All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "இணைந்திட வா எனதுயிரே..!" - கருத்துத் திரி

S.Sivagnanalakshmi

Well-known member
அக்னி இழந்ததைப் போல் உணர ஆரம்பித்து விட்டான் சூப்பர்.❤️❤️❤️அக்னி ஆபிஸில் எல்லோரைடைய பெயரையும் தெரிந்து வைத்திருக்கிறான் சூப்பர்.
 

Gayathrisathish

Active member
Agni natchatra... pera pola kovama irukara agni natchiram pola rajj( amnesia) ku oli kodutha.. anda oli agni ah eriyumbodu natchathiravin nilai....... thulasi sis kaiyil...

Weekly 2 uds illaama konjam manasu vachu 3 ud kodunga sis.. ippo Dan interesting ah pogudu
 

Chitra Balaji

Bronze Winner
மதன் solrathu correct avanodaya office la இருந்தா எதாவது ஒரு வகையில avana நெருங்க முடியும் saathaaramaana avana நெருங்க kuda முடியாது.... மேலும் ava அப்பா oda kadasi வார்த்தை gal ava அவனுடைய office la join panna முயற்சி எடுப்பா..... அக்னி பயங்கர kovakaarana இருக்கான் எல்லாரயும் வேலைய vittutu eduthutaan.... இனிமேல் என்ன aaga pooguthoo.... Super Super maa.... Semma episode
 

Deebha

Well-known member
Hi sis, அக்னி தன் பாட்டியை தேற்றும் விதமும், தன்னிடம் உண்மையான அன்பை பகிராத உறவுகளை எட்டி நிறுத்தும் விதமும், அலுவலகதில் எடுத்த அதிரடி நடவடிக்கையும் சூப்பர்...இவ்வளவு தெளிவாக யோசிக்கும் அக்னி, கட‌ந்த 6 மாதத்தில் நடந்ததை எப்போது அறிவான்??? தனக்காக ஒரு உயிர் துடிப்பத்தை எப்போது உணர்வான் ??? விக்ரமும் lazy fellow போலவே sis??? அவன் ஹாஸ்பிடலிலும் , office லும் சுற்றி நடப்பதை கவனிக்கவில்லை ... மதன் சூப்பர், தான் ஆசைப்பட்ட பெண் கிடைக்கவில்லை என்றாலும் அவளின் வாழ்வு சிறக்க அவன் எடுக்கும் முயற்சிகள் அருமை... நட்சத்திரா வின் உறவுகள் அவளை அரவணைத்தது சூப்பர். தன் தந்தையின் ஆசையை நட்சத்திரா எவ்வாறு நிறைவேற்ற போகிறாள் ????
 
Top