All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

..தீராப் பகை தீராக் காதல் - அவிரா

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"
" ..தீராப் பகை தீராக் காதல் - அவிரா
பகுதி - 1

தும் சிக்கும் தும் சிக்கும் தும் சிக்கும் தும்.....
ஏ.....

எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்கமாகி போச்சு கணக்கு

பள்ளிக்கூட போகையில பல்ல பட்டி ஓடையில
கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு
இத குத்தமினு சொன்னா அவன் கிறுக்கு .....

பாடல் வரிகள் அந்த ஹாலின் நான்கு மூலையிலும் பட்டு எதிரொளிக்க, ஹாலின் நடுவே, போடப்பட்டிருந்த ஷோபாவில் ...வேங்கை புலியென கம்பீரமாக அமர்ந்திருந்தவனின், பக்கத்திற்கு ஒன்றாக இரு யுவதிகள் அவனின் , தோளை உரசியப் படி அமர்ந்திருக்க .... அவன் பின்புறம் ஒரு அழகி .... அவனின் கழுத்தில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்க ....

. உடலை மட்டும் அவ்வழகிகளுக்கு கொடுத்து விட்டு, அவனின் ... "கூரியப் பார்வையை தனக்கு எதிரே நின்றிருந்தவளின் மீது வீசி.... அவளை தலை முதல் பாதம் வரை பார்த்துக் கொண்டிருந்தவனின் விழிகள், சற்று நேரம் .. . பெண்ணவளின் விழிகளில் தேங்கி பின் அவளை முழுவதுமாக விழுங்கிக் கொண்டிருந்தன......வேங்கை விழியானின் விழிகள்..

அவ்விழியானின் துகில் உரிக்கும்பார்வையிலும், இன்னும் ஒலித்துக் கொண்டிருந்த ... பாடல் வரிகளினாலும்,... இளம் யுவதிகளின் செயல்களினாலும் .... சீற்றம் கொண்ட மங்கையவள், "ஆளையும், பாட்டையும் பாரு பொறுக்கி .." என மனதில் தீட்டிக் கொண்டே....வேங்கைக்கு இணையாக தன் கோபத்தை..... தன் வீழிகளின் மூலம் வேங்கைக்கு கடத்திக் கொண்டிருந்தாள்..

அவளின் கோபம்... வேங்ைகக்கு மகிழ்ச்சியளிக்க .. மேலும் அவளின் கோபத்தை தூண்டும் பொருட்டு ; எழுந்து நின்றவன்.... இச்சமயம் ஒலித்த பாடல் வரிகளுக்கு ஏற்ப .... அழகிகளை சுழற்றி வேகமாக ஆட ஆரம்பித்தான் ....

"வயித்துல புள்ள இல்ல வாழ்க்கையில தொள்ளை இல்லை
வாழ்க்கையில இன்பம் கண்டு ஜெய்ப்போம்

சக்காலத்தி சண்ட இல்ல தாலி கட்டும் வம்பு இல்லே
இப்படியே எல்லா நாளும் இருப்போம்

எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்க மாரி போச்சே கணக்கு."...
பாடலின் வேகத்திற்கு ஏற்ப மூவரையும் மாற்றி, மாற்றி சுழற்றி ஆடிக்கொண்டிருந்தவன்... அவ்வப்போது..... அடுத்ததாக நீதான் என்பது போல் தன் கூரியப் பார்வையை .....தனித்து நின்று முறைத்துக் கொண்டிருந்தவளின் ... முகத்தில் வீச...

அவனின் 'விழி' பாஷையின் அர்த்தத்தை சரியாகப் புரிந்துக் கொண்ட ..... அடுத்த நொடி..

"நிறுத்துங்க" ..... என கத்தி இருந்தாள் .... மங்கையவள்..

"எவ அவ".. என் வீட்டில
எனக்கே ஆர்டர் போடுறவ" என.,,தெனாவெட்டாக; கேட்டுக் கொண்டே பெண்ணவளின் முன்
சென்று நின்றவன்.. பின்னால்.. திரும்பி அழகிகளைப் போக சொல்லி விரல் அசைக்கவும், சடுதியில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினார்கள்...
அடுத்ததாக, பாடலும் திடும்மென நிறுத்தப்பட ....

இப்போ சொல்லுடி.... என்பது போல் அவளின் விழிகளை வேங்கை நோக்க...

"மிஸ்டர் ... பாண்டியன் உங்களுக்கும், எனக்கும், பிஸினஸ் ப்ராளபம் தானே தவிர, மற்றது எதுவும் நமக்குள்ள இல்லை, .அதுவும் முதல் தடவை என்னைப் பார்க்கிற உங்கப்பார்வை எதுவும், சரியில்ல.. என்னோட நிலை இப்போ சரியில்ல; இல்லனா என்னை கேவலமாக பார்த்த உன் கண்ணை நோண்டியிருப்பேன்.. அதை தற்போது செய்ய முடியாத தன் நிலையை எண்ணி .....
. பார்த்த அடுத்த நொடியே பொறுக்கி னு, சொல்லுற.... ச்சி''.னு வேற மூகம் சுழிக்கிற...

ஸோ.. இதிலிருந்து என்ன புரியுதுனா ?... உனக்கு என்னை... பிடிக்கலைனு தெரியுது.. ஐ மீன் நான் பொம்பளை பொறுக்கினு நினைக்கிற என்னை...

அதனால என் டிமெண்ட்டு.. அதுதான் ... உங்கப்பன் கஷ்டப்பட்டு, கட்டி வளர்த்த உங்க பிஸினஸில் நான் ஏற்படுத்தி இருக்கும் சிக்கலை .. நானே சரியாக்கும்னா.. நீ எனக்கு "xxxx" வந்துடு.. ஆல் ப்ராபளம் ஜ கீளியர் " என்று அவன் முடிப்பதற்குள்,

"அவன் கூறிய xxxx வார்த்தை வானதியின் இதயத்தில் அமிலத்தை ஊற்றி ேகாபத்தின் உச்சிக்குச் சென்றவள். மேசையில் அலங்கரத்திற்காக வைக்கப்பட்டு இருந்த நடுத்தர அளவுள்ள வெண்கல சிங்கத்தை நொடியில், கையில் எடுத்தவள்,முன்னவனின் தலையில் தாக்க முற்பட, அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த பாண்டியன்; அவளின் கைகளைப் பற்றி தாக்குதலைத் தடுத்தவன்.... அவள் கையிலிருந்து சிங்கத்தைப் பிடுக்கி வீசியெறிந்திருந்தான்...

அது சுவரில் பட்டு
"டொய் .... என்ற சப்தம் ஹாலில் எதிரொளிக்க, அச்சத்ததில் தன்னிலை மீண்டவள்.... அவன் கைகளை உதறி"

"போட பொறுக்கி, பிஸினஸ் தானே, முழுசும் போனா கூட எங்க பரம்பரை சொத்து , வீடு இருக்கு, மேலும் நான் எம்.பி.ஏ படிச்சு இருக்கேன்.. வேலைக்கு போயி என்னோட பெத்தவங்களை காப்பாத்துவேன் ... உன் கூட படுத்து கோடீஸ்வரியா வாழணும்னு இல்ல.. இன்னொரு தடவ அந்த வார்த்தையை என்கிட்ட சொன்ன °.. உன்னைய
கொன்னுடுவேன்டா பொறுக்கி .. உன்னால ஆனதை பாருடா என்றவள்.,, வேகமாக வெளியேற ... பாண்டியன் கூறிய வார்த்தையில், அப்படியே நின்றாள் உள்ளம் நடுங்க...
தொடரும் ..

தீராப் பகை தீராக் காதல் - அவிரா
பகுதி - 1

தும் சிக்கும் தும் சிக்கும் தும் சிக்கும் தும்.....
ஏ.....
தும் சிக்கும் தும் சிக்கும் தும் சிக்கும் தும்.....
ஏ.....
எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்கமாகி போச்சு கணக்கு

பள்ளிக்கூட போகையில பல்ல பட்டி ஓடையில
கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு
இத குத்தமினு சொன்னா அவன் கிறுக்கு .....

