All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "இணைந்திட வா எனதுயிரே..!" - கருத்துத் திரி

K.Venigovind

Well-known member
நட்சத்திரா நிலை ரொம்ப வருத்தமா இருக்கு சிஸ்.அக்னிக்கு எதுவும் கொஞ்சம் கூடவா நியாபகம் வராது..
 

Deebha

Well-known member
கலெக்டரிடமே உரத்து குரல் கொடுத்து தன் கிராமத்திற்கு சாலையை வருவித்த நட்சத்திரா தன் ராஜுவிடம் தன்னை வெளிபடுத்தாமல் அதிர்ந்து நின்றதேனோ???
 

Chitra Balaji

Bronze Winner
Namba Nakshatra தான் ரொம்ப paavam ava வாழ்க்கை ye avanukaaga koduthutaa.... Avanuku நியாபகம் வந்தா avalodaya நியாபகம் இருக்காது nu therinje இப்போ அழுது என்ன panna முடியும் athuyum avan avvallavu periya பணக்காரன் ava உண்மை சொன்னா kuda namba maataanga...... Avanuku avanodaya பாட்டி மட்டும் தான் pidikum போல..... Office vanthutaan.... Super Super maa... Semma episode
 
Top