All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "என் உயிரோடு உறவாட வந்தாயே" - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
Wooooooooow... Super Super maa... Semma starting.... Namba hero semma.... Appa vukum புள்ளை kum enna பிரச்சனை ஏன் இப்படி muttikuraanga..... Pavithra vuku யாரும் இல்லையா..... ஏன் ava அம்மா photo kizha விழுந்து odanji டுட்சி என்னமோ நடக்க poguthu... அந்த நரேன் சரி இல்ல...
மிக்க நன்றி சிஸ்...
 

ThulasiRaj

Bronze Winner
குடிக்க காசு tharalanu அவன் அம்மா kita vambadiya avanga வளையல் ah vaangi kitu போய் vechi friends galloda senthu kuththadichika poitaan....... Kudon la இருக்க வேண்டிய watch man எங்க போனா..... Enna monagal சத்தம் அது ethuku avaluku avvallavu அதிர்ச்சி நரேன் enna pannikitu இருந்தான் anga..... எதோ thappaa நடந்து இருக்கு... Yaaruku.... அந்த ஆளு எங்க poitu late ah வந்தான்.... Super Super maa... Semma episode
உங்க கேள்விக்களுக்கு எல்லாம் போக போக பதில் வரும். இப்போவே சொல்லிட்டா சஸ்பென்ஸ் போயிடும்ல. மிக்க நன்றி சிஸ்
 

ThulasiRaj

Bronze Winner
Woooooow.... Super Super maa.... Semma semma episode.... Pavithra தான் avanodaya இம்சை அரசி ah... அவல தேடிக்கிட்டு இருந்தான் ah... இப்போ avala கொலை குற்ற vaali ah பாக்குறதுக்கு avvallavu அதிர்ச்சி avanuku..... ஏன் அவன யாரோ maari paakura...
மிக்க நன்றி சிஸ்.
 

ThulasiRaj

Bronze Winner
Kathir வேல் oda தங்கச்சி ah thaan கவின் கல்யாணம் panni இருக்கான் ah... Ava perganent vera pola..... கவின் enna ennamo solraan பச்ச துரோகம் ah appadi enna panninaan avaluku... அவன் எவ்வளவு கேட்டும் உண்மை ah sollala அவன் kita.... அந்த gudon la avangaluku oru தடயம் kadachi இருக்கு... Super Super maa
மிக்க நன்றி... அவன் பண்ண துரோகத்தை கேட்டால் நீங்க எல்லாம் பொங்கல் வைப்பீங்கன்னு தான் நான் பயந்து போய் உட்கார்ந்து இருக்கேன்.
 
Top