பாடல் வரிகள் அந்த ஹாலின் நான்கு மூலையிலும் பட்டு எதிரொளிக்க, ஹாலின் நடுவே, போடப்பட்டிருந்த ஷோபாவில் ...வேங்கை புலியென கம்பீரமாக அமர்ந்திருந்தவனின், பக்கத்திற்கு ஒன்றாக இரு யுவதிகள் அவனின் , தோளை உரசியப் படி அமர்ந்திருக்க .... அவன் பின்புறம் ஒரு அழகி .... அவனின் கழுத்தில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்க ....

. உடலை மட்டும் அவ்வழகிகளுக்கு கொடுத்து விட்டு, அவனின் ... "கூரியப் பார்வையை தனக்கு எதிரே நின்றிருந்தவளின் மீது வீசி.... அவளை தலை முதல் பாதம் வரை பார்த்துக் கொண்டிருந்தவனின் விழிகள், சற்று நேரம் .. . பெண்ணவளின் விழிகளில் தேக்கி பின் அவளை முழுவதுமாக விழுங்கிக் கொண்டிருந்தன......வேங்கை விழியானின் விழிகள்..

அவ்விழியானின் துகில் உரிக்கும்பார்வையிலும், இன்னும் ஒலித்துக் கொண்டிருந்த ... பாடல் வரிகளினாலும்,... இளம் யுவதிகளின் செயல்களினாலும் .... சீற்றம் கொண்ட மங்கையவள், "ஆளையும், பாட்டையும் பாரு பொறுக்கி .." என மனதில் தீட்டிக் கொண்டே....வேங்கைக்கு இணையாக தன் கோபத்தை..... தன் வீழிகளின் மூலம் வேங்கைக்கு கடத்திக் கொண்டிருந்தாள்..

அவளின் கோபம்... வேங்ைகக்கு மகிழ்ச்சியளிக்க .. மேலும் அவளின் கோபத்தை தூண்டும் பொருட்டு ; எழுந்து நின்றவன்.... இச்சமயம் ஒலித்த பாடல் வரிகளுக்கு ஏற்ப .... அழகிகளை சுழற்றி வேகமாக ஆட ஆரம்பித்தான் ....

"வயித்துல புள்ள இல்ல வாழ்க்கையில தொள்ளை இல்லை
வாழ்க்கையில இன்பம் கண்டு ஜெய்ப்போம்

சக்காலத்தி சண்ட இல்ல தாலி கட்டும் வம்பு இல்லே
இப்படியே எல்லா நாளும் இருப்போம்

எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்க மாரி போச்சே கணக்கு."...
பாடலின் வேகத்திற்கு ஏற்ப மூவரையும் மாற்றி, மாற்றி சுழற்றி ஆடிக்கொண்டிருந்தவன்... அவ்வப்போது..... அடுத்ததாக நீதான் என்பது போல் தன் கூரியப் பார்வையை .....தனித்து நின்று முறைத்துக் கொண்டிருந்தவளின் ... முகத்தில் வீச...

அவனின் 'விழி' பாஷையின் அர்த்தத்தை சரியாகப் புரிந்துக் கொண்ட ..... அடுத்த நொடி..

"நிறுத்துங்க" ..... என கத்தி இருந்தாள் .... மங்கையவள்..

"எவ அவ".. என் வீட்டில
எனக்கே ஆர்டர் போடுறவ" என.,,தெனாவெட்டாக; கேட்டுக் கொண்டேபெண்ணவளின் முன்
சென்று நின்றவன்.. பின்னால்.. திரும்பி அழகிகளைப் போக சொல்லி விரல் அசைக்கவும், சடுதியில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினார்கள்...
அடுத்ததாக, பாடலும் தாம் மென நிறுத்தப்பட ....

இப்போ சொல்லுடி.... என்பது போல் அவளின் விழிகளை வேங்கை நோக்க...

"மிஸ்டர் ... பாண்டியன் உங்களுக்கும், எனக்கும், பிஸினஸ் ப்ராளபம் தானே தவிர, மற்றது எதுவும் நமக்குள்ள இல்லை, .அதுவும் முதல் தடவை என்னைப் பார்க்கிற உங்கப்பார்வை எதுவும், சரியில்ல.. என்னோட நிலை இப்போ சரியில்ல; இல்லனா என்னை கேவலமாக பார்த்த உன் கண்ணை நோண்டியிருப்பேன்.. அதை தற்போது செய்ய முடியாத தன் நிலையை எண்ணி .....

"ப்ச்' ... என சலித்தவள் .... எங்க பிசினஸ்ல நீங்க தலையீடாம... இருக்க என்ன டிமாண்டுனு சொன்னா.. முடியும், முடியாதுனுட்டு போயிட்டே இருப்பேன்.."
எனக் கூறி முடித்தவள் ... அவன் அருகாமையில் உடல் கூச; அவனை விட்டு ஒரு அடி பின் வைத்து நகர்ந்து நின்றாள்.

"என்னைப் பார்த்த அடுத்த நொடியே ... பின் வாங்குற... மிஸ். வானதி நாச்சியார் ... மருதவேல் .. நீ.. பொறுக்கி னு, சொல்லுற.... ச்சி''.னு வேற மூகம் சூழிக்கிற... ஸோ.. இதிலிருந்து என்ன புரியுதுனா ?... உனக்கு என்னைப் பிடிக்கலைனு தெரியுது.. அதனால என் டிமெண்ட்டு.. அதுதான் ... உங்கப்பன் கஷ்டப்பட்டு, கட்டி வளர்த்த உங்க பிஸினஸில் நான் ஏற்படுத்தி இருக்கும் சிக்கலை .. நானே சரியாக்கும்னா.. நீ எனக்கு "xxxx" வந்துடு.. ஆல் ப்ராபளம் ஜ கீளியர் " என்று அவன் முடிப்பதற்குள்,

"போட பொறுக்கி, பிஸினஸ் தானே, முழுசும் போனா கூட எங்க பரம்பரை சொத்து , வீடு இருக்கு, மேலும் நான் எம்.பி.ர படிச்சு இருக்கேன்.. வேலைக்கு போயி என்னோட பெத்தவங்களை காப்பாத்துவேன் ... உன் கூட படுத்து கோடீஸ்வரியா வாழணும்னு இல்ல.. இன்னொரு தடவ அந்த வார்த்தையை என்கிட்ட சொன்ன °.. உன்னைய

தீராப் பகை...... தீராக் காதல்... அவிரா
பகுதி - 2

" நீ காப்பாற்ற அவங்க உயிரோட இருக்கணும்... இல்ல "நக்கல் தோனியில் கூறியவன்; ஷோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து ... தனது மொபலை எடுத்து நோண்ட ஆரம்பித்தான் பாண்டியன் ....

அவனின் சொற்களில் உள்ளம் பதற, அவன் முன்னே சென்று நின்றவள்..
"என்ன, என் பெத்தவங்களை கொல்லப்போறியா?.. உன்னால முடியுமா?.. என் அப்பாவை என்ன சொம்பைனு நினைச்சியா?.. " படு நக்கலாக எதிர்மொழி பேசியிருந்தாள் வானதி ..

"போ பாப்பா, என்கிட்ட விளையாடிட்டு இருக்காதே .... எனக்கு வேலையிருக்கு ..அப்புறம் ... ஏற்கனவே ஒரு முறை ஹார்ட் அட்டாக் ..வந்தவனுக்கு ....சொத்து முழுசும் போச்சுனு தெரிஞ்சா பொசுக்குனு, நெஞ்சை பிடிச்சுக்கிட்டு, உயிரை விட்டுடுவான் .... அதைப் பார்த்த உன் ஆத்தாகாரியும்.. ஐயோ! என் பதி தெய்வம் போனாப் பின்னாடி நான் ஏன்? உயிரோட இருக்கம்ணு... உன் அப்பன் மேல் விழுந்து , உன் ஆத்தாவும் " மேலே போய்டும். என மேலே கையைக் காண்பித்தவன்.

