All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தீபா கோவிந்தின் "களவறியா காதலன் நான்..." - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis😍

My positives on களவறியா காதலன் :

உங்க தமிழ் ரொம்ப நல்லா இருக்கு sis..தமிழ் கதையை தமிழிலே படிச்சது ரொம்ப பிடித்து இருந்தது...

உங்க உவமைகள் ,வர்ணனைகள் ரொம்ப வித்தியாசமாக இருக்கு...like situational examples...
இந்த விஷயம் எனக்கு ரொம்ப பிடித்தது...

அண்ட் இன்னொரு விஷயம் உங்க எழுத்தில் எனக்கு மிக பிடித்தது,
நீங்க ஒரு வார்த்தையை சொல்லாமல் அதனை உவமை மூலம் அதனை புரிய வைத்திருந்தீர்கள் .
உதாரணமாக - ஆராவை நாய் துரத்துகிறது என சொல்லாமல் உவமை காட்டி புரிய வச்சூர்ந்தீங்க....
அந்த தமிழ் இலக்கண நடை எனக்கு பிடித்து இருந்தது...

I don't what that called , may be எடுத்துக்காட்டு உவமையணி or ஆகுபெயர் ..அது பிரமாதம்😍😍

எங்க story line cliche ah எழுதி இருப்பீங்களோ ! என யோசிசிட்டே தான் படிச்சேன்...but அப்படி இல்லை.. உங்களுக்குநு ஒரு style செட் ஆகியிருக்கு...tats nice

Characterskku வச்ச எல்லா பெயர்களும் அருமை...
சிறு கதை என்றாலும் கதை மாந்தர்கள் மனதை கவரும் வண்ணம் இருந்தார்கள்...

உங்களது தமிழில் இன்னும் திருத்தமாகவும் , தெளிவாகவும் உங்களது அடுத்த கதைக்கும் அதனின் வெற்றிக்கும் காத்திருக்கிறேன் ...

நன்றி😍
 
Deepagovind

நன்றி ஸ்ரீ தங்கள் கருத்துகளுக்கு அன்பிற்கு 🥰🥰
 
Depu

Member
சிஸ் லிங்க் இல்லையா. நான் பாதி தான் படிச்சேன்
 
Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிஸ் லிங்க் இல்லையா. நான் பாதி தான் படிச்சேன்
ஸாரி சிஸ் வருந்துகிறேன்
வான் காதல் மலர் நேசம் முதல் எபி படித்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளங்கள்
 
Dhivya90

New member
Indha stry na already padichuten mam.. ana inaiku thirumba padikanunu thonuchu.. Ela stry ku. Ipdi thonathu.. thnks for giving that feel.
 
Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Indha stry na already padichuten mam.. ana inaiku thirumba padikanunu thonuchu.. Ela stry ku. Ipdi thonathu.. thnks for giving that feel.
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி திவ்யா
உங்கள் கருத்து களை கூறியதற்கு
மன்னிக்கவும் இப்ப ரீரன் பண்ண இயலாது
எனது இரண்டாவது கதை வான் காதல் மலர் நேசம் படித்து கருத்து களை கூறுங்கள்
 
Top