All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "இணைந்திட வா எனதுயிரே..!" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
என்னது sonaali yum அக்னி yum love 😍 panraangala நாலு வருஷம் ah கிழிஞ்சுது.... அக்னி yum avan நினைவு izhantha appo கல்யாணம் ஆகி இருந்தா divorce panniduvenu romba easy ah sollitaan ithu ellam கேட்டு ava uyiroda irukarathe பெரிய விஷயம் ஊருக்கு kalambita.... Che romba paavam ava.... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super maa...very very emotional episode
 

vasaninadarajan

Bronze Winner
நட்சத்திரா பழனிக்கு போய்விட்டதா???? ,உண்மையை சொல்வது ரொம்ப கஷ்டம்தான்!!! அந்த குழந்தைக்கு என்ன தான் வழி????
 

S.Sivagnanalakshmi

Well-known member
அக்னி அப்பா ஆகிட்டான் விக்ரமிடம் நட்சத்திரா சொல்லுவாளா?. சோனாலி பிடித்த தான் கல்யாணம் சம்மத்தித்தானா?.
 

S.Sivagnanalakshmi

Well-known member
அக்னி நட்சத்திராவை நினைப்பான் நினைக்கிறேன் . விக்ரம் சொல்லவில்லை குழந்தை உண்டாகி இருக்கிறதை.பாவம் நட்சத்திரா முடிவு சரிதான் இங்கே தப்பாக நினைக்க சான்ஸ் இருக்கு . ஊரில் தப்பாக நினைக்க மாட்டாங்க நல்ல முடிவு தான் எடுத்து இருக்கிறாள்.
 

Deebha

Well-known member
Hi sis, நட்சத்திராவிற்கு இது மிகவும் கடினமான பகுதியே...ராஜி போன்ற அலப்பறைகளுக்கு சீக்கிரம் முடிவு கட்டனும் sis... தன் உறவுகளையே ஒரு எல்லைக்குள் நிறுத்தும் அக்னி, சோனாலியை எப்படி திருமணம் செய்ய சம்மதித்தான் என ஆச்சர்யமாக உள்ளது... விக்ரமின் கேள்விக்கு ,அப்போ divorce செய்ய வேண்டியது தான் என்ற அக்னி அதிர்ச்சிகுரியவன்.. நட்சத்திரா ஊருக்கு செல்வது சரியாகுமா???
 
Top