தனக்குள் படு நக்கலாக சிரித்துக் கொண்டு .."இதுல இந்த கிழங்களை நான் கொல்லுறேனாம்.. இவ கண்டுபிடிச்சி தடுக்க வந்துட்டா.. போடி ... என எழுந்தவன்.. அவள் கண்களைப் பார்த்து, 'நான்
கொல்லும்னாக்கூட .... அவன் என் எதிரியா இருக்கம்ணும் டி ..... துரோகியா இருந்தா.... என் நிழல் போதும் டி., அதைப் பார்த்தே அவங்க சாக" ... என பழையதை நினைத்து கண்கள் சிவக்க கர்ச்சித்து விட்டு.... அடுத்த நொடி தன் கோபத்தை, கண்டுக்குள் கொண்டு வந்தவன் ...
போனில் யாருக்கோ அழைப்பு விடுக்க..

அந்தப் பக்கம் எடுத்ததும்..
"தீலிப் ... நாளைக்கு நீயூஸ்ல... எம்.வி.குருப்ஸ், மலேசியாவுக்கு ... ஏற்றி சென்ற.... சுமார் .. 50. கோடி பெறுமானமுள்ள சிமெண்ட் கண்டெய்னர் ..,, கப்பல், இயந்திரக் கோளாறால் நீரில் மூழ்கியது .. அதிர்ஷ்டவசமாக., அதில் பணிப் புரிந்தவர்கள் ... மற்றொரு சுற்றுலா பயணிகள் கப்பல் மூலம் காப்பாற்றப்பட்டார்கள்" என்று ஹெட்லைன்ஸ் வரணும்; காட் இட்" என்றவன் அந்த பக்கம் மறுமொழி கூறும் முன் போனை அணைத்து ஷோபாவில் வீசியவன் ... அவளைக் கண்டுக்கொள்ளாமல் படியேற

"ப்ளிஸ் கொஞ்சம் நாள் தாங்க .. " இவனிடம் நேரடியாக மோத முடியாது, அனைத்தும் தங்களுக்கு பாதகமாக இருப்பதால் ..... அவன் போக்கில் சென்று அவனை வெல்ல வேண்டும், தானும் அவனுக்கு பலியாகக் கூடாது... சொத்தை விட பெற்றவர்கள் முக்கியம். என நொடியில் முடிவெடுத்தவள். அவனிடம் மேற்கண்ட சொல்லை உதிர்த்து இருந்தாள் வானதி ... அவன் எமனுக்கே எமன் எனத் தெரியாமல் அந்தோ'.பரிதாபம்...

அவளின் தீடிர் முடிவின் பின்னனியை அறிந்தவன்..."வேணா., ஒரு அரை மணி நேரம் எடுத்துக்கோ... அதுக்கு பின் உன் முடிவை சொல், அதுக்குள்ள நானும் "என் ரோஸ்ஸை'.... போயி கொஞ்சிட்டு வந்துடுறேன்..... அவளைப் பார்த்து ஒரு வாரம் ஆச்சு.. என்றவன் அவள் முகம் பார்க்க..

அவள் எந்த பக்கமும் செல்ல முடியாத தன் நிலையை எண்ணி .... தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள்..

அவளின் மனமோ...

"எம்.வி.குருப் ஸ், டெக்ஸ்டைல், கட்டுமானம், டையிங்' சிமெண்ட் இப்படி பல தொழில்களை நடத்தி வரும், மருதவேல் - நந்தினி -யின் ஒற்றை வாரிசு... சிறு வயது முதலே தந்தையின் தொழிலில் ஆர்வம் அதிகம்; எங்கே அடித்தால், எப்படி வேலை ஆகும் என்பது அத்துப்படி ... அதனால் தான் எம்.பி.ஏ முடித்ததும் கடந்த ஒரு வருடமாக தந்தையின் தொழில்களை முழுவதும், பார்த்துக் கொள்கிறாள்... முதல் காரணம் தொழிலில் பெண்ணாக தந்தையை மிஞ்சியவள் என பெயரை எடுக்க வேண்டும், இரண்டாவது, .... கடந்த வருடம் அவருக்கு ஏற்பட்ட இதய அடைப்பு ...
ஆக்டிங் சேர்மனாக அவள் பதவி ஏற்ற முதல் ஆறு மாதம் ஏறுமுகம் தான்... ஆனால் அடுத்து வந்த நாட்கள் எல்லாம் தலைவலி தான் ... டையிங் ... யூனிட்டில், சாயநீர் ... பக்கத்திலுள்ள நீர் நிலையில் கலந்து, அதைப் பயன்படுத்தும் மக்களின் உயிருக்்கு ஆபத்து... என ஆரம்பித்தது முதல் ஏழரை ...
அதை தந்தை உதவியுடன் சரிசெய்து நிமிர, அடுத்ததாக .. "இன்கம்டேக்ஸ்"ரெயிடு" ... இதில் தான் தந்தையின் உடல் மேலும் குன்றியது ... ஏன் எனில், கடந்த பல வருடங்களாக/ மேல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, பல கோடி வரி ஏய்ப்புச் செய்திருந்தார் ...
மீண்டும் பல கோடி கட்டியும்; சிலபெரிய அதிகாரிகளுக்கு மீண்டும் லஞ்சம் கொடுத்தும், அமைச்சரை பிடித்து அவருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தும் ...அந்த பிரச்சனையை தீர்த்து வெளிவருவதற்குள் போதும், போதும் என்றானது ....

யாருக்கு தங்கள் மேல் இவ்வளவு வஞ்சகம், அல்லது தொழில் போட்டியா எனதந்தையுடன் ஆலோசிக்க .... தொழில் போட்டி இல்லை .... என அடித்துக் கூறினார்... ஏன் என்றால்... இவரின் பகைவரின் அனைத்து ஜாதகமும் இவர் கையில்... இவருக்கு ஒன்று செய்தால் .... அவர்கள் இரண்டிப்பாக அனுபவிக்க வேண்டும் ஆதலால் யார் அந்த புது எதிரி என குழம்பிய நிலையில் தான்... மூணாவதாக இந்த அடி..

.இவற்றிற்கு எல்லாம் சிகரம் வைத்தாற் போன்று, தங்களின் பெருபான்ைமயான பங்குகளை.... இந்தபாண்டியனுக்கு.... தன் தந்தையே எழுதி வைத்திருப்பது தான், குழப்பத்தின் உச்சம் ... எங்கே., எப்படி இது நடந்தது... தன் தந்தை எழுதி கொடுத்திருக்க வாய்ப்பில்லை... இது உண்மையா? இல்லை பொய்யா? என்ற குழப்பம் வேறு.....இது தெரிந்தால் அப்பாவுக்கு மேலும், உடல் நிலை மோசம் அடையும்; அதை தவிர்க்கவும், இந்த குழப்பங்களை நேர்படுத்தவும்... தான், இங்கு வந்தது... வந்த பின் தான் தெரிந்தது; தன்னை மடக்க... நடந்தது தான் இந்த சூழ்ச்சி என்று அறிந்தவள்...

இனி என்ன செய்ய ... சொத்திற்காக அந்த பொம்பிளை பொறுக்கி கூட ... மனக்கண்ணில் அவன் அணைப்பது போல் ......நினைத்தவள், "உவ்வேக்" என வாந்தியெடுப்பது போல் பாவனை செய்து விட்டு, .இவனை ஒரு நல்ல பொம்பிளை பெத்திருந்தா,.இவன் இப்படி, பொறுக்கியா., பொம்பிளை சதைக்கு அடுத்த குடியை கெடுக்க மாட்டான் .... என்பதை தன்னை மீறி வாய் விட்டு கூறியிருந்தாள் ...

