All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "இணைந்திட வா எனதுயிரே..!" - கருத்துத் திரி

Deebha

Well-known member
அக்னியை hospitalலில் சேர்த்து நட்சத்திரா என்று விக்ரமுக்கு தெரிந்து விட்டதா??? Sis.
 

S.Sivagnanalakshmi

Well-known member
அக்னி நட்சத்திராவை திட்டவில்லை நீயா கேட்டு போய்விட்டான் . விக்ரம் உதவி பண்ணலாமே ஏன் போகச் சொல்லுகிறான்.
 

Deebha

Well-known member
Hi sis, அக்னிக்கு திருமணம் ஆனது குறி்த்து அதிரும் விக்ரம், அந்த பந்தத்தில் இருந்து அக்னியை விடுவிக்க நினைப்பதும் நட்சத்திராவிற்கு உதவ மறுப்பதும் அதிர்ச்சியே.... நட்சத்திரா இன்னும் போராட வேண்டி உள்ளதா ???
 

Chitra Balaji

Bronze Winner
விக்ரம் ku எல்லா உண்மை யும் therijidichi..... கவின் கொடுத்த information ah vechi avalodaya பார்வை vechi ava kitaye உண்மை ah கேட்டு theriji kitaan.... ஏன் avala avana போக solraanu தான் puriyala avanoda ava வாழ்க்கை aarambichitaanu தெரிஞ்சும்... அக்னி kitayum pesa முடியல..... விக்ரமும் avala vuratturathulaye குறி ah இருக்கான்... Paavam maa ஆனா ava.... Ava அப்பா illana அவன் uyirodave இருந்து இருக்க maataan அந்த நன்றி kuda illa.... Enna aaga pooguthoo... Super Super maa... Semma episode
 
Top