All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "இணைந்திட வா எனதுயிரே..!" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Appo அவன் avanga கல்யாணத்தை register pannala avanga பரம்பரை சொத்து ah விக்க avalodaya கையெழுத்தும் vennum nu thaan avala ஏமாத்தி kutikitu vanthu avala அந்த பத்திரம் ah படிக்க kuda விடாமல் sign வாங்கி viththutaan..... Ava sign போடும் பொது ஏன் avvallavu வன்மம் ah பாத்தான் nu தான் puriyala kandipa ava காசு பணத்துக்கு ஆசை padrava இல்ல.... உண்மை ah sonna le அவளே sign போட்டு இருப்பா..... அந்த பணத்தை மேகநாதன் nuku koduthutaan.... Vikram ku Nakshatra யாரு nu sollitaan போல..... Super Super maa.... Semma episode
 

Laksu

Member
Story moving super 😍😍😍😍 அக்னி ஏன் இவ்வளவு வன்மமா இருக்கான் ...இதுல ஏதும் உள்குத்து இருக்குமோ ...அவ மேல அவனுக்கு எந்த பீலிங்கும் இல்ல ஆனாலும் அவள கூட்டிட்டு வந்திருக்கான்னா பத்மாவதி பாட்டிக்காகவா இல்ல வேற எதும் காரணத்துக்காகவா...நட்சத்திராவோட அப்பா போட்டோவ ஒரு மாரி லுக்விட்டான்...இப்போ என்னடான்னா நட்சத்திராவே ஏமாத்தி சொத்த வித்துட்டான்....ஆக மொத்ததுல என்னமோ பெருசா ப்ளான் பண்றான்....
அம்மாவுக்காக சப்போர்ட் பண்றான் அதே நேரம் அம்மா மேல வெறுப்பா இருக்கான்...என்னங்கடா நடக்குது இங்க...😶😶

கதை நகர்வு சூப்பர் சகி ...வைட் பண்ணி ரீட் பண்ண தான் பொறுமையில்லாம இருக்குது...😒😒😒

அடுத்த யூடில அக்னி நட்சத்திரா சீன் நிறைய போடுங்க ப்ளீஸ் ...😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😇😇
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அக்னி என்னாப்பா பண்ற????!!! பரம்பரை சொத்துனா??? அது நட்சத்திராவுக்கு சொந்தமானதா???? 200கோடி கொடுத்து இருக்குதே அதற்காகவே அந்தபுள்ளை நல்ல வைத்துகொள்ளுப்பா!!!
 
Top