வானதி, கூறியதை அட்சரம் பிசக்காமல் கேட்டு..... விழிகளில் நெருப்பு பொறி பறக்க அவளையே கொல்லும் வெறியோடு பார்த்திருந்தான்., சற்று முன் வந்து அமர்ந்த பாண்டியன் ....

", இவ அப்பனை பழி வாங்க கிளம்பினா....குறுக்கே, இவ வந்து நிற்கிறா... சரி இவளை மிரட்டி விடலாம்னா...

என் தெய்வத்தை எவ்வளவு கேவலமா பேசிட்டடி ... பொண்ணுனு, உன்னை விடலாம்னு நினைச்சா, எவ்வளவு கேவலமா நினைக்கிற என்னையும், என் குலச்சாமியையும், அப்பனைப் போல தானே விஷமா இருப்ப... உனக்கு போயி பாவம் பார்த்த என் புத்தியை ... தீ வைச்சு கொழுத்திக்கணும்...

இனி இருக்குடி உனக்கு, .தான் நினைத்ததை செய்யாலாமா... வேண்டாமா?... எனத் தடுமாற்றமாக இருந்த மனதை ; திடமாக்கி, வானதியைப் பார்த்து ...

" என்ன முடிவு எடுத்துருக்க?.. எனக்
கர்சித்தான் "பாண்டியன் ..

"அட்லீஸ்ட்... கல்யாணமாவது?...... அவள் வேறு வழியின்றி பெற்றோருக்காக... தன் ஆசைகளை துறந்து,...மனதைக் கல்லாகிக் கொண்டு இறங்கி வர.....

"நீ ....போலாம்..." என்று கூறிவிட்டு, பாண்டியன் எழ..

"சரி..." என்றிருந்தாள் வானதி .. நசிந்தக் குரலில் ..

அதைக் கேட்டு,இகழ்ச்சியான சிரிப்பான்றை, அவள் , மீது வீசியவன் ... அடுத்ததாக ... பக்கவாட்டு அறையை நோக்கி, "சீக்கிரம், நான் மேசேஜ் பண்ணுற , மேட்டரை ... டாக்குமெண்டா கொண்டு வா"... எனக்குரல் கொடுத்தான்...

"மேட்டரை " என்ற சொல்லிற்கு அவன் அழுத்தம் கொடுத்து உச்சரித்த விதத்தில், நாச்சியார் க்கு, பூமியில் புதைந்து போய் விடாலாமா எனத் தோன்றியதில், கண்கள் கலங்க... அமர்ந்திருந்தவளின் .... முன்னே பைல் ஒன்று வைக்கப்பட்டது ...

எடுத்து, படிச்சி பார்த்துட்டு ; கையெழுத்து போடு... அப்புறம், மானம் போச்சு., மரியாதை போச்சுனு .. குய்யோ .. முய்யோனு ... கத்தாதே!.. எனப் பாண்டியன் கூறியச்சொற்கள் ..

வானதியின் காதில் விழ...

நடுக்கும் கரத்தால், அதை எடுத்து படிக்க ஆரம்பித்தவளின் ... உயிர் ஒவ்வொரு வரிக்கும், பூமியில் புதைய... இறுதி வரியில் ... பூமியின் அடியாழத்திற்கே சென்று விட மாட்டோமா?.. என எண்ணித் துடிக்க ஆரம்பித்தது .....

வேறு வழியின்றி, தன் அழகால் தான் இந்த சிக்கல் தன் தந்தைக்கு என எண்ணியவள்... இதிலிருந்து, தன் தந்தையை காப்பாற்றி விட்டு, அதன் பின் உயிர் துறந்து விடலாம் என எண்ணியவள் ... நடுக்கும் விரலால் .... கையெழுத்து போட பேனாவை எடுக்க ...

" வானதி மேடம், இங்க கையெழுத்து போடுங்க" ... என்ற குரலில், சர்வமும் ஒடுங்க., பத்ரகாளியாக எழுந்து நின்று, முன்னே நின்றிருந்தவனின் சட்டையைப் பற்றியிருந்தாள் ...

பகை தொடரும் ...

தீராப் பகை...... தீராக் காதல்... அவிரா
பகுதி - 2

" நீ காப்பாற்ற அவங்க உயிரோட இருக்கணும்... இல்ல "நக்கல் தோனியில் கூறியவன்; ஷோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து ... தனது மொபலை எடுத்து நோண்ட ஆரம்பித்தான் பாண்டியன் ....

அவனின் சொற்களில் உள்ளம் பதற, அவன் முன்னே சென்று நின்றவள்..
"என்ன, என் பெத்தவங்களை கொல்லப்போறியா?.. உன்னால முடியுமா?.. என் அப்பாவை என்ன சொம்பைனு நினைச்சியா?.. " படு நக்கலாக எதிர்மொழி பேசியிருந்தாள் வானதி ..

"போ பாப்பா, என்கிட்ட விளையாடிட்டு இருக்காதே .... எனக்கு வேலையிருக்கு ..அப்புறம் ... ஏற்கனவே ஒரு முறை ஹார்ட் அட்டாக் ..வந்தவனுக்கு ....சொத்து முழுசும் போச்சுனு தெரிஞ்சா பொசுக்குனு, நெஞ்சை பிடிச்சுக்கிட்டு, உயிரை விட்டுடுவான் .... அதைப் பார்த்த உன் ஆத்தாகாரியும்.. ஐயோ! என் பதி தெய்வம் போனாப் பின்னாடி நான் ஏன்? உயிரோட இருக்கம்ணு... உன் அப்பன் மேல் விழுந்து , உன் ஆத்தாவும் " மேலே போய்டும். என மேலே கையைக் காண்பித்தவன்.

தனக்குள் படு நக்கலாக சிரித்துக் கொண்டு .."இதுல இந்த கிழங்களை நான் கொல்லுறேனாம்.. இவ கண்டுபிடிச்சி தடுக்க வந்துட்டா.. போடி ... என எழுந்தவன்.. அவள் கண்களைப் பார்த்து, 'நான்
கொல்லும்னாக்கூட .... அவன் என் எதிரியா இருக்கம்ணும் டி ..... துரோகியா இருந்தா.... என் நிழல் போதும் டி., அதைப் பார்த்தே அவங்க சாக" ... என பழையதை நினைத்து கண்கள் சிவக்க கர்ச்சித்து விட்டு.... அடுத்த நொடி தன் கோபத்தை, கண்டுக்குள் கொண்டு வந்தவன் ...
போனில் யாருக்கோ அழைப்பு விடுக்க..

அந்தப் பக்கம் எடுத்ததும்..
"தீலிப் ... நாளைக்கு நீயூஸ்ல... எம்.வி.குருப்ஸ், மலேசியாவுக்கு ... ஏற்றி சென்ற.... சுமார் .. 50. கோடி பெறுமானமுள்ள சிமெண்ட் கண்டெய்னர் ..,, கப்பல், இயந்திரக் கோளாறால் நீரில் மூழ்கியது .. அதிர்ஷ்டவசமாக., அதில் பணிப் புரிந்தவர்கள் ... மற்றொரு சுற்றுலா பயணிகள் கப்பல் மூலம் காப்பாற்றப்பட்டார்கள்" என்று ஹெட்லைன்ஸ் வரணும்; காட் இட்" என்றவன் அந்த பக்கம் மறுமொழி கூறும் முன் போனை அணைத்து ஷோபாவில் வீசியவன் ... அவளைக் கண்டுக்கொள்ளாமல் படியேற

"ப்ளிஸ் கொஞ்சம் நாள் தாங்க .. " இவனிடம் நேரடியாக மோத முடியாது, அனைத்தும் தங்களுக்கு பாதகமாக இருப்பதால் ..... அவன் போக்கில் சென்று அவனை வெல்ல வேண்டும், தானும் அவனுக்கு பலியாகக் கூடாது... சொத்தை விட பெற்றவர்கள் முக்கியம். என நொடியில் முடிவெடுத்தவள். அவனிடம் மேற்கண்ட சொல்லை உதிர்த்து இருந்தாள் வானதி ... அவன் எமனுக்கே எமன் எனத் தெரியாமல் அந்தோ'.பரிதாபம்...

