All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "இணைந்திட வா எனதுயிரே..!" - கருத்துத் திரி

Deebha

Well-known member
Hi sis, அக்னி அம்மாவின் மூளை ரொம்ப கிருமிளாக சிந்திகிறது. அக்னி கிருஷ்ணாவின் மேல் உள்ள கோபத்தை நட்சத்திராவிடம் மறைமுகமாக காட்டுகிறானா ??? நட்சத்திராவிற்கு இன்னும் நிறைய சோதனைகள் காத்திருகிறததோ???
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அக்னி மேலே நட்சத்திரா அவ்வுளவு நம்பிக்கை வந்து இருக்கிறதே!!! இப்படி ஒரு சதி நடந்து உள்ளது என்று தெரிந்தால் மொத்தமாக உடைந்துவிடும் பாவம் நட்சத்திரா
 

Chitra Balaji

Bronze Winner
அப்போ அந்த சொத்து விக்க sign வாங்க தான் ava avanodaya அத்தை பொண்ணு nu avala தேடி போய் இருக்கான் விக்ரம் ellaathayum சொன்னது naala ava kita உண்மை ah sonna வரமாட்டான் nu avala ethukuraa maari பொய் solli kutikitu vanthu.... Ava kita sign வாங்கி இருக்கான்... பாட்டி kaaga avala vechi இருக்கான்.... சட்ட படி avanga கல்யாணம் செல்லாது so.... Kuzhanthai ku பணம் koduthuduvaanaame..... இந்த உண்மை therinja Nakshatra enna panna pora..... ஊருக்கு kalambi poitaan.... இனிமேல் என்ன aaga pooguthoo.....super Super maa
 

S.Sivagnanalakshmi

Well-known member
அக்னி நட்சத்திரா அப்பாவை பற்றி தெரியாமல் சொல்லுகிறான் இவர்கள் தானே வேண்டாம் ஒதுக்கினார்கள் சாபம் வேற கொடுத்தாங்க.அக்னி டூ மச்.நட்சத்திரா உண்மை தெரிந்தால் விலகி போய்விடுவாள்.
 
Top