All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தீபா கோவிந்தின் "களவறியா காதலன் நான்..." - கருத்துத் திரி

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீபாமா...எழுத்தில் அழகு சேர்த்து...கதையின் நகர்வில் புதிய கோணம்...அழகான நகர்வு....மென்மையும் இனிமையும் கூட்டி...சந்தேகத்தை மனதில் தூவி...அதனூடே பயணிக்கையில் இயல்பானவர்களை காட்டிலும் இனிமையானவனை அறிமுகப்படுத்தி...அவனது இயல்பை கணிக்க....உள்வாங்க முயற்சிப்பதை காட்டிலும்....அவனை அப்படியே ஏற்க...சுவிகரிக்க....அவனது நிலையிலிருந்து வெளிவர இயலாதவனை...காதலால் கட்டிவைத்து அவனுக்கே அவனை அறியாமல் கண்ணாமூச்சு ஆட வைத்து எங்களை கொள்ளை கொண்ட இந்த பயணத்தில் மூழ்கி வெளிவரவே விருப்பமில்லாமல் வீழ்ந்து கிடக்கிறேன்...அசை அசைப் போட்டு ...ருசித்ததை பகிர தெரியாமல் ...ஆனாலும் பரவசத்தில் பனிக்கால தூரல்களாக எனது உள்ள சாரல்கள்😍😍😍😍😍🌹🌹🌹❣❣❣
மிக அழகு மிக்க அழகு வார்த்தைகள் எனக்கு ஊக்குவிப்பு அன்பு உங்களுக்கு நன்றி உங்கள் வார்த்தைகளுக்கு
 
Top