அவளின் தீடிர் முடிவின் பின்னனியை அறிந்தவன்..."வேணா., ஒரு அரை மணி நேரம் எடுத்துக்கோ... அதுக்கு பின் உன் முடிவை சொல், அதுக்குள்ள நானும் "என் ரோஸ்ஸை'.... போயி கொஞ்சிட்டு வந்துடுறேன்..... அவளைப் பார்த்து ஒரு வாரம் ஆச்சு.. என்றவன் அவள் முகம் பார்க்க..

அவள் எந்த பக்கமும் செல்ல முடியாத தன் நிலையை எண்ணி .... தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள்..

அவளின் மனமோ...

"எம்.வி.குருப் ஸ், டெக்ஸ்டைல், கட்டுமானம், டையிங்' சிமெண்ட் இப்படி பல தொழில்களை நடத்தி வரும், மருதவேல் - நந்தினி -யின் ஒற்றை வாரிசு... சிறு வயது முதலே தந்தையின் தொழிலில் ஆர்வம் அதிகம்; எங்கே அடித்தால், எப்படி வேலை ஆகும் என்பது அத்துப்படி ... அதனால் தான் எம்.பி.ஏ முடித்ததும் கடந்த ஒரு வருடமாக தந்தையின் தொழில்களை முழுவதும், பார்த்துக் கொள்கிறாள்... முதல் காரணம் தொழிலில் பெண்ணாக தந்தையை மிஞ்சியவள் என பெயரை எடுக்க வேண்டும், இரண்டாவது, .... கடந்த வருடம் அவருக்கு ஏற்பட்ட இதய அடைப்பு ...
ஆக்டிங் சேர்மனாக அவள் பதவி ஏற்ற முதல் ஆறு மாதம் ஏறுமுகம் தான்... ஆனால் அடுத்து வந்த நாட்கள் எல்லாம் தலைவலி தான் ... டையிங் ... யூனிட்டில், சாயநீர் ... பக்கத்திலுள்ள நீர் நிலையில் கலந்து, அதைப் பயன்படுத்தும் மக்களின் உயிருக்்கு ஆபத்து... என ஆரம்பித்தது முதல் ஏழரை ...
அதை தந்தை உதவியுடன் சரிசெய்து நிமிர, அடுத்ததாக .. "இன்கம்டேக்ஸ்"ரெயிடு" ... இதில் தான் தந்தையின் உடல் மேலும் குன்றியது ... ஏன் எனில், கடந்த பல வருடங்களாக/ மேல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, பல கோடி வரி ஏய்ப்புச் செய்திருந்தார் ...
மீண்டும் பல கோடி கட்டியும்; சிலபெரிய அதிகாரிகளுக்கு மீண்டும் லஞ்சம் கொடுத்தும், அமைச்சரை பிடித்து அவருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தும் ...அந்த பிரச்சனையை தீர்த்து வெளிவருவதற்குள் போதும், போதும் என்றானது ....

யாருக்கு தங்கள் மேல் இவ்வளவு வஞ்சகம், அல்லது தொழில் போட்டியா எனதந்தையுடன் ஆலோசிக்க .... தொழில் போட்டி இல்லை .... என அடித்துக் கூறினார்... ஏன் என்றால்... இவரின் பகைவரின் அனைத்து ஜாதகமும் இவர் கையில்... இவருக்கு ஒன்று செய்தால் .... அவர்கள் இரண்டிப்பாக அனுபவிக்க வேண்டும் ஆதலால் யார் அந்த புது எதிரி என குழம்பிய நிலையில் தான்... மூணாவதாக இந்த அடி..

.இவற்றிற்கு எல்லாம் சிகரம் வைத்தாற் போன்று, தங்களின் பெருபான்ைமயான பங்குகளை.... இந்தபாண்டியனுக்கு.... தன் தந்தையே எழுதி வைத்திருப்பது தான், குழப்பத்தின் உச்சம் ... எங்கே., எப்படி இது நடந்தது... தன் தந்தை எழுதி கொடுத்திருக்க வாய்ப்பில்லை... இது உண்மையா? இல்லை பொய்யா? என்ற குழப்பம் வேறு.....இது தெரிந்தால் அப்பாவுக்கு மேலும், உடல் நிலை மோசம் அடையும்; அதை தவிர்க்கவும், இந்த குழப்பங்களை நேர்படுத்தவும்... தான், இங்கு வந்தது... வந்த பின் தான் தெரிந்தது; தன்னை மடக்க... நடந்தது தான் இந்த சூழ்ச்சி என்று அறிந்தவள்...

இனி என்ன செய்ய ... சொத்திற்காக அந்த பொம்பிளை பொறுக்கி கூட ... மனக்கண்ணில் அவன் அணைப்பது போல் ......நினைத்தவள், "உவ்வேக்" என வாந்தியெடுப்பது போல் பாவனை செய்து விட்டு, .இவனை ஒரு நல்ல பொம்பிளை பெத்திருந்தா,.இவன் இப்படி, பொறுக்கியா., பொம்பிளை சதைக்கு அடுத்த குடியை கெடுக்க மாட்டான் .... என்பதை தன்னை மீறி வாய் விட்டு கூறியிருந்தாள் ...

வானதி, கூறியதை அட்சரம் பிசக்காமல் கேட்டு..... விழிகளில் நெருப்பு பொறி பறக்க அவளையே கொல்லும் வெறியோடு பார்த்திருந்தான்., சற்று முன் வந்து அமர்ந்த பாண்டியன் ....

"போனாப் போகுது, இவ அப்பனை பழி வாங்க கிளம்பினா....குறுக்கே, இவ வந்து நிற்கிறா... சரி இவளை மிரட்டி விடலாம்னா...

என் தெய்வத்தை எவ்வளவு கேவலமா பேசிட்டடி ... பொண்ணு உன்னை விடலாம்னு நினைச்சா, எவ்வளவு கேவலமா நினைக்கிற என்னையும், என் குலச்சாமியையும், அப்பனைப் போல தானே விஷமா இருப்ப... உனக்கு போயி பாவம் பார்த்த என் புத்தியை ... தீ வைச்சு கொழுத்திக்கணும்...

இனி இருக்குடி உனக்கு, . எனத் தடுமாற்றமாக இருந்த மனதை ; திடமாக்கி, வானதியைப் பார்த்து ...

" என்ன முடிவு எடுத்துருக்க?.. எனக
கர்சித்தான் "பாண்டியன் ..

"அட்லீஸ்ட்... கல்யாணமாவது?...... அவள் வேறு வழியின்றி பெற்றோருக்காக... தன் ஆசைகளை துறந்து,...மனதைக் கல்லாகிக் கொண்டு இறங்கி வர.....

"நீ ....போலாம்..." என்று கூறிவிட்டு, பாண்டியன் எழ..

"சரி..." என்றிருந்தாள் வானதி .. நசிந்தக் குரலில் ..

அதைக் கேட்டு,இகழ்ச்சியான சிரிப்பான்றை, அவள் , மீது வீசியவன் ... அடுத்ததாக ... பக்கவாட்டு அறையை நோக்கி, "சீக்கிரம், நான் மேசேஜ் பண்ணுற , மேட்டரை ... டாக்குமெண்டா கொண்டு வா"... எனக்குரல் கொடுத்தான்...

"மேட்டரை " என்ற சொல்லிற்கு அவன் அழுத்தம் கொடுத்து உச்சரித்த விதத்தில், நாச்சியார் க்கு, பூமியில் புதைந்து போய் விடாலாமா எனத் தோன்றியதில், கண்கள் கலங்க... அமர்ந்திருந்தவளின் .... முன்னே பைல் ஒன்று வைக்கப்பட்டது ...

