி என்னமோ பெருசா panni இருக்கான் போல கதிர்வேல் athuku avan அம்மா vum துணை இருந்து இருக்காங்க.... Enna panninaan..... அவன பழி வாங்கணும் ne ava பழி ah ethukitaa போல கொலை pannenu..... Ashwini avala பாக்க vanthutaa.... Ivan என்ன asalt ah court la vechi தாலி kattitaan...... அவன் அப்பா vuku avan pannunaathu பிடிக்காமல் தான் அவன் kita பேசாமல் இருந்தாரு போல... Super Super maa... Semma episode
மிக்க நன்றி சிஸ். அதற்கு பிறகு அவன் தாலியோட வந்தால் இவள் கட்டையாலேயே அடிப்பாளே... அதான் உஷாரா கையை பின்னாடி கட்டி போட்டுட்டு தாலி கட்டிட்டான்.
 

ThulasiRaj

Bronze Winner
பவித்ரா இப்படி செய்திருக்க வேண்டும் சகோ
இனி எப்படி காப்பாற்றுவான் கதிர்வேல் சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁
பவித்ரா அவன் மீது இருக்கும் கோபத்தில் பழியை ஏற்று கொள்கிறாள். கதிர் என்ன செய்ய போகிறான் என்று அடுத்த எபியில் படிக்கலாம். நன்றி
 
Top