எடுத்து, படிச்சி பார்த்துட்டு ; அப்புறம், குய்யோ .. முய்யோனு ... கத்தாதே!.. என பாண்டியன் கூறியச்சொற்கள் .. காதில் விழ...

நடுக்கும் கரத்தால், அதை எடுத்து படிக்க ஆரம்பித்ததுளின் ... உயிர் ஒவ்வொரு வரிக்கும், பூமியில் புதைய... இறுதி வரியில் ... பூமியின் அடியாழத்திற்கே சென்று விட மாட்டோமா?.. என எண்ணித் துடிக்க ஆரம்பித்தது .....

வேறு வழியின்றி, தன் அழகால் தான் இந்த சிக்கல் தன் தந்தைக்கு என எண்ணியவள்... இதிலிருந்து, தன் தந்தையை காப்பாற்றி விட்டு, அதன் பின் உயிர் துறந்து விடலாம் என எண்ணியவள் ... நடுக்கும் விரலால் .... கையெழுத்து போட பேனாவை எடுக்க ...

" வானதி மேடம், இங்க கையெழுத்து போடுங்க" ... என்ற குரலில், சர்வமும் ஒடுங்க., பத்ரகாளியாக எழுந்து நின்று, முன்னே நின்றிருந்தவனின் சட்டையைப் பற்றியிருந்தாள் ...

பகை தொடரும் ...
 
Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீராப் பகை...... தீராக் காதல்... அவிரா
பகுதி - 3

வானதியின் மூளை படு வேகமாக எதிரே நின்றிருந்தவனையும், எப்படி அனைத்து சொத்துகளும், பாண்டியன் பேருக்கு ..... யாரின் மூலம் .....மாற்றப்பட்டு இருக்க கூடும் என்ற சிக்கலை தீர்த்து வைக்க ... அதன் விளைவாக தோன்றிய கோபவெறி;பெண்ணவளின் கைகள் மூலம், எதிரே இருந்தவனின் கன்னத்தில... இடியென.... வரிசையாக இறக்கப்பட
அவள் கைகளைப் பற்றி தடுத்த பாண்டியன் ...
இவ்வளவு அடிக்கும் அசையாது
நின்றிருந்தவனை.. முறைத்து விட்டு ....

"உங்க கம்பெனிக்கு ....ஒரு காரியம் ஆகும்னா.... எத்தனை பேரை வேணாம்னாலும் ., கை, காலை உடைக்கிற உன்னையே, என் முன்னாடி பேசாத நிலையில் வைச்சுருக்கேன்.. உங்கிட்ட வேலை பார்த்த இவனை .. என் சொல் பேச்சுக்கு ஆட வைக்கிறது பெரிய காரியமா என்ன?...

பாண்டியன் கூற்றில் தன்னைப் போல், அவனையும்.... ஏதோ சொல்லி ....கார்னர் படுத்தியுள்ளான். என்பதை பாண்டியன் பேச்சில், . அறிந்தவள்... அதை நம்பியும், நம்பாமலும், இடைப்பட்ட பார்வையை தன் எதிரே நின்றிருந்தவனிடம், வீசியவள் ....." இவன் சொல்வது உண்மையா?... என கண்களால் வினவ...

எதிரேயிருந்தவன்...பாண்டியனையும், வானதியையுமே மாறி, மாறிப் பார்த்தானே தவிர, பெண்ணவளுக்கு, விழி வழி விடை தரவேயில்லை..

"மிஸ். வானதி எனக்கு நேரமாகுது, ஒண்ணு சைன் பண்ணு, இல்ல வெளியே போ?.. என் பேபி கருப்பியை.... பார்க்க போகணும்....பாண்டியன் இதை மட்டும்குழைவாக சொல்லினான்...

"அடேய் கிராதகா., நான் வரும் போது 3 பிகரு , அப்புறம் ரோஸ், இப்ப கருப்பியா .. ஒரு நாளைக்கு எத்தனை தடவாடா... " காதல் அரசன்" .. மன்மதனே?.. உன்கிட்ட தோத்து போயிடுவாருப்போல, இவன் பெரிய "லோலாயியா" இருப்பான் போல... பேசாம போயிடலாமா...

இவன் கிட்ட சிக்கி, சின்ன பின்னமா
அவறதுக்கு .... என ஒரு மனம் இப்படி நினைக்க .. மறுமனமோ?... இல்ல இங்க இருந்து நேரம் கிடைக்கும் போது இவனைப் போட்டுத் தள்ளிடலாம் ... அதுதான் புதுசா கூட இவன் இருக்கானே' ... எனப் புதியவனைப் பார்த்தவள் ....முடிவாக .... என் பிரச்சனைக்கு இதுதான் தீர்வு. ..என முடிவெடுத்தவள்... பேனாவை எடுக்க ...

"வேண்டாம்" என புதியவன் ....விழி வழி செய்கை செய்ய, அவளோ ..கண்களை மூடித் திறந்து . . "நான் பார்த்துகிறேன்" என மறுமொழி பகன்றாள் .....

இருவரையுமே பார்த்து, இருவரின் விழிப்பாைஷயைப் படித்தவன் ....முன்னவனை முன்னை விட முறைத்து விட்டு, .... பத்திரத்தை இட கையால் பற்றி, வலக்கரத்தால் வானதியின் கரம் பற்றி, ஹாலின் கடைசி அறைக்கு இழுத்துச் சென்றான் அவளை ...

தன் கையிலிருந்த பத்திரத்தை.... வானதியிடம் கொடுத்து விட்டு ...
எப்போதும் தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருக்கும்.... அறை சாவியை... எடுத்து, அறையை திறந்தவன். அறையை மிதமான வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து விட்டு., அறையின் நடு மையத்தில் இருந்த டேபிளை நோக்கிச் சென்று, வானதியின் கரத்தில் இருந்த பத்திரத்தை வாங்கி அதன் மீது, வைத்து விட்டு, வானதியைப் பார்க்க... அப்பார்வை, தன்னை கையெழுத்து இடச் சொல்கிறான் எனப் புரிந்தவள்..

கண் மூடி, தன் பெற்றோரை நினைத்தவள்.. கண் திறந்த அடுத்த நொடி, ஏதோ உத்வேகத்துடன் .. அனைத்து பக்கங்களிலும் கையெழுத்து இட்டிருந்தாள் ...

சபாஷ், கண்ணுல சொன்னாலே புரிஞ்சுக்குறா இவ கிட்ட ரொம்ப கஷ்டப்பட வேண்டாம் போல என சிரித்தவன்... அதே மனநிலையில்

" நானும் கையெழுத்து போடுறேன், இல்லனா இது செல்லாது என்ற பாண்டியன் .. இடதுபுற சுவரை ஒரு நொடிப் பார்த்து விட்டு ..
அவளை விட வேகமாக கையெழுத்து இட்டு.. இவ்வளவு நேரமாக பதற்றத்துடன் நின்றிருந்த புதியவனிடம், கொடுத்து இதை, முறைப்படி பைல், பண்ணு... என்றவன், அவளின், கைப்பற்றி வெளியே இழுத்துச் செல்ல ...

அவனின் பின்னே, ஒடி வந்தவன் "வீர், ப்ளிஸ் .... இவ..." என முழுதாக அவன் முடிப்பதற்குள் ... அனல் பார்வையை அவனின் முகத்தில் வீசியவன் ... ஒன்றும் சொல்லாமல், அறையை பூட்டி விட்டு ...

"இங்க பாரு சத்யா..இனி இவ என் ஆசை வப்பாட்டி டி டி ..

காட் இட்மேன்.. என்னைக்கு இவளை விட பெட்டரா ஒருத்திய வப்பாட்டியா பார்க்கிறனோ.. அப்போ .. இவளை உன் கூட அனுப்புறேன்.. நீ கூட்டிட்டு போ.. என நக்கலாக கூற...

அவனின் ஆசைவப்பாட்டி என்ற பதத்தில் தன்னை மீறி ..."ச்சீ" எனப் பதறியிருந்தாள் வானதி ...

பாண்டியன் கண்களையே அவன் பேசும் போது.....ஆழப் பார்த்துக் கொண்டிருந்த சத்யாவின் ..இதழ்கடையில் இகழ்ச்சி சிரிப்பை சிந்தியவன். பாண்டியனை கூர்மையாகப் பார்த்து விட்டு, வீட்டை விட்டுவெளியேறியிருந்தான்.

வானதி அந்த அறையை நன்றாகப் பார்த்திருந்தால் ... நடந்துக் கொண்டிருக்கும் திரெளபத யுத்ததிற்கு காரணம் தெரிந்திருக்கும் ..அந்தோ விதியின் .. சதியால் .. மதி குழப்பத்தில் இருந்த வானதி .. அவ்அறையை சரியாக .. கவனிக்கவில்லை... .யோசித்து மீள்வாளா ?.,,, இல்லை மூழ்குவாளோ?...
_ பகை தொடரும் ...
 
Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீராப் பகை, தீராக் காதல் - அவிரா
பகுதி - 4

" ரதி செல்லம், மச்சானுக்கு, ஸ்ட்ராங்கா காபி' போட்டு மேலே எடுத்துட்டு வா..." என சிரித்துக் கொண்டே பாண்டியன், வானதியிடம் .ேகட்க...

அவன் ... சொன்ன மச்சான் விழிப்பில் ... என்ன? மச்சானா ? " என அதிர்ந்து நின்றிருந்தவளின் ..முன் சொடக்கிட்டு..

என்ன? நடிகை சவீதா (கற்பனை ஹீ). சொல்லுற , "ஹாய் மச்சான்ஸ்" போல இருக்கா...
வானதி ,, அவனுக்கு பதில் சொல்லலாமல் ... ஆம் என்பது போல தலை குனிய.

அவள் தலை குனிந்தவிதத்திலே, இதை தான் எதிர்பார்த்தேன். என்பதைப் போல் ..

"அதே மச்சான் தான் பேபி., நடிகை சவீதா கூப்பிடுற மாதிரியே .... செக்ஸியா ... ஹஸ்கியா . ..எங்க ஒரு முறை மச்சான்னு கூப்பிடு .. என பாண்டியன் குழைந்த குரலில் கூறி... சற்று நெருங்கி அவள் முகத்தைப் பார்த்தான்...

அவன் அண்மையை உணர்ந்தவள் தலை நிமிராமலே...."சும்மா கூப்பிடக் ெசால்லி இருந்தாலே, கூப்பிட ட்ரை பண்ணி கூப்பிட்டு இருப்பேன்.. பொருக்கி .. அந்த
நடிகைப் பேரைச் சொல்லி, கருமம், கருமம், எனக்கு என்ன என்னவோ.' தோணுதே!..... இதுல இவனுக்கு என் கையால காப்பி, வேற வேணுமாம்.
இருடி., காப்பில;பாலுக்குப் பதில், பால்டாயில....கலக்குறேன்.. என மனதினுள் அவனுக்கு அர்ச்சனை செய்தவள்.. வெளியே...

" கொஞ்சம் டையம் கொடுங்க ... அப்படி கூப்பிட,, இப்போ ,காபி போட்டுட்டு வரேன் ... என்றவள் அவனின் , பதிலை எதிர்பார்க்காமல், ஹாலின் ஒரு முளையில், இருந்த .. " ஓபன் டைப் " சமையலறைக்குள் சென்று புகுந்துக் கொண்டாள்.

கைகள் அதன் பாட்டுக்கு, காப்பி கலக்க தேவையானவற்றை, எடுக்க மனமோ, நமக்கு வேலை செய்ய, எத்தனைப் பேர் நம் வீட்டுல இருக்கிறாங்க.. பொறுக்கி, இவனுக்கு நாம காப்பி போடணுமா?... என நினைக்க....சில நொடிகளில் மாறிய தன் வாழ்க்கையை எண்ணி
கசந்த முறுவலுடன், "காப்பியுடன், மேலே சென்று, முதலில் திறந்திருந்த அறைக்குள் நுழைந்தாள் ...
அறையின் நடுவே, போடப்பட்டிருந்த ; ஆளை அமுக்கும், மெத்தையின், ஒரத்தில், வலது கரத்தை மறைத்து, படுத்திருந்தான..பாண்டியன்..

பெண்ணவளின் "காப்பி " என்ற குரலில், எழுந்து... அமர்ந்தான்..

"இங்கே .. உட்காரு.... ரதி." என தன்னருகே மெத்தையைத் தட்டிக் காட்டினான்..

அவனின் ரதி... என்ற அழைப்பில், மனதில் "இவன் பெரிய இந்திரன், பொறுக்கி ...என்னைய ரதிங்குறான்... அவனை தாளித்தவள்.. அவன் அருகே அமராமல், அவன் முன் காப்பிக் கோப்பையை நீட்டினாள்..

தான் சொல்லி,அவள் அமராததால், உக்கிரப் பார்வையை அவளை நோக்கி...பாண்டியன் சட்டென்று வீச... பட்டென்று அவனருகே அமர்ந்து, அவன் எதிரே ...கோப்பையை நீட்டிருந்தாள்..

"ம்ம்.. முதலில் நீ, குடி.. அப்புறம் மீதியை நான் குடிக்கிறேன்... ஏன்னா?.. காப்பில;பாலுக்குப் பதில், பால்டாயில கலந்து இருந்தினா.. அதுக்குதான்
என்க..

, நம் மனத்துக்குள் நினைத்ததை எப்படி.. இவன் கண்டுபிடித்தான் என... அதிர்ந்துப் பார்த்தாள் அவனை.

அவள் அதிர்ச்சியில் .."அப்போ ., அப்படி தான் நினைச்ச..ம்ம்.".. என்க..

அவளோ.. தன்னை மறைக்க, சூட்டுடன் வேகமாக காப்பியை பருக ஆரம்பித்தாள்.

அவள் பாதியை குடித்ததும், மீதியை பிடிங்கியவன்.. சாய்வாக சாய்ந்து ... அமர்ந்து ..அவளை விழிகளால் பருகியவாறே, காப்பியை பருக ஆரம்பித்தான் .....

அவன் பார்வையால் உண்டான ... கோபத்தாலும், இதற்கு முன் எந்த ஆண் மகனின் அருகிலும், இவ்வளவு ... நெருக்கமாக அமர்ந்து இராததாலும் ... அவன் அண்மை ஒரு வித ஒவ்வாமையை ஏற்படுத்த .. நெளிந்தவாறே அமர்ந்திருந்தவளின் .. கைப்பற்றி, இப்போ நீ போட்ட காப்பிய குடிக்கிறேன்... நைட்டுக்கு" உன்னையே குடிக்கிறேன்" என அவளை விழியால் விழுங்கியவாறு கூறினான்.

அதில், மனம் தடத்தடக்க.. அவனருகே
மூச்சு விடாமல் ... நெருப்பு மேல் அமர்ந்திருப்பது போல் அமர்ந்திருந்தவளின் .. கரத்தைப் பற்றி தன் போனை வைத்து ..

"உன்னோட முதல் கட்டளை.. அதாவது, உன் அம்மாவுக்கு .. கால் பண்ணி, எனக்கு ஒருத்தனை பிடிச்சிருக்கு. அதனால் அவன் கூட ; ஒரு மாசம் . அவனுக்கு வப்பாட்டியாக .. இருந்துட்டு வரேன்னு .. அதுவரை என்னைய தேடாதீங்கனு .. சொல்லு... என சிங்கத்தின் இரையைக் கொல்லும் குரலில் பாண்டியன் கூறினான்.

இவ்வளவு நேரம் ... அவன் மீதிருந்த கோவம் ேபாயி .. அதீத வெறுப்பு அவன் மீது தோன்ற.. அதையும் கண்டு பிடித்து விடுவானோவென அவசரமாக தன் ... கண்களை மூடித் திறந்தவள் ... சிங்கத்தின் பிடியில் வந்தாச்சு ..இனி இதை விட கேவலங்களையும் அனுபவிக்க ... வேண்டும் ... எப்படியும் ., இவனிடம் தன் மானம் போகும் முன் ... தன் உடல் மீது வெறிக் கொண்ட இவனைக் கொல்ல வேண்டும் .... இல்லையெனில் ... .இவன் படி நடந்து இவனிடமிருந்து தன் பெற்றோரையும், சொத்தையும் காப்பாற்றி விட்டு,

.. தன் அழகால் தான் அவர்களுக்கு இந்த துன்பம் .. தானும் தன்னின் இத்தகைய செயலால் அவர்களுக்கு அவ பெயரை வாங்கித் தர கூடாது.. மேலும் .... இவனிடம் தன் கற்பை பறிகொடுத்த... பின்... உயிர் வாழ கூடாது என தீர்மானமாக மீண்டும் தன் முடிவை மறு பரீசிலனை செய்தவள்..

தன் அன்னைக்கு அழைத்து, அவன் கூறியது போல, மொபலை ஸ்பீக்கரில் போட்டு கூறினாள். ...

அந்தப் புறமோ, அவள் தாயோ.. "எல்லாத்திலையும், என் பொண்ணு, வேகமாக இருக்கிறா... படிக்கும் போது, சரி, படிச்ச பின்னாடி.யும் சரி.....அவ்வளவோ சந்தோஷப்பட்டுட்டு இருக்கோம் நாங்க .. மேலும், தொழிலை கத்துக்கிட்டு, அப்பாவை விட பெரிய ஆளாக வருவேன்னு , நினைச்சு .. பூமிக்கும், வானத்துக்கும், குதிச் சுட்டு இருக்கிற எங்க , மனசுல இப்படி நெருப்பை அள்ளி கொட்டுேயடி. ..... பாவிமகளே!...இதுவரை காதல்னு .. கூட சொன்னதில்லையே டி., எப்படி இப்படி ஆன.. பெத்தவ கிட்டையே, ஒருத்தனுக்கு வப்பாட்டியா.. இருக்கேனு
சொல்லுறதை... கேட்டு நான் இன்னும் உயிரோட வா? .. இருக்கேன்" எனக் கண்ணீரோடு அவர் பதற ..

"அம்மா.. இப்ப இது எல்லாம், ரொம்ப சகஜம், ஓவரா டென்ஷன் ஆகாம இரு .. அப்புறம் இதைப்பத்தி அப்பாகிட்ட சொல்லாதே... என்னைய கேட்டா.. ப்ரெண்ட்ஸுக்க கூட டூர் போயி இருக்கேனு சொல்லு, ஒரு மாசத்துல வந்துடுறேன்.. எதையாவது சொல்லி சமாளி... அப்புறம். என் நம்பருக்கு .. இனி கூப்பிட்டு தொந்தரவு பண்ணாதே! என்றவள், போனை அனைத்து ..மெத்தையில் போட்டுவிட்டு, " கைகளால் முகத்தை மறைத்து குலுங்கி, அழ ஆரம்பித்தாள்..

"என்ன ரொம்ப வலிக்குதா.. இது நீயா, தேடிட்ட வினை.. நான் ஒண்ணும் பண்ணறதுக்கில்லை;... சீக்கிரம், முகத்தை கழுவிட்டு, வா உனக்கு, ட்ரெஸ், எடுத்துட்டு, அப்படியே ஹோட்டலில் சாப்பிட்டுட்டு, வரலாம்... உனக்கு ஜஸ்ட் 5- மினிட்ஸ் தான் டைம்... என்று விட்டு கீழே சென்று விட்டான்.. காரை எடுக்க ...

வானதியோ.. கண்களைத் துடைத்து விட்டு, இனி எதற்காகவும் இவன் முன் அழகூடாது.. ஒரு கம்பெனியை நிர்வாகம் பண்ணும் நானே.. உடைத்துப் போனால்.. எப்படி.. தைரியமாக அனைத்தையும் நாம், பேஸ் பண்ண வேண்டும் என நினைத்தவள்.. மீண்டும் பாண்டியன் கூறிய, "இது நீ யா தேடிட்ட வினை ". என்ற பதத்தை ஆராயாமல் விட்டு விட்டாள்..
முதலில், உடை எடுக்க பெரிய ஜவுளி கடலுக்கு சென்றவர்கள் .. முதலில் விலை உயர்ந்த பட்டுப்புடவையை எடுத்து, அவளின் காதில், இது உன்
ஃப்ஸ்ட்டு நைட்டுக்கு .. என்ன எனக்கு ஃப்ஸ்ட்டு நைட் இல்லையானு தெரிஞ்சுக்கிட்டே கேட்காதே என்றவன். அவளை தொடாமலும், உரசாமலுமே ... அவளை சீண்டிப் படுத்தியெடுத்தே, மற்ற துணிகள், நகைகள் .. என அவளுக்குத் தேவையான எல்லாவற்றையும் வாங்கினான்.

ஒரு வழியாக அவனுடன் போராடி, தனக்கு வேண்டிய அனைத்தையும், வாங்கிவிட்டு, உணவையும் பேருக்கு கொரித்து விட்டு, பாண்டியன் உடன் ....வீட்டை அடைந்தாள் வானதி -

வீட்டினுள் நுழைந்த உடனே, இதை எல்லாம் மேலே என் ரும்மினுள் வைச்சுட்டு, ரெஸ்ட் எடு; மச்சான் ஒரு முக்கியமான வேலைக்குப் போயிட்டு, வந்துட்டு, நம்ம முக்கியமான வேலையை ஆரம்பிக்கலாம் .. என்றவன் அடுத்த நொடி மாயமாகி இருந்தான் ....

அவன் அழுத்தி கூறியதிலேயே .. அந்த முக்கியமான வேலை எதுவென்று புரிய ... தன் பாதுகாப்பிற்காக சமையலறையில் காய் வெட்டும் கத்தியை எடுத்துக் கொண்டு, மேலேச்சென்றவள்.. மெத்தையின் அடியில் வைத்து விட்டு, தன்னுடைய பொருட்களை வெறுப்பாக .
.வாட்ரோப்பில் எறிந்து விட்டு .. அவனைப் பற்றி ... அவன் யார் என ஏதாவது துப்பு கிடைக்குமா? என அவ்வறையை ஆராய... அவள் திறந்ததை தவிர மற்ற
வாட்ரோபகள்... பிரோ, டேபிள் ட்ரா .. என அனைத்தும் பூட்டியிருந்தது.. ச்சே'' என்றவள் ... ஷோபாவில் மேல் இருந்த மடிக்கணினயப் பார்த்தவள்... ஆர்வமாக அதை எடுத்து, தன் மடியில் வைத்து .ஷோபாவில் அமர்ந்தவள் ..

அதை திறக்க பல வழிகளிலும் முயற்சித்து, முடியாமல் ...வெறுப்பாக ஷோபாவின் மீது போட்டுவிட்டு .. நேரத்தைப் பார்க்க, அது பத்து என பல்லிளித்தது ... வெளியே சென்று மற்ற இடத்தில் தேடலாம் என வெளியேற அவள் எழவும், கதவு திறக்கவும் சரியாக இருந்தது.....

கதவை மூடி, அதன் மீது சாய்ந்து நின்றிருந்தவனை சிறு... நடுக்கத்தோடுப்பார்த்தவள்.. "போச்சு, வந்துட்டான் பொறுக்கி, இனி விடிய, விடிய "என்னை வைச்சு செய்யப் போறான் என நினைத்தவாறே, அவனை உற்றுப் பார்த்தவள்.. மேலும் அதிர்ச்சியில் நடுங்க வாரம்பித்தாள் வானதி நாச்சியார் ..

- பகை தொடரும்.,,,,,

...
 
Top